மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)

Laxmi Kailash @cook_20891763
மீன் உணவுகளில் அதிக அளவு சத்துக்கள் நிரம்பியுள்ளது.
மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)
மீன் உணவுகளில் அதிக அளவு சத்துக்கள் நிரம்பியுள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
மீனை சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி சுத்தம் செய்து அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் விழுது இவைகளை சேர்த்து நன்கு பிசறி 2 மணி நேரங்கள் ஊற வைக்கவும்
- 2
பிறகு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு மீன் துண்டுகளைப் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுக்கவும். இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வறுக்கவும்.
- 3
இந்த முறையில் மீன் வறுவல் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். இஞ்சி பூண்டு விழுது சேர்ப்பதால் செரிமான பிரச்சனை இருக்காது.மஞ்சள்தூள் சேர்த்ததால் கிருமி நாசினியாகவும் இருக்கிறது. சத்துள்ளது கூட.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சத்தான சால்மன் மீன் வறுவல் (Salmon fish varuval recipe in tamil)
#GA4 #week18 அதிக ஒமேகா சத்துகள் நிறைந்த மீன் இந்த சால்மன் மீன். Shalini Prabu -
மீன் சாப்பாடு\ஃபிஷ் மீள்ஸ் (Meen saapadu recipe in tamil)
#familyஎங்கள் வீட்டில் அனைவருக்குமே மீன் உணவுகள் மிகவும் பிடிக்கும். உதிரி சாதம், மீன் குழம்பு, மீன் வறுவல், பொட்டுக்கடலை துவையல் இந்த காம்போ மிகவும் ருசியாக இருக்கும். எப்பொழுதும் நாங்கள் மீன் எடுத்தாலும் இந்த காம்போவில் சமைத்து தான் சாப்பிடுவோம். என் குடும்ப ஃபேவரைட். முக்கியமாக மீன் குழம்புக்கு சாதம் உதிரியாக இருக்க வேண்டும் அதிலும் குக்கரில் உதிரியாக வடித்த சாதம் மிக மிக மிக ருசியாக இருக்கும்.. நீங்களும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். Laxmi Kailash -
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
கட்லாகண்டைமீன் குழம்பு மற்றும் வறுவல் (Meen kulambu & varuval recipe in tamil)
மீன் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று#ownrecipe Sarvesh Sakashra -
-
நெத்திலி மீன் வறுவல் (Nethili meen varuval recipe in tamil)
மற்ற எல்லா மீன்களையும் விட நெத்திலி மீனில் மிகவும் சத்துக்கள் அதிகம். அசைவப் பிரியர்களுக்கு மிகவும் விருப்பமான நெத்திலி மீன் வருவல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
சங்கரா மீன் வறுவல் (Sankara meen varuval recipe in tamil)
#GA4 #week 5 #fishஎவ்வளவோ மீன் வகைகள் இருந்தாலும் சங்கரா மீன் சுவையே தனிதான்.. Azhagammai Ramanathan -
-
ஒகேனக்கல் வஞ்சரம் மீன் வறுவல் (vanjaram meen varuval recipe in tamil)
#bookஒகேனக்கல் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் தனிச்சுவையாக இருக்கும் அதே சுவையில் இப்போது வீட்டிலேயே குறைந்த எண்ணெயில் செய்யலாம் வாங்க Aishwarya Rangan -
-
-
-
-
செட்டிநாடு வாழைக்காய் மீன் வறுவல் (Chettinadu vaazhaikaai meen varuval recipe in tamil)
#Ga4/banana/week2இது சைவ செட்டிநாட்டு மீன் வறுவல் Lakshmi -
-
சங்கரா மீன் வறுவல் (Sankara meen varuval recipe in tamil)
#அசைவஉணவுமீன் என்ற சொல்லை கேட்டதும் நம் நாவில் ருசி மத்தளம் போடும். இன்றைக்கு நாம் பார்க்க போகிற அசைவ உணவு ரெஸிபி சங்கரா மீன் வறுவல். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
#arusuvai5#goldenapron3 மீன் சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் நல்லது. வைட்டமின்கள் நிறைய உள்ளன. அனைவருக்கும் பிடித்த உணவு மீன் வருவல். A Muthu Kangai -
கட்லா மீன் வறுவல் (Katla meen varuval Recipe in Tamil)
#book#nutrient2மீனில் வைட்டமின் பி6 செறிந்து உள்ளது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Vimala christy -
-
மீன் புட்டு (Meen puttu recipe in tamil)
மிக எளிதாக செய்யக்கூடிய மீன் புட்டு. #arusuvai2 Vaishnavi @ DroolSome -
காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் மீன் வறுவல்(Hotel style meen varuval recipe in tamil)
#arusuvai2 Shuju's Kitchen -
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் மீன் ஃப்ரை (hotel style meen fry recipe in tamil)
#bookசுவையான சத்தான மீன் வகைகள் எல்லோராலும் விரும்ப கூடிய உணவு வகை. Santhanalakshmi -
-
-
மீன் வறுவல்(fish fry recipe in tamil)
குறைந்த நேரத்திலேயே உடம்பிற்கு மிகவும் சத்தான மற்றும்ஆரோக்கியமான உணவை நாம் சமைக்க முடியும் என்றால் அது மீன் வருவல் தான். Samu Ganesan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12527795
கமெண்ட்