சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு சீரகம் வரமிளகாய் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கவும் பிறகு இதில் மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும்
- 2
கருவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து குறைந்த தீயில் 10 நிமிடம் வைக்கவும் அவ்வப்போது அடிபிடிக்காமல் இருக்க கிளறிக் கொண்டே இருக்கவும் இப்போது உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு கறிவேப்பிலை மசாலாவருவல்(Potato Curryleaves Roast recipe in tamil)
#GA4#ga4 #week1Potatoமிகவும் சுவையான இந்த உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்து பாருங்கள். Kanaga Hema😊 -
-
-
-
-
உருளைக்கிழங்கு மசாலா இட்லி
#nutrient2உருளைக்கிழங்கில் Vitamin - c, b6 சத்து நிரம்பியுள்ளது.Ilavarasi
-
பஞ்சாபி உருளை கறி
#GA4 #punjabi # potato இது பஞ்சாபில் மிகவும் பிரசித்தி பெற்றது. பூரி , ரொட்டி க்கு சிறப்பாக இருக்கும். Saritha Srinivasan -
உருளைக்கிழங்கு மிளகு வறுவல்#GA4
#GA4 உருளைக்கிழங்கு மிளகு வறுவல் கலந்த சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். Shalini Prabu -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
#deepfry பிரட் தூளுக்கு பதிலாக சேமியாவை சேர்த்து செய்துள்ளேன் இதைப் பார்ப்பதற்கு பறவையின் கூடு போல் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள் சேமியாவின் சுவையில் அற்புதமாக இருக்கும் Viji Prem
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13635386
கமெண்ட் (5)