அரைத்த மசாலா மீன் வறுவல்

Cookingf4 u subarna
Cookingf4 u subarna @subivenkat
Coimbatore

பாரம்பரிய முறைப்படி மசாலாவை அரைத்து செய்யப்படும் மீன் வருவல்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
6 பேருக்கு
  1. ஒரு கிலோ மீன்
  2. அரை மூடி தேங்காய்
  3. காரத்துக்கு ஏற்ப பச்சை மிளகாய்
  4. 2 டேபிள்ஸ்பூன் சோம்பு
  5. ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு
  6. சிறிதளவுபுளி
  7. தேவையான அளவு உப்பு
  8. தேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் சோம்பு பச்சைமிளகாய் மிளகு சிறிதளவு புளி உப்பு இவை அனைத்தையும் நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    பிறகு சுத்தம் செய்து வைத்த மீனை அரைத்த மசாலாவை நன்கு தடவி ஒரு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்

  3. 3

    அரை மணி நேரம் கழித்து ஒரு தோசைக்கல் வைத்து அது சூடான பிறகு தேவைக்கேற்ப தேங்காய் எண்ணெய் ஊற்றி மீனை போட்டு பொரித்து எடுக்க வேண்டும்
    இந்த மீனை தேங்காய் எண்ணெயில் பொரித்து எடுத்தால் மிகவும் ருசியாக இருக்கும்

  4. 4

    சுவையான பாரம்பரிய முறைப்படி செய்யப்படும் மீன் வருவல் தயாராகிவிட்டது நீங்களும் ருசித்து பாருங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Cookingf4 u subarna
அன்று
Coimbatore

Similar Recipes