சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் உப்பு அரை டிஸ்புன் சர்க்கரை ஆயில் 2 டிஸ்புன் விட்டு நன்கு கலக்கி அதில் மைதா மாவையும் போட்டு நன்கு பிசைந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்
- 2
பிறகு தோசைகல்லில் புரோட்டா வை சுட்டு எடுக்கவும் பிறகு ஒரு வாணலியில் ஆயில் 2 டிஸ்புன் விட்டு பட்டை லவங்கம் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கி தக்காளி பெரிய வெங்காயம் பொதினா தேங்காய் துருவல் கசகசா முந்திரி மல்லி தழை இவற்றை நன்கு வணக்கி அரைத்து கொள்ளவும்
- 3
பிறகு வெங்காயம் வணக்கி அதில் சால்னா வுக்கு அரைத்ததை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து கொள்ள வேண்டும் சால்னா வும் ரெடி சுவையான சத்தான புரோட்டா சால்னா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் கோகனட் பர்ஃபி (Carrot coconut burfi recipe in tamil)
#GA4 #Week3 carrotகேரட் கோகனட் பர்ஃபி மிகவும் சுவையானது . Meena Meena -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14956725
கமெண்ட் (4)