குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பச்சை பட்டாணி சேமியா உப்புமா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பச்சை பட்டாணி சேமியா உப்புமா செய்முறை முக்கிய புகைப்படம்

பச்சை பட்டாணி சேமியா உப்புமா

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#keerskitchen
சத்து சுவை நிறைந்தது. ஸ்பைஸி நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம் எளிதில் செய்யக்கூடிய ஒரு pot மதிய உணவு

#keerskitchen
சத்து சுவை நிறைந்தது. ஸ்பைஸி நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம் எளிதில் செய்யக்கூடிய ஒரு pot மதிய உணவு

மேலும் படிக்க

பச்சை பட்டாணி சேமியா உப்புமா

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#keerskitchen
சத்து சுவை நிறைந்தது. ஸ்பைஸி நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம் எளிதில் செய்யக்கூடிய ஒரு pot மதிய உணவு

#keerskitchen
சத்து சுவை நிறைந்தது. ஸ்பைஸி நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம் எளிதில் செய்யக்கூடிய ஒரு pot மதிய உணவு

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. ½ கப் நல்லெண்ணை
  2. 1தேக்கரண்டி கடுகு
  3. 1தேக்கரண்டி சீரகம்
  4. சிட்டிகை பெருங்காயம்
  5. 1 மேஜைகரண்டி உளுந்து
  6. ½ தேக்கரண்டி மஞ்சள் பொடி
  7. ¼ கப் கறிவேப்பிலை
  8. 4பச்சை மிளகாய், நறுக்கியது
  9. 1 அங்குலம் இஞ்சி தோலுரித்து நறுக்கியது
  10. 6பல் பூண்டு, நசுக்கியது
  11. 2 கப் வெங்காயம், நறுக்கியது
  12. 1 கப் முந்திரி
  13. 1 கப் பச்சை பட்டாணி (frozen)
  14. 3 கப் சேமியா, வறுத்தது
  15. 2கப் தயிர்
  16. தேவையான அளவு உப்பு
  17. ¼ கப் வெண்ணை
  18. ¼ கப் கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது
  19. 1 கப் முந்திரி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க

    பச்சை பட்டாணி சேமியா உப்புமா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பச்சை பட்டாணி சேமியா உப்புமா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பச்சை பட்டாணி சேமியா உப்புமா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க

    பச்சை பட்டாணி சேமியா உப்புமா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பச்சை பட்டாணி சேமியா உப்புமா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மிதமான நெருப்பின் மேல், ஒரு இரும்பு cast iron skillet வாணலியில் சூடான எண்ணையில் கடுகு பொறிக்க. பின் சீரகம், பெருங்காயம், உளுந்து, மஞ்சள் பொடி, மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து கிளற, வேர்க்கடலை சேர்க்க. இஞ்சி, பூண்டு, வெங்காயம், சேர்த்து வதக்க; நன்றாக வதங்கிய பின் (4 நிமிடங்கள்), பச்சை பட்டாணி சேர்த்து 4 நிமிடங்கள் வதக்க. சேமியா சேர்க்க. 2 கப் தயிர்+ 4 கப் கொதிக்கும் நீர். உப்பு சேர்த்து கிளற. நெருப்பை குறைத்து மூடி வேகவைக்க -20 நிமிடங்கள். அடிபிடிக்காமல் இருக்க அப்போ அப்போ கிளற.

    பச்சை பட்டாணி சேமியா உப்புமா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பச்சை பட்டாணி சேமியா உப்புமா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பச்சை பட்டாணி சேமியா உப்புமா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வெந்து உதி உதிரியாக ஆன பின், வெண்ணை சேர்த்து கிளற.. கொத்தமல்லி, சேர்க்க. அடுப்பை அணைக்க,. சுவையான உப்புமா தயார். ருசி பார்க்க. பரிமாறும் தட்டிரக்கு மாற்றுக

    பச்சை பட்டாணி சேமியா உப்புமா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பச்சை பட்டாணி சேமியா உப்புமா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
29 ஜூன் 2021 02:13 அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Swaminathan
Swaminathan @Swami_180828
29 ஜூன் 2021 16:20
Yummy madam 👌👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. ஆட்டுக்குடல் குழம்பு
  2. ..குடல் குழம்பு
  3. பிஸ்கட் ஐஸ்கிரீம்
  4. முறுக்கு
  5. வல்லாரைக் கீரை துவையல்
  1. பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்
  2. கல்கண்டு சாதம்
  3. தண்டு கீரை ரைஸ்
  4. பால்கோவா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15203548
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close