சிக்கன் ரைஸ் (Chicken rice recipe in tamil)

Shuraksha Ramasubramanian @shuraksha_2002
சிக்கன் ரைஸ் (Chicken rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுதை
போட்டு வதக்கவும் - 2
பின் அதில் கேரட் முட்டைக்கோஸ் 3 முட்டை எலும்பில்லாத சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
சோயா சாஸ் சில்லி சாஸ் சேர்த்துக்கொள்ளவும்
- 4
வேக வைத்த சாதம் சேர்த்து பின் சிறிது கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும் சிக்கன் ரைஸ் ரெடி...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)
ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
பொட்டேடோ ரைஸ் (Potato rice recipe in Tamil)
# kids3 # lunchboxகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காய்கறிகளில் ஒன்று உருளைக்கிழங்கு. மிகவும் சுலபமான செய்முறை ருசியும் அலாதியாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
சிக்கன் விங்ஸ் டிரை ஃப்ரை(chicken wings dry fry recipe in tamil)
மசாலாக்கள் சேர்த்து ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். க்ரிஷ்பியாக மிகவும் அருமையாக இருந்தது. நான் ஸ்டிக் பேனிலும் செய்யலாம். எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம். சாஸூடன் சாப்பிட மிக அருமை. punitha ravikumar -
லெஃப்ட் ஓவர் ரைஸ் கட்லட் (Leftover rice cutlet recipe in tamil)
#GA4 #week9 #fried Shuraksha Ramasubramanian -
-
More Recipes
- முளைகட்டிய பச்சைப் பயிறு கிரேவி (Mulai kattiya pachaipayaru gravy in tamil)
- நெல்லிக்காய் ஜூஸ் (Nellikai juice recipe in tamil)
- முட்டை மிட்டாய் (Muttai mittai recipe in tamil)
- ... நெல்லிக்காய் தொக்கு. (Nellikai thokku recipe in tamil)
- முளைக்கட்டிய பயிர் டகோஸ் சாட் (Sprouts tacos chaat recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13972223
கமெண்ட்