சமையல் குறிப்புகள்
- 1
காய்களை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும். பின் கேரட் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
- 3
வதங்கிய பின் குட மிளகாய் முட்டைக்கோஸ் சேர்த்து வதக்கி பின் பெப்பர் தூள் சாஸ் எல்லாம் சேர்த்து கலக்கவும்.
- 4
பின் வடித்த சாதம் சேர்த்து கிளறவும்.ப்ரைடு ரைஸ் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
# onepotகாய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க தூண்டும் இந்த வெஜிடபிள் பிரைட் ரைஸ். Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
பாஸ்மதி எக் ப்ரைட் ரைஸ் (Basmati egg fried rice recipe in tamil)
#pasmathieggfriedriceஃப்ரைட் ரைஸ் என்றாலே குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிடும் இதுல நம்ம குழந்தைகளுக்கு தாய் மற்றும் முட்டை சேர்த்து செய்யும் பொழுது பிள்ளைகளுக்கு சத்து. Sangaraeswari Sangaran -
-
-
வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம். Renukabala -
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன். Aswani Vishnuprasad -
வெஜிடபிள் மஞ்சூரியன் பாக்ஸ் (Vegetable manjurian box Recipe in tamil)
#ரவைரெசிப்பீஸ் Jayasakthi's Kitchen -
-
முட்டைக் கோஸ் ஃப்ரைட் ரைஸ் (Muttaikosh fried rice recipe in tamil)
முட்டைக்கோஸ் சிலருக்கு பிடிக்காது அதை சாப்பிட வைக்க இப்படிப்பட்ட உணவுகளில் சேர்க்கலாம்#GA4#WEEK14#cabbage Sarvesh Sakashra -
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15034419
கமெண்ட் (3)