VEG FRIED RICE (ப்ஃரைடு ரைஸ்)

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு.
VEG FRIED RICE (ப்ஃரைடு ரைஸ்)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
1 டம்ளர் தண்ணீர் விட்டு பாஸ்மதி அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
மீதமுள்ள 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கும் போது ஊற வைத்த அரிசி யை சேர்த்து 10 நிமிடம் கழித்து இறக்கவும்
- 3
சாதத்தை வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்
- 4
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து பிறகு எல்லா காய்கறிகளையும் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு சாதத்தை சேர்த்து கிளறவும் மிளகு தூள் சோயா சாஸ் சேர்த்து கடைசியில் கொத்தமல்லி வெங்காயத்தாள் சேர்த்து இறக்கவும் சூடான பிஃரைடு ரைஸ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
லீக்ஸ் பேபிகார்ன் ஃப்ரைட் ரைஸ் (Babycorn fried rice recipe in tamil)
#noodles#GA4#week20 Vaishnavi @ DroolSome -
வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம். Renukabala -
-
-
-
-
-
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
வெஜிடபிள் சிஸ்லர் (Vegetables Sizzler recipe in tamil)
#GA4 #week 18 #sizzler சிஸ்லர் என்பது கான்டினன்டல் டிஸ் ஆகும்.இது மிகவும் ஆரோக்கியமான உணவு இதில் நம் விருப்பப்படி காய்களை சேர்த்து செய்யலாம்.இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவாகும். Gayathri Vijay Anand -
எளிமையான வெஜ் பன்னீர் பிரைடு ரைஸ்(Easy veg and Paneer fried rice recipe in tamil)
#Cookwithmilkஉணவக பாணியில் விரைவாக நமது சமையலறையில் , குறைந்த பொருட்களில் இந்த சுவையான பிரைடு ரைஸ் செய்யலாம்.. karunamiracle meracil -
-
ஈசி வெஜ் ஃப்ரைட் ரைஸ்(Easy Veg Fried Rice recipe in Tamil)
* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வெஜ் ப்ரைட் ரைஸ் இனி வீட்டிலேயே மிக எளிதாக செய்து விடலாம். kavi murali -
-
-
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
# onepotகாய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க தூண்டும் இந்த வெஜிடபிள் பிரைட் ரைஸ். Azhagammai Ramanathan -
வெஜிடபிள் ஃப்ரைட்ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#noodlesகாய்கறிகளை அதிக அளவில் சேர்த்து மிதமான மசாலா உடன் இந்த ஃப்ரைட்ரைஸ் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
முட்டை ஃபிரைட் ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
சூடான சுவையான ஹோட்டல் ஸ்டைலில்...#the.chennai.foodie contest Kanish Ka -
-
பாஸ்மதி எக் ப்ரைட் ரைஸ் (Basmati egg fried rice recipe in tamil)
#pasmathieggfriedriceஃப்ரைட் ரைஸ் என்றாலே குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிடும் இதுல நம்ம குழந்தைகளுக்கு தாய் மற்றும் முட்டை சேர்த்து செய்யும் பொழுது பிள்ளைகளுக்கு சத்து. Sangaraeswari Sangaran -
ரோட்டுக்கடை முட்டை ஃப்ரைடு ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
#noodles ஃப்ரைட் ரைஸ் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் ரோட்டு கடை பகுதியில் செய்யும் பிரைட் ரைஸ் இன்னும் அதிக சுவையுடன் இருக்கும். நான் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
-
-
வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#Friedriceநன்மைகள்குழந்தைகள் அதிகம் காய்கறி சாப்பிட அடம் பிடிப்பார்கள் நாம் ஃப்ரைட் ரைஸ் மூலமாகஎவ்வளவு சேர்த்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
சிம்பிள் வெஜிடபிள் ஃபைரடு ரைஸ் (Simple Veg Fried Rice Recipe in Tamil)
#ilovecooking Hemakathir@Iniyaa's Kitchen -
-
More Recipes
- ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் (Apple Pomegranate Milk Shake recipe in tamil)
- கேரமல் ஹனி புட்டிங் (Caramel honey pudding recipe in tamil)
- பூந்தி லட்டு (Poonthi laddu recipe in tamil)
- ஸ்ட்ராபெரி சாகோ கஸ்டார்ட் டிலடை்(Strawberry sago custard delight recipe in tamil)
- சீஸ் நூடுல்ஸ்(Cheese noodles recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14061137
கமெண்ட் (9)