சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் சோளம், உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து 6 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
- 2
பிறகு கிரைண்டரில் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி சேர்த்து தண்ணீர் சிறிதளவு தெளித்து தெளித்து நன்கு மையாக அரைத்து எடுத்து ஒரு பவுலில் மாற்றி உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
- 3
பிறகு இதனை 8 மணி அப்படியே வைத்து புளிக்க விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- 4
இவை சூடு தணிந்த பின்னர் மாவில் ஊற்றி கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதாக நறுக்கி சேர்த்து மாவை கலந்து விடவும்.
- 5
அடுப்பில் பணியாரக்கல்லில் எல்லா குழியில் தேவையான அளவு நல்லெண்ணெய் விட்டு சூடானதும் ஒரு கரண்டி அளவு மாவை குழியில் ஊற்றி கொள்ளவும்.
- 6
அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைத்து வேக வைக்கவும். ஒருபக்கம் வெந்து வந்ததும் மறு பக்கம் திருப்பி போட்டு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.சூப்பரான ஹெல்த்தியான சோள பணியாரம் தயார். நன்றி
Similar Recipes
-
-
-
-
சோள பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
#GA4 Week16 இனிப்பு விரும்புபவர்கள் மாவுடன் சிறிது வெல்லம், தேங்காய்ப்பூ, ஏலக்காய் தூள் கலந்து பணியாரம் சுடலாம் Thulasi -
-
சோள கார பணியாரம் (Sorghum spicy paniyaaram) (Chola kaara paniyaram recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த சோளம் வைத்து செய்த பணியாரம் சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#Millet Renukabala -
சோளப் பணியாரம்(sola paniyaram recipe in tamil)
நாட்டு சோளம், இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு சேர்த்து செய்யும் இந்த பணியாரம் மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
-
-
-
-
-
-
-
-
-
-
சோள ரவை கிச்சடி(Jowar Rava khichdi recipe in tamil)
சோளத்தில் நிறைய நார்ச்சத்து உள்ளது மருத்துவ குணம் அடங்கியுள்ளது எலும்புகள் வலிமை பெறவும் எலும்புகள் தேய்மானத்தை தடுக்கவும் சோளம் பெரிதும் உதவுகிறது வாரம் ஒரு முறை சோளத்தை நம் உணவில் சேர்த்து நம் குடும்பத்தை ஆரோக்கியமாக வைத்திருப்போம். #GA4/week 16/Jowar/ Senthamarai Balasubramaniam -
தக்காளி மல்லி சட்னி (Thakkali malli chutney Recipe in Tamil)
#chutney #idlidosasidedish #nutrient2 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
-
-
சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி
#veg இது என் செய்முறை. நன்றாக உள்ளது. சட்னி ஹோட்டல் சுவையில் இருக்கும். பணியாரத்துடன் சாப்பிடால் மிகவும் சுவையாக இருக்கும். Shanthi -
சோளம் பச்சை மாங்காய் பணியாரம் (Solam pachai maankaai paniyaram recipe in tamil)
#arusuvai 3 Renukabala -
-
More Recipes
கமெண்ட் (4)