சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு கருவேப்பிலை வெங்காயம் தாளித்து
- 2
பிறகு அதில் சிறு துண்டுகளாக வெட்டிய உருளைக்கிழங்கை போட்டு ஒரு பத்து நிமிடம் வதக்கவும்
- 3
பிறகு அதை மசாலா பொருட்களை சேர்த்து உப்பு சேர்த்து என்னை கொஞ்சம் அதிகமாக விட்டு நன்றாக வதக்கவும்
- 4
தண்ணீர் சேர்க்க தேவையில்லை உருளைக்கிழங்கு வருவல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல்
#combo4#week4அனைத்து வகையான கலவை சாத வகைகளுக்கும் ஏற்றது உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு வறுவல்
இந்த வறுவல் தயிர், ரசம் சத்தத்துடன் ரொம்ப நன்றாக இருக்கும்.சப்பாத்தி கூட இந்த வறுவல் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடலாம் Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
"ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா"(Spicy Potato Masala) #Combo4
#Combo4#காம்போ4#ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா#Spicy Potato Masala Jenees Arshad -
காலா மீன் வறுவல்
#Nutrition மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அடங்கியுள்ளது சத்தும் அதிகம் உள்ளது விட்டமின் ஏ டி இ கே உள்ளது கால்சியம் இரும்புச்சத்து ஜிங்க் முதலியவற்றை ஊட்டச் சத்தும் இதில் உள்ளது நம் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்தும் உள்ளது Sasipriya ragounadin -
கிட்ஸ் உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உருளைக்கிழங்கு வறுவல் Swarna Latha -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15003230
கமெண்ட்