சமையல் குறிப்புகள்
- 1
1 கப் பாஸ்மதி அரிசியை முக்கால்பதம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சைமிளகாய் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
- 3
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.பிறகு வேகவைத்த பாஸ்மதி அரிசியை அதில் போடவும்.
- 4
பிறகு அதில் ஒயிட் பெப்பர், பிளாக் பெப்பர், தேவையான அளவு உப்பு போடவும்.
- 5
பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு பரிமாறவும்.
- 6
சுவையான பிரைட் ரைஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் பிரைட் ரைஸ்
#lockdown2 கடைகளில் தயார் செய்ய படும் உணவுகளை வீட்டிலேயே செய்ய கற்று கொண்டேன்... அதில் இதுவும் ஒன்று... Muniswari G -
-
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
# onepotகாய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க தூண்டும் இந்த வெஜிடபிள் பிரைட் ரைஸ். Azhagammai Ramanathan -
-
-
முட்டை பிரைட் ரைஸ்
#nutritionமுட்டையில் விட்டமின் ஏ சி டி சத்து உள்ளது. மேலும் பாஸ்பரஸ் சத்து அதிகம் இருப்பதால் நகம் பற்களை பாதுகாக்க பயன்படுகிறது. மற்றும் அறிவை தூண்டக்கூடிய சக்தி முட்டையில் நிறைந்துள்ளது.m p karpagambiga
-
பாஸ்மதி எக் ப்ரைட் ரைஸ் (Basmati egg fried rice recipe in tamil)
#pasmathieggfriedriceஃப்ரைட் ரைஸ் என்றாலே குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிடும் இதுல நம்ம குழந்தைகளுக்கு தாய் மற்றும் முட்டை சேர்த்து செய்யும் பொழுது பிள்ளைகளுக்கு சத்து. Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15051528
கமெண்ட்