சோள குருணை வடை

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#3m சோள குருணை வடை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. சோள குருணை அரை ஆழாக்கு
  2. 1 டீஸ்பூன்கடலை பருப்பு
  3. 1 டீஸ்பூன்துவரம் பருப்பு
  4. 1பச்சை மிளகாய்
  5. சிறிதளவுகருவேப்பிலை
  6. சிறிதளவுகொத்தமல்லி
  7. தேவைக்கேற்பஉப்பு
  8. கால் டீஸ்பூன்சிவப்பு மிளகாய் தூள்
  9. ஒரு டீஸ்பூன்அரிசி மாவு
  10. ஒரு துண்டுஇஞ்சி

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    சோள குருணை துவரம் பருப்பு கடலை பருப்பு போன்றவற்றை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    தண்ணீரை வடிகட்டி மிக்சியில் உப்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்

  3. 3

    அதனுடன் மிளகாய்தூள் கருவேப்பிலை கொத்தமல்லி பச்சைமிளகாய் பொடியாக நறுக்கிய இஞ்சி அரிசி மாவு சேர்த்து பிசைந்து வடையாக தட்டி மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes