தக்காளி தோசை

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  1. 3 தக்காளி
  2. 5 வர மிளகாய்
  3. ஒரு ஸ்பூன் சீரகம்
  4. தேவையான அளவு உப்பு
  5. 3 கப் இட்லி மாவு
  6. 2ஸ்பூன் நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    தேவையான பொருளை எடுத்துக் கொண்டு ஒரு மிக்ஸி ஜாரில் 3 தக்காளி பொடியாக நறுக்கி ஐந்து வரமிளகாய் சேர்த்து, 2 ஸ்பூன் சீரகம் சேர்த்து கொள்ளவும்

  2. 2

    அதை நைசாக அரைத்துக் கொண்டு 3 கப் இட்லி மாவு எடுத்துக்கொண்டு அதில் சேர்த்துக் ஊற்றவும்

  3. 3

    அரைத்த கலவையை இட்லி மாவுடன் சேர்த்து தோசை மாவு பக்குவத்தில் வைத்துக்கொள்ளவும் அடுப்பில் தோசைக்கல் போடவும்

  4. 4

    தோசைக்கல் காய்ந்தவுடன் தக்காளி மாவு ஊற்றி சுற்றிலும் ரெண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி முன்புற பின்புறமாக திருப்பி போடவும்

  5. 5

    அடுப்பை அணைத்து ஒரு தட்டில் பரிமாறினாள் சுவையான தக்காளி தோசை ரெடி..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
அன்று

Similar Recipes