சமையல் குறிப்புகள்
- 1
முட்டைகளை 10 நிமிடம் வேகவிடவும். வெந்த பின் தோலுரித்து மஞ்சள் கருவை நீக்கி வெள்ளை கருவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 2
நறுக்கிய வெள்ளை கருவில் கான் பிளவர் மாவு, ரஸ்க் தூள், மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலா, ஒரு பச்சை முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
- 3
உருண்டைகளை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- 4
வெங்காயம், இஞ்சி,பூண்டு, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 5
ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சீரகம், காய்ந்த மிளகாய்,இஞ்சி, பூண்டு, வெங்காயம், கருவேப்பில்லை சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
பின்னர் அதனுடன் சிறிதளவு உப்பு, கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். அவை வதங்கியபின் தக்காளி சாஸ் ஒரு ஸ்பூன், சோயா சாஸ் ஒரு ஸ்பூன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
- 7
அவை கொதித்தபின் பொரித்து வைத்துள்ள முட்டை உருண்டைகளை சேர்த்து நன்கு கிளறவும். இரண்டு நிமிடத்துக்கு பின்னர் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
- 8
முட்டை மஞ்சுரியன் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
ரோட் சைட் காளான் ஹோம் ஸ்டைலில் (முட்டை காளான்)🤤🤤😋(roadside kalan recipe in tamil)
சட்டுனு சூடா சுவையாக சாயங்கால ஸ்நாக் ஆக சுலபமாக செய்து சாப்பிடலாம் . கடைகளில் வாங்கும் போது உப்பு, எண்ணெய், காரம் என அனைத்தும் அதிகமாக இருக்கும் நாம் வீட்டில் செய்யும் போது விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆரோக்கியமான உணவு.#5 Mispa Rani -
-
முட்டை ப்ரெடு நூடுல்ஸ் மற்றும் சோயா மஞ்சூரியன்
#Combo special 5 வீட்டில் சுவையான அற்புதம் நூடுல்ஸ் மற்றும் மஞ்சூரியன்.saboor banu
-
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaramரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு Sara's Cooking Diary -
-
-
-
-
-
-
-
-
ரோர்டுகடை காளான் (Rodu kadai kaalaan recipe in tamil)
காளானை, முட்டை கோஸ் சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் நீளமாக காளான், முட்டை கோஸ் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி தழை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா த்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.* அடுத்து அதனுடன், அரிசி மாவு, மைதா மாவு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த காளான், மாவை உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய உடன் வதக்க வேண்டும்.பிறகு அதில் கரம் மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க, வைத்துக் கொள்ள வேண்டும்பின்பு பொரித்தெடுத்த பக்கோடாயை தண்ணீர் ஊற்றி, கொதிக்க, வைத்துக் கொள்ள வேண்டும்சூப்பரான ரோர்டுகடை காளான்காளான் ரெடி Kaarthikeyani Kanishkumar -
-
-
முட்டை கடலைமாவு ஆம்லெட்
#vahisfoodcornerமுட்டை கடலை மாவு ஆம்லெட் காலை உணவாகவும் அல்லது சாதத்திற்கு தொடு கறியாகவும் உபயோகிக்கலாம். Nalini Shanmugam -
-
-
-
More Recipes
கமெண்ட்