ஃகாளிபிளவர் பச்சை பட்டாணி  மசாலா 👌

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540

#pms family சப்பாத்தி தயிர் சாதத்திற்கு செம காமிநேசன் ஃகாளிபிளவர் பச்சைபட்டாணி மசாலா செய்ய ஃகாளிபிளவர் சுத்தம் செய்து கொதிக்கும் தண்ணீரில். போட்டு அதோடு உப்பு மஞசள்போட்டு வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு கடாயில் ஆயில் ஊற்றி சீரகம் சோம்பு பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சேர்த்து பொரிந்தவுடன்பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சிறிது சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு மல்லிதூள் வரமிளகாய்தூள் மஞசள் தூள் கரம்மசால் மிளகுதூள் சீரகதூள் கலந்து பச்சைவாசனை போனவுடன் பச்சைபட்டாணி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு கலந்து ஐந்து நிமிடம் வேக வைத்து தேங்காய் முந்திரி அரைத்த பேஸ்ட்கலந்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து உப்பு மஞசள் சேர்த்து சுத்தம் செய்த ஃகாளிபிளவர் சேர்த்து. நன்கு கிளறி சுண்டியவுடன் சூப்பராண டேஸ்டியான ஃகாளிபிளவர்பச்சை பட்டாணி மசாலா சூப்பர்👌

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

இருபது நிமிடம்
இரண்டுபேர்
  1. ஃகாளி பிளவர் சிறியபூ ஒன்று
  2. பச்சை பட்டாணி 50கிராம்
  3. தேவையானஉப்பு
  4. ஆயில் இரண்டு ஸ்பூன்
  5. சீரகம் 1/4ஸ்பூன் சோம்பு 12ஸ்பூன் பட்டை ஒரு துண்டு கிராம்பு இரண்டு பிரிஞ்சி இலை சிறியது ஒன்று
  6. பெரிய வெங்காயம் ஒன்று தக்காளி ஒன்று கறிவேப்பிலை சிறிது
  7. மல்லிதூள் ஒரு ஸ்பூன் வரமிளகாய்தூள் 1/2ஸ்பூன் சீரகதூள் 1/4ஸ்பூன் கரம் மசாலா 1/2ஸ்பூன் மிளகுதூள் 1/2ஸ்பூன் மஞசள் தூள் 1/4ஸ்பூன்
  8. முந்திரி நான்கு தேங்காய் துருவல் நான்கு ஸ்பூன்
  9. தேவையானதண்ணீர்

சமையல் குறிப்புகள்

இருபது நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். சீரகம் சோம்பு பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை. போட்டு தாளித்து

  2. 2

    நறுக்கிய வெங்காயம் சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட் கலந்து பச்சைவாசனை.
    போனவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்துவதக்கி

  3. 3

    வதங்கியவுடன்
    மல்லிதூள்வரமிளகாய்தூள்சீரகதூள்

  4. 4

    கரம்மசால் மஞசளதூள் மிளகுதூள கலந்து பச்சைவாசனை போனவுடன்

  5. 5

    பச்சை பட்டாணி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைத்து

  6. 6

    மிக்சியில் தேங்காய் முந்திரி அரைத்து பேஸ்ட் எடுத்து

  7. 7

    படாணியுடன் கலந்துஒருநிமிடம் கழித்து கொதிக்கும் சுடு நீரில்ஃகாளி பிளவர் சேர்த்து உப்பு

  8. 8

    மஞசள் தூள் கலந்து வேக வைத்து சுத்தம் செய்த ஃகாளி பிளவர். பட்டாணியுடன் சேர்த்துகிளறி

  9. 9

    ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து சுண்டியவுடன். சூப்ராண சுவையான ஃகாளிபிளவர் பட்டாணி மசால் சப்பாத்திக்கு சூப்பர்

  10. 10
  11. 11
  12. 12
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540
அன்று

Similar Recipes