மதுரை ஸ்பெஷல் தண்ணீ சட்னி

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பேர்
  1. 1 கப்பு தேங்காய் பூ துருவல்
  2. 1/2 கப்பு பொட்டுக்கடலை
  3. 4சின்ன வெங்காயம்
  4. 2 பல் பூண்டு
  5. 1துண்டு இஞ்சி
  6. 1/4 ஸ்பூன் சீரகம்
  7. 1 சிறிய துண்டு புளி
  8. 1 சிட்டிகை சர்க்கரை
  9. 5பச்சை மிளகாய்
  10. தேவையான அளவுஉப்பு
  11. கொத்தமல்லி தழை சிறிது
  12. தாளிக்க
  13. 1 ஸ்பூன் எண்ணெய்
  14. 1 ஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு
  15. 2வரமிளகாய்
  16. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள் எடுத்து கொள்ளவும் தேங்காய் பூ துருவல், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, உப்பு, சின்ன வெங்காயம், சீரகம், சர்க்கரை, புளி

  2. 2

    அனைத்து சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும் பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளித்து கொட்டவும்

  4. 4

    சுவையான மதுரை ஸ்பெஷல் தண்ணீ சட்னி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes