சமையல் குறிப்புகள்
- 1
20 சின்ன வெங்காயத்தில் 10 ஐ தனியாகவும் 10 ஐ தாளிப்பிற்கு நறுக்கி வைத்துக் கொள்ளவும் பின் கத்தரிக்காயை நடுவில் நறுக்கிக் கொள்ளவும்
- 2
பின் புளியை ஊறப்போடவும் பின் கரைக்கவும்
- 3
பிறகு கடாயில் 150 ml நல்லெண்ணெய் ஊற்றி அதில் 6 கத்த்ரிக்காய் 1 முருங்கைக்காய்ச் சேர்த்து வதக்கவும்
- 4
கருகாமல் இந்தப் பதம் வரவும் எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 5
அதே எண்ணெயில் 1 ஸ்பூன் சோம்பு, சீரகம், 1 பச்சை மிளகாய்ச் சேர்த்துக் கொள்ளவும்
- 6
அதில் அடுத்து 3 பல் பூண்டு, நறுக்காத 10 சின்ன வெங்காயம், நறுக்காத 1 தக்காளி சேர்க்கவும்
- 7
நன்றாக வதங்கியதும் 1/2 ஸ்பூன் மஞ்சள்த்தூள், 2 ஸ்பூன் மசால்த்தூள்ச் சேர்த்து வதக்கவும் அதிலேயே கைப்பிடி அளவு கொத்தமல்லி இலையச் சேர்த்துக் கொள்ளவும்
- 8
இவை அனைத்தையும் ஆறியதும் மிக்ஸி ஜாரில்ச் சேர்த்துக் கொண்டு மையாக அரைத்துக் கொள்ளவும் அரைத்ததை கத்தரிக்காய்களுக்குள் நிரப்பவும்
- 9
பின் கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் 1/2 ஸ்பூன் வெந்தயம், 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் கைப்பிடி அளவு கருவேப்பிள்ளைச் சேர்த்து வதக்கவும்
- 10
பின் நறுக்கிய 10 சின்ன வெங்காயம், தேவைக்கேற்ப உப்புச் நறுக்கிய 1 தக்காளிச் சேர்த்து வதக்கவும்
- 11
பின் காயில் தடவியதுப் போக மீதமான மசாலாவைச் சேர்க்கவும் வதக்கவும் பின் அதே மசாலாவில் தேவைப்கேற்ப தண்ணீர்ச் சேர்த்து ஊற்றிக் கொள்ளவும்
- 12
பின் கத்தரிக்காய்களைச் சேர்த்துக் கொள்ளவும் நன்றாக வெந்துக் கொதிக்க ஆரம்பிக்கும்
- 13
பின் கரைத்து வைத்த பெரிய நெல்லிக்காய் அளவுப்புளியைச் சேர்த்துக் கொள்ளவும் பின் கைப்பிடி அளவு மல்லி இலைச் சேர்த்து இறக்கவும் பின் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முள்ளங்கி புளிக் குழம்பு(Mullanki pulikulambu recipe in tamil)
தேங்காய் இல்லாமல் அரைத்து ஊற்றியக் குழம்பு#ownrecipe Sarvesh Sakashra -
-
-
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#myownrecipe Sarvesh Sakashra -
பாவற்காய் வடைக் குழம்பு(pavakkai vadai kulambu recipe in tamil)
#pongal2022பொங்களின் கடைசி நாளான கானும் பொங்கள் அன்று கறிநாள் என்று இருந்தாலும் அன்று ஆரோக்கியமான உணவு கொடுக்கபட்டது Vidhya Senthil -
-
-
-
எண்ணெய் கத்தரிக்காய் வருவல் (Ennei kathirikkai varuval recipe in tamil)
எளிமையான முறையில் பொருள்கள் அதிகம் தேவைப்படாமல் வைத்தது#ownrecipe Sarvesh Sakashra -
-
-
சுரைக்காய் பாரம்பரிய சாம்பார்(surakkai sambar recipe in tamil)
#m2021எனது படைப்பில் அதிகமாக விரும்பப்பட்ட எனக்கு சந்தோஷம் அளித்த சாம்பார் Vidhya Senthil -
-
கருணைக்கிழங்கு புளிக்குழம்பு
#ownrecipeமூலம் வியாதிக்கு சிறந்த மருந்து கருணைக் கிழங்கு Sarvesh Sakashra -
-
எண்ணெய் கத்தரிக்காய் வறுவல்
#everyday2தண்ணீர் சேர்க்காமல் எண்ணெயிலேயே கத்தரிக்காய் வெந்து உப்பு காரம் அதில் சேர்ந்து நன்கு வதங்கியதும் ரோஸ்ட் ஆக மாறி மிகுந்த சுவையுடன் இருக்கும் சாம்பார் சாதம் தயிர் சாதத்திற்கு சூப்பர் காம்பினேஷன் Vijayalakshmi Velayutham -
எண்ணெய் (முள்)கத்தரிக்காய் குழம்பு (Throny brinjal gravy)
#pt இந்த முள் கத்திரிக்காய்க்கு சமீபத்தில் தான் புவிசார் குறியீடு (geographical indication) கிடைத்தது.. அம்மா வீடு வேலூர் என்பதால் எனக்கு அங்கிருந்து அம்மா வாங்கிக் கொண்டு வருவார்கள் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.. வேலூர் சுற்று வட்டாரத்தில் மட்டுமே கிடைக்கும்.. Muniswari G -
பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
#tkஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று. இங்கு நான் கிராம புறங்களில் செய்யும் முறையில் செய்துள்ளேன். Renukabala -
-
எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு (Ennei kathirikkai kaara kulambu recipe in tamil)
#Veகத்தரிக்காய் புளிக்குழம்பு பொதுவாகவே நன்றாக இருக்கும் நாம் இவ்வாறு முழு கத்தரிக்காயை எண்ணெயில் போட்டு பொரித்து சேர்க்கும்போது கூடுதல் சுவையுடன் இருக்கும் Sangaraeswari Sangaran -
-
-
கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai sambar recipe in tamil)
#sambarrasam Guru Kalai -
'குழம்பு கூட்டி' செய்த கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)
அம்மாவிடம் கற்றுக் கொண்டது."குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
கட்லாகண்டைமீன் குழம்பு மற்றும் வறுவல் (Meen kulambu & varuval recipe in tamil)
மீன் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று#ownrecipe Sarvesh Sakashra -
-
-
More Recipes
கமெண்ட் (2)