மினி இட்லி

குக்கிங் பையர் @cook_26922984
இது பார்பதற்கு சிறிதாக இருப்பதால் கண்ணுக்கும் நாவிற்க்கும் ருசியாக இருக்கும்.
#vattaram
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எல்லாவற்றை எடுத்துக்கொள்ளவும
- 2
வானலில் கடுகு,ஊளுத்தம் பருப்பு,கல்ல பருப்புசேர்த்து பொன்னிரமாக்கவும். சிகப்பு மிளகாய்,பச்சை மிளகாய்,இஞ்சி,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் உப்பு,மஞ்சதூள் சேர்த்து பின்னர் தண்ணிர் விட்டு கொதிக்கவிடவும்.
- 4
நன்கு கொதி வந்தபின் வேகவைத்த பருப்பைசேர்த்து கலக்கவும்.
- 5
இறுதியில் கொத்தமல்லி தழை,கொஸ்துபொடி,கருவேப்பிலை சேர்த்து கலக்கவும்.
- 6
இட்லி மாவை மினி இட்லி தட்டில் சிறிதாக ஊற்றுங்கள்.பானையில் ஊற்றி வேகவிடவும்.
- 7
இட்லி வேந்தவுடன் பாத்திரத்தில் மாற்றுங்கள்.
- 8
மினி இட்லி மீது சாம்பாரை ஊற்றி உண்ணவும்.
- 9
மினி இட்லி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மினி பொடி இட்லி
#இட்லி #bookஇதுவும் சுலபமாகவும் விரைவாகவும் செய்ய கூடிய உணவு. லஞ்ச் பாக்ஸ் டிஃபன். குழந்தைகள் விருப்பத்துடன் பள்ளிக்கு எடுத்து செல்வார்கள். பணிக்கு செல்பவர்களும் விரும்பி எடுத்து செல்வார்கள்.(அந்த காலத்தில் கல்லூரிக்கு நாங்கள் யார் எடுத்து சென்றாலும் காலையில் வகுப்பு தொடங்கும் முன்பே காணாமல் போய் விடும்.😃😄).


பொடி இட்லி சாம்பார் இட்லி(mini sambar idli recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய குட்டி குட்டி இட்லிகள் சாம்பாருடன் இட்லி பொடியோடுமிக மிக ருசியாக இருக்கும்


இட்லி பொடி
இது போன்று செய்து பாருங்கள்#vattaram


மினி சாம்பார் இட்லி
#vattaram#week1


மினி இட்லி (Mini Idli)
#foodiesfindings


மினி சாம்பார் இட்லி (MIni sambar idli recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஹோட்டல் போனதும் கேட்டு வாங்கி சாப்பிடுவது மினி இட்லி சாம்பார் #hotel


காஞ்சிபுரம் இட்லி
#vattaram


காஞ்சிபுரம் கோவில் இட்லி
#vattaram week2 kanchipuram காஞ்சிபுரம் கோவில் இட்லி மிருதுவாக இருக்கும்


காஞ்சிபுரம் கோயில் இட்லி
#vattaram


குடமிளகாய் இட்லி உப்புமா (Kudamilakaai idli upma recipe in tamil)
#GA4#week7#breakfast


மினி இட்லி
#combo1#week1


காஞ்சிபுரம் இட்லி
#vattaram#week2


ஈயச்சொம்பு ரசம்
ஈயச்சொம்பு என்பது பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் இருக்கும் .இது வெண் ஈயத்தால் ஆனது .இது அனேகமாக கும்பகோணத்தில் தான் கிடைக்கும் .இதற்கே (ஈயச்சொம்பிற்கே )ஒரு சுவை உண்டு .இந்தச் சுவை நமது ரசத்தை மேலும் சுவையுள்ளதாக ஆக்கும்.எல்லோரும் இந்த ருசியான ரசத்தை சுவைத்துஅனுபவியுங்கள்.#rukusdiarycontest


இட்லி சாம்பார்
#combo1


காஞ்சிபுரம் இட்லி
#vattaram#week2


மினி இட்லி வித் டிபன் சாம்பார்
#vattaram#week 1


மல்லிகை பூ இட்லி
#vattaram


மினி சாம்பார் நெய்இட்லி
#goldenapron3#இட்லி வகைகள்.எத்தனை வகை வகையான இட்லிகள் செய்தாலும் மினி சாம்பார் இட்லி என்றால் சிறு குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள் அத்துடன் கோல்டன் அப்புறம் 3இல் அரிசி என்று அரிசி உள்ளது அதனால் மினி இட்லி பகிர்கின்றேன்


தேங்காய் வறுத்து அரைத்த சாம்பார்(sambar recipe in tamil)
#JP - தை திருநாள்தை பொங்கல் அன்று எல்லா காய் மற்றும் கிழங்கு சேர்த்து சாம்பார் செய்வது வழக்கம். அதேபோல் காயகளுடன் தேங்காய் வறுத்து அரைத்து செய்த கேரளா ஸ்பெஷல் பாலகாட் சாம்பார்...


மினி இட்லி சாம்பார்.. (Mini idli sambar recipe in tamil)
#breakfast


சாம்பார் இட்லி (Sambar Idli Recipe in Tamil)
#இரவுஉணவு


இட்லி
#vattaram


மினி இட்லி சாம்பார்


பருப்பு மினி இட்லி
#இட்லி


பொடி மினி இட்லி
#goldenapron3


கத்தரிக்காய். பிடலா.(marriage style brinjal pitla recipe in tamil)
#VKகல்யாணவீட்டில் செய்யும் கத்திரிக்காய் பிட்லா..இது கிராமப்புறங்களில் செய்யும் மிக சுவை யான பழமையான குழம்பு...... பார்ப்பதற்கு சாம்பார் போல் தோன்றினாலும்,மிளகு, மற்றும் வறுத்த தேங்காயின் ருசியுடன் வாசமாகவும் சுவையாகவும் இருக்கும்...


மினி சாம்பார் இட்லி!மினி தயிர் இட்லி!
#அரிசிவகைஉணவுகள்


பொடி இட்லி
#goldenapron3


காஞ்சிபுரம் இட்லி
இட்லி மாவு எடுக்கவும். சீரகம், மிளகு,பெருங்காயம்,சுக்கு நெய்யில் வறுத்து மிகஸியில் திரிக்க. கடுகு ,உளுந்து,கறிவேப்பிலை வறுத்து இதில் கலக்கவும். மேலும் உப்பு சிறிதளவு போடவும். டம்ளரில் எண்ணெய் தடவி முக்கால் அளவு மாவு ஊற்றி கொப்பறையில் டம்ளர் வைத்து வேகவைக்கவும் ஆறியதும் ஸ்பூனால் எடுக்கவும். தொட்டுக்கொள்ள சாம்பார்.


இட்லி தக்காளி சட்னி
#MyCookingZeal#breakfast

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15156078
கமெண்ட்