புதினா துவையல்

#3m#mint..புதினாவிலும் நிறைய மருத்துவ குணம் உள்ளது.. இத உண் பதினால் ரத்தம் சுத்தமாக்கிறது.. அப்படி நிறைய சொல்லிண்டே போகலாம்...
புதினா துவையல்
#3m#mint..புதினாவிலும் நிறைய மருத்துவ குணம் உள்ளது.. இத உண் பதினால் ரத்தம் சுத்தமாக்கிறது.. அப்படி நிறைய சொல்லிண்டே போகலாம்...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து 2ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, வரமிளகாய், பூண்டு சேர்த்து வறுத்துக்கவும்.
- 2
அத்துடன் கறிவேப்பிலை, புளி சேர்த்து நன்கு வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆற விட்டுக்கவும்.
- 3
அதே வாணலியில் புதினா போட்டு நன்கு வதக்கி,சருண்டு வதங்கினதும் கீழே இறக்கி வைத்து ஆற விட்டுக்கவும்
- 4
நன்கு ஆறினதும் ஒரு மிக்ஸியில் முதலில் பருப்பை போட்டு பொடித்த பிறகு, புதின, உப்பு சேர்த்து தண்ணி விடாமல் நன்கு அரைத்து எடுத்துக்கவும்
- 5
சுவையான புதினா கட்டி துவையல் தயார்... சூடான சாததில் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட மிக சுவையாக இருக்கும், தயிர் சாதத்துடன் மற்றும் பொங்கல், கலவை சாதத்துடன் தொட்டு சாப்பிட ரொம்ப ருசியாக இருக்கும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
புதினா நம் உடலுக்கு மிகவும் நல்லது ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. (mint chutney)#பச்சை சட்னி Senthamarai Balasubramaniam -
-
தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week12#rasam ரசம் உடம்பிற்கு நல்லது. அதிக மருத்துவ குணம் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
கார புதினா சட்னி
#3mபுதினா புத்துணரச்சி தரக் கூடியது. முடிந்த வரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Nithyakalyani Sahayaraj -
புதினா ரசம் (Puthina rasam recipe in tamil)
#sambarrasamபுதினா : புதினா இலைகள் மருத்துவ குணம் உடையது. புதினா இலைகள் ரத்தத்தை சுத்திகரிக்கவும் , ரத்தத்தின் அளவு அதிகரிக்கவும் உதவுகிறது . Priyamuthumanikam -
கிராமத்து ஸ்டைல் புதினா துவையல்
#3mபுதினா இலைகளை வைத்து மிகவும் ஆரோக்கியமான அதே சமயம் மிகவும் சுவையான துவையல் செய்யலாம்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்... Sowmya -
முடக்கத்தான் கீரை தொக்கு.. (Mudakkaththaan keerai thokku recipe in tamil)
#leaf - முடக்கத்தான் கீரை நிறைய மருத்துவ குணம் நிறந்தது . கால், மூட்டு, இடுப்பு, எலும்பு சம்பந்தமான வலிகளுக்கு தைலமாகவும், அதேபோல் பலவிதமாக சமையல் சமைத்தும் சாப்பிடலாம்...நான் இங்கே ருசியான தொக்கு செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
புதினா & கொத்தமல்லி இலை துவையல்
@Shanthi007 என் பாட்டி காலத்து சட்னி.இது உடம்புக்கு ரொம்ப நல்லது. பித்த மயக்கத்தில் இருந்தாள் இதை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகும் Shanthi -
-
-
கோங்குரா பச்சிடி (புளிச்சகீரை)
#arusuvai 4 கோங்குராவில் நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்களும், தாதுக்களும் நிறைய உள்ளது. இந்த கீரையில் வைட்டமின் C அதிகம் உள்ளது. Renukabala -
-
பிரண்டை துவையல்
பிரண்டை நார் சத்து மிகுந்தது ஜீரண சக்தியை அதிகரிக்க வல்லது அனைவரும் உண்ணக்கூடிய அரிய மருத்துவ குணம் நிறைந்த உணவு. னன்ற kavitha -
-
மாங்காய் மீன் குழம்பு(mango meen kuzhambu recipe in tamil)
புளியைக் குறைத்து மாங்காய் சேர்த்து செய்யும்பொழுது சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
-
-
புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil)
புதினாவில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது.. # variety Suji Prakash -
புதினா ரைஸ். (Puthina rice recipe in tamil)
அதிக மருத்துவ குணம் கொண்டது புதினா இலை. உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் ஹீமோகுளோபின் அதிகமாகும். #kids3#lunchbox recipe Santhi Murukan -
-
-
-
-
பிரண்டை துவையல்
எலும்புகளுக்கான கால்சியம் சத்து அதிகம் உள்ள பிரண்டையை வாரம் ஒருமுறை சேர்த்து கொள்வது உடல் நலத்திற்கு உகந்ததாகும் Swarna Latha -
-
முடக்கத்தான் கீரை அடை (mudakathan Keerai adai Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுமுடக்கறுத்தான் கீரை என்பதே முடக்கத்தான் கீரை ஆனது. மூட்டு வலிக்கு நல்ல மருந்து. ஆரம்ப நிலையில் மூட்டு வலி உள்ளவர்கள் நாள்தோறும் முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் வலி குறையும்.இளம் வயதிலிருந்தே அடிக்கடி முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலியைத் தவிர்க்கலாம். Natchiyar Sivasailam -
மண்பானை மீன் குழம்பு(fish curry recipe in tamil)
மீன் குழம்பு பாரம்பரிய முறைப்படி மண் பாத்திரத்தில் செய்தால் மிகவும் வித்தியாசமான அருமையான சுவையுடன் இருக்கும் மிகவும் அருமையான இந்த மீன் குழம்பு அடுத்த நாள் சாப்பிடுவதற்கும் மிகவும் டேஸ்டாக இருக்கும் Banumathi K -
More Recipes
கமெண்ட்