சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தனியா சீரகம்,கடலைப்பருப்பு மிளகு,இஞ்சி,பட்டை, கிராம்பு,பொட்டுக்கடலை மிளகாய், நறுக்கிய தக்காளி இவற்றை வதக்கவும்.
- 2
தேங்காய், வதக்கிய பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்
- 3
வாணலியில் அடுப்பில் வைத்து ஒருடேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு கடலைப்பருப்பு சீரகம் கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
வெங்காயம் வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் விட்டு மஞ்சத்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 5
தண்ணீர் கொதித்து பிறகு அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்
- 6
குழம்பு பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்
- 7
வறுத்தரைத்த தக்காளி குழம்பு தயார். இந்த குழம்பு இட்லி தோசைக்கு சுவையான சைடு டிஷ் ஆக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சுவையான தக்காளி சாம்பார்🍅🍅🍅🍅
#colours1 இட்லிக்கு அருமையான தக்காளி சாம்பார் செய்ய முதலில் மிக்சி ஜாரில் பொட்டுக்கடலை தேங்காய், சீரகம் ,சோம்பு மிளகு,பூண்டு,வர மிளகாய், தக்காளி அனைத்தையும் பச்சையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பட்டை, அன்னாசி மொக்கு, நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்,மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் நன்கு வதக்க வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் பொட்டுக்கடலை கலவையை கடாயில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பச்சை வாசனை போனதும் நமது சுவையான தக்காளி சாம்பார் ரெடி👍👍 Bhanu Vasu -
-
-
-
தக்காளி குழம்பு
#leftoverகாலையில் செய்த தக்காளி சட்னி மீதம் இருந்ததால் அதை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்திருந்தேன் குழம்பு வைத்து பார்க்கலாம் என்று செய்ய குழம்பு ருசியாக வந்தது அதை உங்களுடன் பகிர்கிறேன். Hema Sengottuvelu -
-
-
-
-
-
#combo4 தக்காளி கொத்சு
#combo4 தக்காளி கொத்சு பொங்கல், உப்புமா, கிச்சடி, இட்லி தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும் Priyaramesh Kitchen -
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#welcomeமிகவும் எளிமையானது இவ்வாறு அனைத்து பருப்புகளையும் சேர்த்தால் உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
-
-
தக்காளி தொக்கு சட்னி (thakkali Thooku Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி தொக்கு சட்னி இது இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற அதேசமயம் சாதத்திற்கும் ஏற்ற வகையிலான தக்காளி தொக்கு .4-5 வரை வைத்து சாப்பிடக்கூடிய வகையில் சுலபமாக செய்யக்கூடிய சட்னி வகை. Hemakathir@Iniyaa's Kitchen -
-
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
தோசை இட்லிக்கும் பொருத்தமாக இருக்கும் #breakfast Siva Sankari -
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்