கேரட் கோகனட் பர்ஃபி (Carrot coconut burfi recipe in tamil)

Meena Meena @cook_23313031
கேரட் கோகனட் பர்ஃபி (Carrot coconut burfi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வானலியில் கேரட்டை நன்றாக வதக்கிக் கொண்டு அதில் துருவிய தேங்காயை சேர்த்து அதையும் நன்றாக வதக்க வேண்டும்
- 2
கேரட்டையும் தேங்காயும் நன்றாக வதக்கிய பின் அதில் பால் சேர்த்து நன்றாக கிளறவும்
- 3
பால் நன்றாக சுண்டி வந்தவுடன் அதில் வெள்ளை சர்க்கரை நெய் சேர்த்து கிளறவும்
- 4
பிறகு ஏலக்காய்த்தூள், பிஞ்சாப் உப்பு சேர்த்து நன்றாக கிளறி ஒரு பிளேட்டில் நெய் தடவிஅதில் மாற்றி
- 5
சமன் செய்து கட் செய்து அதன்மீது முந்திரிப்பருப்பை சிறிது சிறிதாக நறுக்கி தூவினால் சுவையான கேரட் கோகனட் பர்ஃபி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கேரட் லட்டு(Carrot Laddu) 🥕
#GA4 #week3#ga4Carrotகேரட், தேங்காய் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்த தித்திக்கும் லட்டு 😋 Kanaga Hema😊 -
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
-
தித்திக்கும் கேரட் பாயசம்(Carrot payasam recipe in tamil)
கேரட் கண்களுக்கு மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்று#arusuvai1#goldenapron3 Sharanya -
-
-
கேரட் தோசை (Carrot dosai recipe in tamil)
#GA4#WEEK3Carrot,Dosa எனக்கு ரொம்ப பிடிக்கும் #GA4 #WEEK3 A.Padmavathi -
கேரட் அல்வா
#ga4 #week3 #carrotகேரட் பயன்படுத்தி அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
கேரட் ஆப்பிள் ஜூஸ்(Carrot Apple Juice)
#GA4#Week3# Carrotகேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. இந்த ஜூஸில் கேரட் ,ஆப்பிள், பாதாம், முந்திரி ,பிஸ்தா, இந்த பருப்பு வகைகள் சேர்ந்து செய்தது .இந்த ஜூஸ் குடிப்பதால் நமது உடலின் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
கேரட் ஸ்வீட் இடியாப்பம்#carrot #book
மாத்தியோசி இடியாப்பம் மாவுடன் கேரட், கலர்ஃபுல் கேரட் இடியாப்பம். Hema Sengottuvelu -
-
கேரட் ரவை புட்டிங்
#கேரட்கேரட் பத்தி எல்லாரும் அருமையா சமைக்கிறாங்க இப்ப புதுசா நிறைய பேரு வீட்டுல இருப்பதினால் விதவிதமா எல்லாவகை சமையலும் செய்து அசத்துகின்றன அருமையாக இருக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நான் இத வந்து மூணு விதமான செய்வேன் ஒரே பொருள் தண்ணியா இருந்தா பாயசம் கொஞ்சம் கெட்டியாக இருந்தால் புட்டிங் ரொம்ப கெட்டியாக போயிருச்சுனா கேசரி மூன்று முகம் கேரட் சமையல் Chitra Kumar -
-
கேரட் பர்பி🥕
#carrot # bookகேரட் பர்பி சுவையான இனிப்பு வகைகளில் ஒன்றாகும். கேரட் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட இம்முறையில் செய்து கொடுத்தால் மிகவும் பிரியத்துடன் சாப்பிடுவார்கள். மேலும் கேரட் வளரும் குழந்தைகளுக்கு கண் பார்வைக்கு மிகவும் நல்லது. நெய், சர்க்கரை இரண்டும் மிகவும் குறைவான அளவிலேயே இதற்கு செலவாகும். Meena Ramesh -
-
மாம்பழ பர்ஃபி (Mango burfi)
சேலத்து மாம்பழம் வைத்து பர்ஃபி செய்துள்ளேன். மிகவும் சுவையான இருந்தது.#Vattaram Renukabala -
-
-
-
மாம்பழ தேங்காய் பர்ஃபி(mango coconut burfi recipe in tamil)
#birthday2 மாம்பழம்.தேங்காய் பர்ஃபி மிக சுவையானது.... மாம்பழத்துடன் தேங்காய் சேர்த்து பர்ஃபி செய்து பார்த்தேன் மிக மிக சுவையாக இருந்தது.... Nalini Shankar -
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar -
கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil)
மிகவும் சுவையான ஆரோக்கியமான இனிப்பான ஒரு பாயாசம் மிகவும் விரைவாகச் செய்துவிடலாம். விட்டமின் கே உள்ளது உடம்பிற்கு குளிர்ச்சியை தரக்கூடிய ஒருவகை டிஷ். Lathamithra -
-
சுரைக்காய் தேங்காய் பர்ஃபி (Suraikaai thenkaai burfi recipe in tamil)
#coconutதேங்காயில்புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.சுரைக்காய் உடல் சூடு தணிந்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் விரைவில் குணமடையும். Jassi Aarif -
-
Carrot kheer
#carrot #bookகேரட்டில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. கேரட் தினமும் சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. MARIA GILDA MOL -
-
கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)
#GA4#week3#கேரட் இந்த முறையில் செய்து தர சுவையாக இருக்கும். Lakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13756437
கமெண்ட்