தேவையான பொருட்கள்

20mins
2 பரிமாறுவது
  1. 1Fresh ஆட்டு மூளை
  2. 15சின்ன வெங்காயம்
  3. 1 tspnசோம்பு
  4. 2கிராம்பு
  5. 2பட்டை
  6. 1 tspnஇஞ்சி பூண்டு கலவை
  7. 3பச்சை மிளாகாய்
  8. 2 tspnகுழம்பு மசாலா பவுடர்
  9. 1 tpsnகாஷ்மீர் சில்லி பவுடர்
  10. 1 tpsnமிளகு தூள்
  11. தேவையான அளவுமல்லி இலை

சமையல் குறிப்புகள்

20mins
  1. 1

    மூளையை தண்ணீரில் மஞ்சள் தூள் சேர்த்து அதன் மேல் உள்ள இரத்த நரம்புகளை நீக்கி சுத்தம் செய்யவும்

  2. 2

    சுத்தம் செய்த மூளையை தண்ணீர் மஞ்சள் தூள் சேர்த்து 3 to 5 mins சமைக்கவும்

  3. 3

    பின் 10 நிமிடம் குளிர்ந்தவுடன் சிறு சிறு துண்டாக வெட்டவும்

  4. 4

    அஒரு காடாயில் நல்லெண்ணை சூடானதும் சோம்பு கிராம்பு பட்டை கருவேப்பிலை பின் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்y

  5. 5

    பின் பச்சைமிளகாய் குழம்பு மசாலா பவுடர் காஷ்மீர் சில்லி பவுடர் வதக்கவும் அதனுடன் மூளை வேக வைத்தநீர் சேர்த்து வதக்கவும்

  6. 6

    பின் மூளையை சேர்த்து மெதுவாக கிளரவும் மசாலாவில் மூளையை நன்றாக பிரட்டி பின் பெப்பர் தூள் மல்லி இலை சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SELVA KUMAR
SELVA KUMAR @freshsamayal
அன்று

Similar Recipes