சைனீஸ் பிரைட் ரைஸ் (Chinese fried rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பாத்திரத்தில் பாசுமதி அரிசியை, நன்கு கழுவி, நிறைய தண்ணீர் சேர்த்து, அத்துடன் கொஞ்சம் உப்பு, எண்ணை சேர்த்து, உதிரியாக வேகவிட்டு, கொஞ்சமும் தண்ணீர் இல்லாமல் வடித்துவிடவும்.
- 2
வடித்த சாதத்தை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்
- 3
இப்போது ஒரு அகலமான பாத்திரத்தை ஸ்டாவில் வைத்து சூடானதும், எண்ணை ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் கேரட், முட்டைகோஸ், பீன்ஸ்சை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
- 4
பின்பு ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வதக்கி, பின்னர் மிளகுத் தூள், உப்பு, சோயா சாஸ் மற்றும் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 5
பின்னர் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கலந்து, கடைசியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தாள் சேர்த்து ஒரு முறை கலந்து, உப்பு சரிபார்த்து இறக்கினால் சுவையான சைனீஸ் பிரைட் ரைஸ் சுவைக்கத்தயாராகிவிடும்.
- 6
இப்போது சுவையான, ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் பிரைட் ரைஸ் தயாராகிவிட்டது. இந்த மாதிரி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அனைவரும் இதே முறையில் செய்து சுவைக்கவும்.
- 7
சாதம் மிகவும் உதிரியாக இருந்தால் மட்டுமே பிரைட் ரைஸ் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம். Renukabala -
-
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
# onepotகாய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க தூண்டும் இந்த வெஜிடபிள் பிரைட் ரைஸ். Azhagammai Ramanathan -
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (without Souce) (Vegtable fried rice recipe in tamil)
#onepot Hemakathir@Iniyaa's Kitchen -
-
எக் பிரைட் ரைஸ் (without Souce) (Egg fried rice recipe in tamil)
#onepot Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#GA4.. week 3. சைனீஸ். பிரைட் ரைஸ் செய்யும்போது . காய்கறிகள் கம்மியாகவும் அரைவேற்காட்டிலும் தான் இருக்கணும்.... சோயா சோஸ், வினிகர் சேர்த்து செய்வாங்க.. Nalini Shankar -
காலிபிளவர் சைனீஸ் (Cauliflower chinese recipe in tamil)
#deep fryபேரை சொன்னாலே போதும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுபவர் Azhagammai Ramanathan -
-
-
லீக்ஸ் பேபிகார்ன் ஃப்ரைட் ரைஸ் (Babycorn fried rice recipe in tamil)
#noodles#GA4#week20 Vaishnavi @ DroolSome -
-
-
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
-
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#Friedriceநன்மைகள்குழந்தைகள் அதிகம் காய்கறி சாப்பிட அடம் பிடிப்பார்கள் நாம் ஃப்ரைட் ரைஸ் மூலமாகஎவ்வளவு சேர்த்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil)
பன்னீர் பிரைட் ரைஸ்குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் பன்னீரில் கால்சியம் அதிகமாக இருக்கும்#choosetocook Jayakumar -
முட்டை ஃபிரைட் ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
சூடான சுவையான ஹோட்டல் ஸ்டைலில்...#the.chennai.foodie contest Kanish Ka -
பன்னீர் ப்ரைடு ரைஸ் (Paneer fried rice recipe in tamil)
#noodlesகுழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் ப்ரைடு ரைஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
சிம்பிள் வெஜிடபிள் ஃபைரடு ரைஸ் (Simple Veg Fried Rice Recipe in Tamil)
#ilovecooking Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil)
#noodlesசைவ உணவை சாப்பிட்டு பழகியவர்கள் அசைவ சமையல் சாப்பிடும் ஆர்வம் உடையவர்கள் இதை தாராளமாக செய்து சுவைக்கலாம். Azhagammai Ramanathan -
More Recipes
- உளுந்து வடை (Ulundhu vadai recipe in tamil)
- பீர்க்கங்காய் பருப்பு கூட்டு (Peerkankaai parupp koottu recipe in tamil)
- சுரைக்காய் வேர்க்கடலை கறி (Suraikkaai verkadalai curry recipe in tamil)
- ஸ்ப்ரவுட்ஸ் பம்கின்மசாலா (Sprouts pumpkin masala recipe in tamil)
- கடலைப்பருப்பு பிரதமன் (Kadalai paruppu prathaman recipe in tamil)
கமெண்ட் (2)