வரகரிசி தேங்காய் வெல்ல புட்டு

#vattaram #3m
வெள்ளி அன்று பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்ய வெல்ல புட்டு செய்தேன். நான் ஒரு ஹெல்த் பூட் நட் (health food nut). உணவே மருந்து. இதில் உள்ள எல்லா பொருட்களிலும் நோய் எதிர்க்கும் சக்தி வரகு அரிசி Anti-diabetic, Anti-obesity, Anti-cholesterol. பருப்புகளில் புரத சத்து அதிகம் தேங்காய்: நல்ல கொழுப்பு, நார், இரும்பு, மெக்நீஸியம், சத்து நிறைந்தது,; நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். முந்திரி: நல்ல கொழுப்பு, கொலஸ்ட்ரால் கட்டுபடுத்தும். திராட்சையில்ஏராளமான அன்டை ஆக்ஸிடென்ட் நோய் எதிர்க்க #தேங்காய் உணவுகள்
வரகரிசி தேங்காய் வெல்ல புட்டு
#vattaram #3m
வெள்ளி அன்று பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்ய வெல்ல புட்டு செய்தேன். நான் ஒரு ஹெல்த் பூட் நட் (health food nut). உணவே மருந்து. இதில் உள்ள எல்லா பொருட்களிலும் நோய் எதிர்க்கும் சக்தி வரகு அரிசி Anti-diabetic, Anti-obesity, Anti-cholesterol. பருப்புகளில் புரத சத்து அதிகம் தேங்காய்: நல்ல கொழுப்பு, நார், இரும்பு, மெக்நீஸியம், சத்து நிறைந்தது,; நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். முந்திரி: நல்ல கொழுப்பு, கொலஸ்ட்ரால் கட்டுபடுத்தும். திராட்சையில்ஏராளமான அன்டை ஆக்ஸிடென்ட் நோய் எதிர்க்க #தேங்காய் உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
ஓரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 2
குங்குமப்பூவை ஒரு சின்ன கிண்ணத்தில் மேஜைகரண்டி சூடான பாலில் கரைக்க.
மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில் 1 மேஜை கரண்டி உருகிய வெண்ணையில் முந்திரி திராட்சை வறுக்க. திராட்சை உப்பும், முந்திரி பொன் சிவக்கும். வருத்ததை தனியே எடுத்து வைக்க.
மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில் தேங்காய் துருவலை பொன்னிறமாக வதக்க. - 3
மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில் வரகு, ப பருப்பு வாசனை வரும் வரை வறுக்க. பின் ஒரு கிண்ணத்தில் 3 கப் கொதிக்கும் பாலில் 30 நிமிடங்கல் ஊற வைக்க பின் பிரஷர் குக்கரில் வேகவைக்க.
மிதமான நெருப்பின் மேல் வாணலியில் ½ கப் நீருடன் வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்க. (எங்கள் ஊர் வெல்லம் export quality; அதனால் அழூக்கு கிடையாது.) கிளறிக்கொண்டே இருக்க, கொதிக்கட்டும். கெட்டி பாகு பதம் வேண்டும். ½ தேக்கரண்டி சிரப் நீரில் போட்டு டெஸ்ட் செய்க. சுருண்டு வந்தால் பாகு தயார். நெருப்பை சிம்மர் ஆக்குக. - 4
வேகவைத்த வரகு, பயத்தம் பருப்பு கலவையை உதிர்த்து சிறிது சிறிதாக பாகில் சேர்த்து கிளற. லம்பஸ் எல்லாம் போகட்டும். புட்டு மணல் மணலாக இருக்கும். குங்குமப்பூ, வறுத்த தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை சேர்த்து கிளற. ஒரு சின்ன துருவியால் ஜாதிக்காய், அதிமதுரம் துருவி கிளற. மீதி உருகிய வெண்ணை சேர்த்து கிளற. அடுப்பை அணைக்க.
- 5
பூஜைக்கு புட்டு தயார். பூஜை போலிர்க்கு மாற்றுக. நெய்வேத்தியம் செய்க. பிரிசாதத்தை ருசிக்க ஆற ஆற புட்டு சுவை அதிகமாகும். மறுநாள் சாப்பிட்டால் மிகவும் ருசி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வரகரிசி புட்டு(varagarisi puttu recipe in tamil)
#CF1வெள்ளி அன்று பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்ய வெல்ல புட்டு செய்தேன். நான் ஒரு ஹெல்த் பூட் நட் (health food nut). உணவே மருந்து. இதில் உள்ள எல்லா பொருட்களிலும் நோய் எதிர்க்கும் சக்தி வரகு அரிசி Anti-diabetic, Anti-obesity, Anti-cholesterol. பருப்புகளில் புரத சத்து அதிகம் தேங்காய்: நல்ல கொழுப்பு, நார், இரும்பு, மெக்நீஸியம், சத்து நிறைந்தது,; நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். முந்திரி: நல்ல கொழுப்பு, கொலஸ்ட்ரால் கட்டுபடுத்தும். திராட்சைல-- ஏராளமான அன்டை ஆக்ஸிடென்ட் நோய் எதிர்க்க Lakshmi Sridharan Ph D -
வெல்ல புட்டு (Vella puttu recipe in tamil)
#poojaநவ ராத்திரி பொழுது அம்மனுக்கு நெய்வேத்தியம் செய்ய வெல்ல புட்டுசெய்தேன். Lakshmi Sridharan Ph D -
சக்கரை பொங்கல்
#vattaram#cookerylifestyleஆரோக்கியமான உணவு, வெல்லம் நல்ல இனிப்பு பொருள், இரும்பு சத்து அதிகம். புரதத்திரக்கு பாசி பருப்பு. முந்திரி, திராட்சை, தேங்காய் அனைத்தும் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
கருப்பு அரிசி (கவுனி) அக்கார அடிசல்{ Black rice Pudding recipe in tamil)
#ricகருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது., குறைந்த நேரத்தில் செய்யலாம். குக்கரில் வேகவைத்து, பின் பாதாம் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, முந்திரி சேர்த்தேன், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்தேன்.. #kavuni Lakshmi Sridharan Ph D -
கடலை பருப்பு பால் பாயசம் (அக்கார அடிசல்)(AKKARAI ADISAL RECIPE IN TAMIL)
#npd3புரட்டாசி சனி ஸ்பெஷல்; ஐயங்கார் ஸ்பெஷாலிடி. பாயஸம் என்றால் பாலில் வெந்த அன்னம் என்று பொருள். அம்மா கொளுத்தும் வெய்யலில் கால் கடுக்க அதிக நேரம் அடுப்படியில் நின்றுகொண்டு செய்வார்கள். பால் சுண்ட் சுண்ட கிளறிக் கொண்டிருப்பார்கள். என்னால் முடியாது அதனால் பிரஷர் குக்கரில் நிராவியில் வரகு அரிசி. கடலை பருப்பு முதலில் பாலில் வேகவைத்து , பின் மறுபடியும் அடுப்பின் மேல் பாலில் சுண்ட சுண்ட வெல்லத்துடன் , குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது புரட்டாசி சனி அன்று குறையொன்றுமில்லாத கோவிந்தனுக்கு அம்சை செய்தேன் creativity and originality are keynotes in my recipes. Lakshmi Sridharan Ph D -
அக்கார அடிசல் (Akkaara adisal recipe in tamil)
ஐயங்கார் ஸ்பெஷாலிடி. அம்மா கூடாரவல்லி அன்று செய்வார்கள். ”கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” ஆண்டாள் பாசுரம். கோவிந்தனுக்கு அம்சை செய்ய பாரம்பரிய முறையில் வெண்கல தவலையில் ஏகப்பட்ட பால், வெல்லம், நெய், பக்தி கலந்த அக்கார அடிசல். ஆண்டாள் பாசுரத்தில் இருப்பது போல முழங்கை வழிய நெய். நானும் நெய் சேர்த்தேன் ஆனால் முழங்கை வழிய இல்லை. எனக்கு காலில் ruptured tendon, அதிக நேரம் அடுப்படியில் நின்றுகொண்டு கிளறிக்கொண்டிருக்க முடியாது அதனால் பிரஷர் குக்கரில் நிராவியில் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சுண்ட வெல்லத்துடன் , குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது புரட்டாசி சேனி அன்று குறையொன்றுமில்லாத கோவிந்தனுக்கு அம்சை செய்தேன். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
பொங்கலோ பொங்கல்!! வரகரிசி சக்கரை பொங்கல்
#kuபேர்ல் கோடோ மில்லேட் சிறந்த சிறு தானியம், இதயம் காக்கும். எடை குறைக்கும், ஜீரண சக்தி அதிகரிக்கும், எலும்பை வலிப்படுததும், சக்கரை நோய், புற்று நோய் தடுக்கும். இன்னும் பல நன்மைகள், அடுத்த வாரம் Thanks Giving. பொங்கல் போல அமெரிக்காவில் கொண்டாடும் திருவிழா. வெள்ளி அன்று எப்பொழுதும் பாயசம் செய்வேன். வரகரிசி சக்கரை பொங்கல் எங்கள் நல் வாழ்விர்க்கு நன்றி செலுத்த. முழங்கை வரை வழிய நெய் சேர்க்கவில்லை. விரும்பினால் நீங்கள் நிறைய 1/2 கப் நெய் சேர்க்கலாம் Lakshmi Sridharan Ph D -
கருப்பு அரிசி பாதாம் கீர் (black rice almond kheer)
#npd1கருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. தாவர பெயர் -oryza chinensis . ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது. கீர் மிகவும் சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யலாம். சுவையும், சத்து நிறைந்த கருப்பு அரிசி பாதாம் கீர் பருகி நலம் பெருக. #kavuni Lakshmi Sridharan Ph D -
சீரக சம்பா சக்கரை பொங்கல்(jeeraga samba sweet pongal recipe in tamil)
#pongal2022சாஃப்ட் சில்கி சுவையான சத்தான சக்கரை பொங்கல் எனக்கு காலில் ruptured tendon, அதிக நேரம் அடுப்படியில் நின்றுகொண்டு கிளறிக்கொண்டிருக்க முடியாது அதனால் சீரக சம்பா அரிசி, பயதம் பருப்பு பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியி.ல், முதலில். பின் மறுபடியும் பாலில் வெல்லத்துடன் , குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
விரத உளுந்து புட்டு(ulunthu puttu recipe in tamil),
#rd தமிழ்நாடு. கேரளா இரண்டும் புட்டுக்கு பேர் போனது கேரளாவில் காலை உணவே புட்டு. உளுந்து எலும்பை பலப்படுத்தும், இது ஆரோகியமான உணவு Lakshmi Sridharan Ph D -
வெல்ல சீடை, வெல்ல தேன்குழல்
#kjகிருஷ்ண ஜயந்தியின் நெய்வேதியத்தீர்க்காக செய்தேன். குட்டி சுட்டி மருமாளுக்கும் சேர்த்துதான் செய்தேன். அதனால் வெல்ல சீடை, வெல்ல தேன்குழல் Lakshmi Sridharan Ph D -
வெண்ணெய் புட்டு
பாண்டிச்சேரி உண்மையான டிஷ் வெண்ணை புட்டு. உங்கள் வாயில் தேங்காய் சுவையை அரிசி புட்டு உருகும் priscilla -
வரகு அரிசி (pearled kodo millet)மஸ்டர்ட் கிரீன் அடை
#3mஇதில் உள்ள எல்லா பொருட்களிலும் நோய் எதிரிக்கும் சக்தி அதிகம் முக்கியமாக மஸ்டர்ட் கிரீனில் உள்ள விட்டமின்k. பச்சை இலைகளில் ஏகபட்ட நலம் தரும் உலோகசத்துக்கள், விட்டமின்கள் . வரகு அரிசி (Anti-diabetic, Anti-obesity, Anti-cholesterol) சக்கரை வியாதி, கெட்ட கொழுப்பு தடுக்கும். எடை அதிகமாவதை தடுக்கும். . பருப்புகளில் புரத சத்து அதிகம் நான் ஒரு ஹெல்த் பூட் நட். உணவே மருந்து.ஆரோக்கியமான அடை எங்கள் மதிய உணவு Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(sweet potato sweet pongal recipe in tamil)
#sa #choosetocookசாஃப்ட் சில்கி சுவையான சத்தான சக்கரை பொங்கல் சீரக சம்பா அரிசி, சக்கரை வள்ளி கிழங்கு சேர்த்து செய்தது. சீரக சம்பா அரிசி பயதம் பருப்பு பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியில், முதலில். பின் மறுபடியும் பாலில் சக்கரை வள்ளிகிழங்கு, வெல்லத்துடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
சிறு பருப்பு தேங்காய் பால் பாயசம்(moong dal payasam recipe in tamil)
#ksஎல்லாம் தேங்காய் மயம். ஓணம் ரேசிபிக்களில் ஒன்று பயதம் பருப்பு தேங்காய் பால் பாயசம் . தேங்காய் பால் கூட தேங்காய் துருவல் சேர்ந்தது Lakshmi Sridharan Ph D -
வரகு அரிசி பால் பாயசம் (pearled kodo millet paal payasam)
#combo5எங்கள் தோட்டத்து சிகப்பு ரோஜாக்கள் கலந்த பாயசம். அரிசி பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியி.ல் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சக்கரையுடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது #payasam-vadai Lakshmi Sridharan Ph D -
நெய் உருண்டை/ பயத்தம் லாடு (Nei urundai recipe in tamil)
#Deepavali #kids2இது பாரம்பரியமாக செய்யும் இனிப்பு வகையாகும். பாசிப்பயிறு செய்வதால் புரத சத்து அதிகம். மேலும் முந்திரி நெய் சேர்ப்பதால் சுவை அதிகம். ஹெல்தியான ஸ்பீட் வகையாகும். Meena Ramesh -
முலாம் பழ கேசரி(mulampazham recipe in tamil)
#made1பழத்தில் ஏராளமான விட்டமின்கள் முக்கியமாக நோய் எதிர்க்கும்விட்டமின் A, C., உலோக சத்து பொட்டாசியம். இதில் உள்ள folacin இரத்தத்தில் ஹிமோகுலோபின் உற்பத்திக்கு தேவை. நார் சத்து அதிகம் அண்டை ஆக்ஸிடெண்ட் (anti oxidant) புற்று நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது. கேசர் என்றால் குங்குமப்பூ. அதனால் குங்குமப்பூ சேர்த்து கேசரி செய்க. . ஸ்ரீதர்க்கு கேசரி மிகவும் விருப்பம். அதனால் கேசரி செய்தேன் #rava Lakshmi Sridharan Ph D -
தேங்காய்-பால் பர்பி
தேங்காய், பால் இரண்டுமே சுவையான சத்தான புனித பொருட்கள். தேங்காயிலிருக்கும் கொழுப்பு சத்து ஆரோக்கியத்திர்க்கு நல்லது, தெய்வத்திர்க்கு சமர்ப்பித்த பின் இந்துக்கள் அனைவரும் இவை இரண்டையும் உணவில் சேர்த்துக்கொள்வது வழக்கம். அதையே நானும் செய்தேன். தேங்காய் துருவலை பர்பி செய்ய உபயோகிப்பார்கள். நான் அவ்வாறு செய்வதற்க்கு பதிலாக தேங்காய் மாவை சக்கரையோடும், பாலோடும், உருக்கிய வெண்ணையோடும் சேர்த்து பர்பி செய்தேன். வாசனைக்கு ஏலக்காய். நிறத்திர்க்கு குங்குமப்பூ. அலங்கரிக்க முந்திரி, பாதாம். குறைந்த நேரத்தில் சுவையான மெத்தான சத்தான பர்பி தயார். மெத்தென்று இருப்பதால் இதை அல்வா என்றும் சொல்லலாம். எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் ருசியோ ருசி, . #cookpaddessert #book Lakshmi Sridharan Ph D -
பார்ஸ்நிப் ஹல்வா
பார்ஸ்நிப், கேரட் 2 ம் ஒரே தாவர குடும்பத்தை சேர்ந்தது. ஏகப்பட்ட சத்துக்கள். நார் சத்து, உலோக சத்துக்கள். ஆன்டி ஆக்ஸிடெண்ட். நோய் எதிர்க்கும் சக்தி. எடை குறைக்கும் இனிப்பான காய்கறி. அதனால் சக்கரை அதிகம் சேர்க்க வேண்டியதில்லை, குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். #HH Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி சக்கரை பொங்கல்/ thinai rice pongal receip in tamil
#vattaram #week15 #milkபல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் தினை அரிசி முக்கியதுவம் பெற்றிருக்கிறது. தேனும், தினையும் கலந்து அப்படியே சாப்பிடலாம். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்நான் தினை அரிசி, பாசி பருப்பு, பனங்கல்கண்டு, பால், சேர்த்து பிரஷர் குக்கரில வேக வைத்து . அதை பின் வேறொரு பாத்திரத்தில் மாற்றி பாலை பொங்க வைத்து செய்தேன். பின் தேனையும் சேர்த்தேன். இனிப்பு பொருட்கள் எல்லாம் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(Sakkarai Valli Kizgahu Sakkarai Pongal Recipe in Tamil)
இனிப்பான சுவையான, சத்தான சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல். சக்கரையைக் குறைத்து, சக்கரை வள்ளி கிழங்கு, சீரக சம்பா அரிசி, பாசிபருப்புடன் செய்த பொங்கலை எல்லாரும் சுவைத்து நலம் பெறலாம், #arusuvai1 Lakshmi Sridharan Ph D -
கருப்பு அரிசி பாதாம் கீர்
கருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது. கீர் மிகவும் சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யலாம். குக்கரில் வேகவைத்து, பின் பாதாம் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, முந்திரி சேர்த்தேன், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்தேன். நான் எப்பொழுதும் பாதாம் கீரை குளிர்ப்பெட்டியில் குளிர வைத்துதான் சாப்பிடுவேன். சுவையும், சத்து நிறைந்த கருப்பு அரிசி பாதாம் கீர் பருகி நலம் பெருக. #book Lakshmi Sridharan Ph D -
பால் அடை ப்றதமன்(Paal Adai Pradhaman recipe in tamil)
#DIWALI2021கேரளா பண்டிகை ஸ்பேஷல். பால் அடை இங்கே கிடைக்காது. அதற்க்கு பதில் அரிசி பேப்பர் (rice paper) உபயோகித்தேன் I have ruptured tendon in my legs. பாலை சுண்ட சுண்ட காய்ச்ச அடுபடியில் நின்றுகொண்டு கிளறிக்கொண்டே இருக்க முடியாது. அதனால் 1% பாலுடன் ஹெவி கிரீம் சேர்த்தேன் கண்டேன்ஸ்ட் பாலும் சேர்த்தேன். பஞ்ச லோக பெரிய உருளி என்னிடம் கிடையாது. நான்ஸ்டிக் பாத்திரம் உபயோகித்தேன் Lakshmi Sridharan Ph D -
பாதாம் பால் அடை ப்றதமன்(paal adai prathaman recipe in tamil)
#pongal2022இது என் ரேசிபி, கேரளா பண்டிகை ஸ்பேஷல்.பால் அடை இல்லை அரிசி பேப்பர் (rice paper) உபயோகித்தேன் I have ruptured tendon in my legs. பாலை சுண்ட சுண்ட காய்ச்ச அடுப்படியில் நின்றுகொண்டு கிளறிக்கொண்டே இருக்க முடியாது. அதனால் பால் குக்கரில் பாலை சுண்ட காய்ச்சினேன். பால் பொங்காது . பாதாம் பால் சேர்த்து செய்தேன், Lakshmi Sridharan Ph D -
பச்சரிசி உதிரி புட்டு
#Asahikesaiindia ஆரோக்கியமான காலை உணவு மற்றும் நல்ல ஸ்நாக்ஸ் உதிரி புட்டு Vaishu Aadhira -
தாமரை விதை பாயசம் (LOTUS SEED payasam recipe in tamil)
#welcomeபாயசம் எல்லா விசேஷ நாட்களிலும் சென்டர் பீஸ். (CENTER PIECE)2022 ஆங்கில புத்தாண்டு ,இருந்தாலும் தமிழர் மரபில் பாயசத்துடன் வரவேர்க்கிறேன். இது மார்கழி மாதம். “மாதங்களில் நான் மார்கழி”திருகண்ணனுக்கு உகந்த மாதம். அதனால் தாமரை விதைகளில் தாமரை கண்ணனக்கு திருக்கண்ணமுது செய்தேன். நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? #jan2022 Lakshmi Sridharan Ph D -
சக்கா பாயசம் (Sakka payasam recipe in tamil)
சக்கா பாயசம் ஒணம் சத்யா ரெஸிபி. பலாப்பழ சுளைகள், வெல்லம், தேங்காய் பால், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்ந்த சுவையான இனிப்பான சத்தான பாயாசம். கூட நெய்யில் வறுத்த முந்திரி. உலர்ந்த திராட்சை விட்டமின் c அதிகம். வெள்ளிக்கிழமை நெய்வேத்தியத்திர்க்காக பாயசம் செய்வேன். இன்று சக்கா பாயசம் செய்தேன். #kerala #photo Lakshmi Sridharan Ph D -
பால் அடை ப்றதமன்(pal ada pradaman recipe in tamil)
#KS #TheChefStory #ATW2கேரளா ஓணம் பண்டிகை ஸ்பேஷல். வித விதமான பலகாரங்கள், காய்கறிகள் செய்து பெரிய வாழை இலையில் பரிமாறுவார்கள். ஓவ்வோரு ஐட்டத்தீர்க்கும் ஒரு தனி இடம் இலையில். பால் அடை இங்கே கிடைக்காது. அதற்க்கு பதில் அரிசி பேப்பர் (rice paper) உபயோகித்தேன் I have ruptured tendon in my legs. பாலை சுண்ட சுண்ட காய்ச்ச அடுப்படியல் நின்றுகொண்டு கிளறிக்கொண்டே இருக்க முடியாது. அதனால் பாலுடன் ஹெவி கிரீம் சேர்த்தேன் கண்டேன்ஸ்ட் பாலும் சேர்த்தேன். பஞ்ச லோக பெரிய உருளி எnனிடம் கிடையாது. நான்ஸ்டிக் பாத்திரம் உபயோகித்தேன் Lakshmi Sridharan Ph D -
கோதுமை சேவை பாயசம்
பாயாசம் என்றால் பாலில் வெந்த அன்னம் என்று பொருள் . காதி பவனில் வாங்கிய வருத்த கோதுமை சேவையில் பாயாசம் தயாரித்தேன் . சேவை மிகவும் மெல்லியது. கொதிக்கும் பாலில் 10 நிமிடம் ஊற வைய்தேன், வெந்துவிட்டது. இனிப்பிர்க்கு அகாவி நெக்டர், அதிமதுரம், தேங்காய் பால். வாசனைக்கு ஜாதிக்காய், ஏலக்காய். நிறத்திர்க்கு குங்குமப்பூ. வறுத்த முந்திரி, திராட்சை போட்டு அலங்கரித்தேன். சுவைத்து பரிமாறினேன்.#book #kothumai Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (4)