தேங்காய் பால்

#maduraicookingism
தேங்காய் பால் மிகவும் சத்தானது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது. தேங்காய் பாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்த பிறகு செய்து கொடுக்கலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டெய்லி ஒரு டம்ளர் சாப்பிட்டால் மிகவும் நல்லது.
தேங்காய் பால்
#maduraicookingism
தேங்காய் பால் மிகவும் சத்தானது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது. தேங்காய் பாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்த பிறகு செய்து கொடுக்கலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டெய்லி ஒரு டம்ளர் சாப்பிட்டால் மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் 1/2 கப் சர்க்கரையை போட்டு ஏலக்காய், கிராம்பு போட்டு பவுடராக அரைக்கவும்.
- 3
பிறகு மிக்ஸியில் தேங்காய் துருவலை போட்டு 2 டம்ளர் ஊற்றி ஒரு நிமிடம் அரைக்கவும்.மறுபடியும் ஒரு டம்ளரில் ஊற்றி ஒரு நிமிடம் அரைக்கவும்
- 4
அரைத்த தேங்காய் விழுதை வடிகட்டி வைத்து வடிகட்டி பிழிந்து பால் எடுக்கவும்.
- 5
பிழிந்து தேங்காய் சக்கையை மறுபடியும் மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுக்கவும்.
- 6
பிறகு அரைத்து வைத்த சர்க்கரை பவுடரை அந்த தேங்காய்பாலில் ஊற்றி கலக்கவும்.
- 7
சுவையான தேங்காய்ப்பால் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
🥥🥕🥥தேங்காய் கேரட் கீர்🥥🥕🥥 (Thenkaai carrot kheer recipe in tamil)
தேங்காய் கேரட் கீர் உடம்புக்கு மிகவும் நல்லது. இது கண்களை குளிர்ச்சியாக வைக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி குடிப்பார்கள். #ilovecooking Rajarajeswari Kaarthi -
*தேங்காய் பால் சாதம்*
இந்த ரெசிபி, மிகவும் சுவையானது. செய்வதும் மிகச் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
🥥🥥🥥 தேங்காய் பால்🥥🥥🥥
#combo3 ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்துவிடுகிறது.தேங்காய் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்க உதவி புரியும். மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வளப்படுத்தும். Ilakyarun @homecookie -
தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil)
#GA4 #week 14 தேங்காய் பால் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு.இதில் கேரட், பீன்ஸ், பட்டாணி போட்டு செய்வதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான சாதமிது.எளிமையாக செய்து விடலாம். Gayathri Vijay Anand -
தேங்காய் பால்
#immunityதேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் உடலுக்கு மிகவும் நல்லது இதில் உள்ள லாரிக் அமிலம் மோனோ லாரிக்காக மாறி இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது இதை அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு செய்தால் இதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வீணாகி விடும் அதனால் தேங்காய் ஐ துருவி அரைத்து வடிகட்டி பனங்கற்கண்டு தூள் மற்றும் இடித்த ஏலக்காய் சேர்த்து அப்படியே பருகுவதால் இதில் உள்ள சத்துக்கள் முழுவதும் நமது உடலில் சேரும் Sudharani // OS KITCHEN -
இளநீர், கிராம்பு சேர்த்த சத்தான தேங்காய் பால்
#combo #combo3ஆப்பம் இடியாப்பத்தின் தோழி தேங்காய் பால் Sai's அறிவோம் வாருங்கள் -
தேங்காய், பால் பர்ப்பி
#colours3 - white....இரண்டு மூணு விதமாக தேங்காய் பர்ப்பி செய்வார்கள்... நான் தேங்காய் பூவுடன் பால் சேர்த்து சுவையான சாப்பிடான பார் ஃபி செய்துள்ளேன்... Nalini Shankar -
தேங்காய் பால் கஞ்சி (Thenkaai paal kanji recipe in tamil)
#breakfastதேங்காய் பால் கஞ்சி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில் தேங்காய் பால்,பூண்டு, வெந்தயம் சேற்பதனால் மிகவும் நல்லது .குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது. Subhashree Ramkumar -
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil))
#steam1. பால்கொழுக்கட்டை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி உண்பார்கள்.2. பச்சரிசியில் கார்போஹைட்ரேட் சத்தும், வெல்லத்தில் கால்சியம் சத்தும் நிறைந்து உள்ளது.3. இதில் ஏலக்காய் சேர்ப்பதால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.Nithya Sharu
-
தேங்காய் பால்
#combo3 தேங்காய்ப்பால் இடியாப்பம் புட்டு போன்ற உணவுகளுக்கு ஏற்ற சைட்டிஷ். தேங்காய் பாலில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் தினந்தோறும் கொடுக்கலாம். Siva Sankari -
-
சிறு பருப்பு தேங்காய் பால் பாயசம்(moong dal payasam recipe in tamil)
#ksஎல்லாம் தேங்காய் மயம். ஓணம் ரேசிபிக்களில் ஒன்று பயதம் பருப்பு தேங்காய் பால் பாயசம் . தேங்காய் பால் கூட தேங்காய் துருவல் சேர்ந்தது Lakshmi Sridharan Ph D -
தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut லதா செந்தில் -
ரவை புட்டிங்
மிகவும் சுவை மிகுந்த இனிப்பு வகை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்கும் விரும்பி சாப்பிடுவார்கள் god god -
ரோட்டு கடை பருத்தி பால் / தேங்காய் பால் 🥂🤤😋(paruthi pal recipe in tamil)
உடலுக்கு மிகவும் சத்தானது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் ஏற்றது. பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளிலிருந்து தீர்வு காண சிறந்த ஒரு பானம். மழைக்காலங்களில் சூடாக பருகும் போது சளித்தொல்லையில் இருந்து கூட விடுபடலாம்.#ATW1 #TheChefStory Mispa Rani -
ஆந்திரா ஸ்பெஷல் லட்டு(Andhra Special Laddu recipe in Tamil)
#ap*ஆந்திராவில் தீபாவளி பண்டிகைக்கு செய்யப்படுவது இந்த லட்டு.*இதை ஒரு வாரம் வரை உபயோக்கிலாம்.*இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
🌰🌰பீட்ரூட் சட்னி🌰🌰(beetroot chutney recipe in tamil)
பீட்ரூட் சட்னி உடம்புக்கு மிகவும் நல்லது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.#pongal2022 Rajarajeswari Kaarthi -
🍨வெண்ணிலா பட்டர் ஸ்காட்ச்🍨
#iceசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும்.Deepa nadimuthu
-
முட்டைகோஸ் பால் கூட்டு (Muttaikosh paal koottu recipe in tamil)
முட்டைகோஸ் நலம் தரும் சத்துக்களை கொண்டது. புற்று நோய் தடுக்கும் சக்தி உடையது இந்த ரெஸிபியில் பாலை குறைத்து தேங்காய் பாலை அதிகமாக்கினேன் #arusuvai5 Lakshmi Sridharan Ph D -
ராகி மாவு லட்டு#GA4#WEEK 14#Laddu
#GA4#WEEK14#Laddu சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் A.Padmavathi -
-
உடம்புக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் பால் கடல்பாசி
100 கிராம் கடல்பாசியை தேங்காய் உடைத்த தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும் பிறகு அதை அடுப்பில் வைத்து ஒரு க்ளாஸ் தண்ணீர் ஊற்றி கடைபாசியை கரைய விடவும் பிறகு அதில் 250 கிராம் சர்க்கரை சேர்க்கவும் சர்க்கரை கரைந்தவுடன் அதில் பாதி கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்து நிமிடம் ஆற விடவும் பிறகு மீதி கலவையை அடுப்பில் வைக்கவும் பிறகு அதில் ஒரு கிளாஸ் தேங்காய் பாலை ஊற்றி கலக்கவும் பிறகு இந்த கலவையையும் அந்த பாத்திரத்தில் ஊற்றவும். இப்போது இதை ஒரு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்து உங்களுக்கு பிடித்த வடிவத்தில் அறுத்து உண்டு மகிழவும் Mohamed Aahil -
தேங்காய் பால் புலவ்
சுவையான, சத்தான, நறு மணம் மிகுந்த தேங்காய் பால் புலவ். சுவைத்துப் பார்த்தேன், ருசியோ ருசி!!! Friend Meena Ramesh செய்த கிரேவி கூட சாப்பிட்டால் சுவை கூடும் #cookwithfriends Lakshmi Sridharan Ph D -
முருங்கைக்கீரை சட்னி
#COLOURS2முருங்கைக்கீரை மிகவும் சத்தானது. முருங்கைக்கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு இந்த சட்னியை அரைத்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
தேங்காய் மிகவும் நல்லது தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை#DIWALI2021T.Sudha
-
விரத ப்ரட் மலாய் ரபடி(bread malai rabdi recipe in tamil)
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு விருந்துகளில் பரிமாற ஏற்ற உணவு Sudharani // OS KITCHEN -
இடியப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaaipaal recipe in tamil)
#GA week7BREAKFAST சுவையான இடியப்பம் தேங்காய் பால் Meena Meena -
இடியாப்பம் தேங்காய் பால் குருமா,இனிப்பு தேங்காய் பால்
இடியாப்பமாவு சுடுநீர் எண்ணெய் ஊற்றி பிசைய.பின் இடியாப்பம் தட்டில் பிசைந்து வேகவைக்கவும். தேங்காய் திருகி ஏலக்காய், சுடுநீர் கலந்து பால்எடுக்க. கடாயில் பூண்டு, இஞ்சி ப்பசை,கறிவேப்பிலை, மல்லி இலை,சோம்பு, சீரகம், வரமிளகாய் தேங்காய் எண்ணெய் விட்டு வறுத்து கலக்கவும். இனிப்பு பால் சீனி கலக்கவும் ஒSubbulakshmi -
🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil
#millkஇந்த ரவா பால்கோவாவை செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.Deepa nadimuthu
-
இடியாப்பம்&தேங்காய் பால் (String hopper & Coconut milk)
#Combo3இடியாப்பம் தேங்காய் பால் மிகவும் சுவையான பொருத்தமான காலை அல்லது மாலை நேர சிற்றுண்டி.செய்வது கொஞ்சம் கஷ்டம்.ஆனால் சுவை நிறைந்த உணவு. Renukabala
More Recipes
கமெண்ட்