மெது மெது சப்பாத்தி👌👌

#combo 2 மிருதுவான மெது மெது சப்பாத்தி செய்ய கோதுமை மாவுவில் ஆயில். அல்லது நெய் உப்பு பால் தண்ணீர் கலந்து நன்கு பிசைந்து இருபது நிமிடம் ஊற வைத்து சிறு உருண்டைகளாக பிடிதத சப்பாத்தி மாவை சப்பாத்திமேக்கரில் சிறிது ஆயில் தடவி தேய்த்து எடுத்து அடுப்பில் தோசைகல் வைத்து சூடாணதும் அதில் போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கும் போது பஞ்சு போன்ற சப்பாத்தி ஷாப்டாக சூப்பர்👌👌
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமைமாவு ஐந்துஸ்பூன் எடுதது அதில் ஆயில் அல்லது நெய் ஒரு ஸ்பூன்.விட்டு பால் கால் டம்ளர் தண்ணீர் சிறிது ஊற்றி
- 2
நன்கு பிசைந்து பதினைந்து நிமிடம் கழித்து சிறு உருண்டைகளாக பிடித்து
- 3
சப்பாத்தி மேக்கரில்வைத்து தேய்த்து தோசைகல் அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்த சப்பாத்திமாவு போட்டு
- 4
இருபுறமும் திருப்பி வேக வைத்து எடுத்து போது மிருதுவான பஞ்சு போன்ற சப்பாத்தி
- 5
தக்காளி 🍅🍅🍅🍅🍅குர்மாவுடன் சூப்பராக டேஸ்டியாக செம வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏
- 6
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மீல் மேக்கர் மிளகு வறுவல்👌👌👌👌👌 SOYA


அவல் 👌எலுமிச்சை உப்புமா👌


பீட்ரூட் சப்பாத்தி


இடியாப்பம் 👌


முருங்கைகாய் பொரிச்ச குழம்பு👌👌👌


உருளை கிழங்குபச்சை பட்டாணி சேர்த்த மசாலா கிரேவி 👌👌👌👌👌👌👌👌


மணக்கும் இட்லி சாம்பார்👌👌துவரம் பருப்பு சாம்பார்


ரோமாலி ரொட்டி


கல்யாண கேசரி👌👌👌


ஃகாளிபிளவர் பச்சை பட்டாணி மசாலா 👌


கோதுமைப் புட்டு


கோதுமை சன்னா சாப்ட் சப்பாத்தி


சப்பாத்தி (Chappathi recipe in tamil)


நிப்பட் தட்டை முறுக்கு (Nippat thattai murukku recipe in tamil)


சப்பாத்திக்கு டேஸ்டியாண தக்காளி🍅🍅 குர்மா 👌👌


மிருதுவான சப்பாத்தி


மண் சட்டியில் மணக்கும் மாங்காய்குழம்பு 👌👌👌


மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி🍃🍃🍃👌👌


பஞசு போன்ற மல்லிகைபூ இட்லி


மசாலா மினி சப்பாத்தி


சுவையான புதினா சப்பாத்தி


சத்துமிகு உருளை கிழங்கு வறுவல் 👌🥔🥔


உருளை கிழங்கு வறுவல்


நெய் சப்பாத்தி


ஸாஃப்ட் சப்பாத்தி


வாழைக்காய் வறுவல் 👌👌


கீ சப்பாத்தி#cool


ஸ்டப் குடைமிளகாய் ரிங் பெல் பெப்பர் (Stuffed kudaimilakaai ring bell pepper recipe in tamil)


இட்லிக்கு சுவையான 👌கும்பகோணம் கடப்பா


தேங்காய் சேர்த்த அடை தோசை

கமெண்ட்