சமையல் குறிப்புகள்
- 1
அரிசி தனியாக உளுந்து வெந்தயம் தனியாக நன்கு கழுவி 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
பிறகு கிரைண்டரில் உளுந்து பருப்பு தண்ணீர் தெளித்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 3
அடுத்து அரிசியையும் அரைத்து ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும்.அப்படியே வைத்து விடவும்.நன்கு பொங்கி வரும்.
- 4
8 மணி நேரத்திற்கு பிறகு கலக்கி இட்லித்தட்டில் எண்ணெய் தேய்த்து மாவை ஊற்றி குக்கரில் வைத்து இட்லி வெந்த பிறகு எடுத்து பரிமாறவும். இட்லி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பஞ்சு இட்லி
#combo1 தென்னிந்திய உணவான இட்லியானது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து புளிக்க செய்து பின் வேக வைத்து சாப்பிடுவதால், இதில் கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், க்ளுட்டன் இல்லாமலும் உள்ளது. Ilakyarun @homecookie -
-
-
-
மினி இட்லி
இது பார்பதற்கு சிறிதாக இருப்பதால் கண்ணுக்கும் நாவிற்க்கும் ருசியாக இருக்கும்.#vattaram குக்கிங் பையர் -
-
-
-
-
-
-
-
-
-
சாஃப்டான இட்லி(SOFT IDLI RECIPE IN TAMIL)
இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி அரைத்து பாருங்கள். இட்லி ரொம்ப சாஃப்டா இருக்கும். Sahana D -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14926398
கமெண்ட்