பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்

#ice
கோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது. பாதாம் தேக ஆரோகியத்திரக்கும், இதயத்தீர்க்கும் நல்லதி. எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. ஹெவி கிரீம் உபயோகிக்காமல் பாதாம் பால் உபயோகித்தேன். “I scream, you scream, we all acream for ice cream.” Enjoy
பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்
#ice
கோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது. பாதாம் தேக ஆரோகியத்திரக்கும், இதயத்தீர்க்கும் நல்லதி. எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. ஹெவி கிரீம் உபயோகிக்காமல் பாதாம் பால் உபயோகித்தேன். “I scream, you scream, we all acream for ice cream.” Enjoy
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
பப்பாளி பழ தோல் விதைகள் நீக்கி துண்டாக்குக.
ஒரு கிண்ணத்தில் 2கப் கொதிக்கும் நீரில் 30 நிமிடங்கள் ஊறவைக்க பின் தோல் உரிக்க. பிளென்டாரில் பாலுடன் சேர்த்து கொற கொறவென்று அறைக்க. - 3
பின் அடிகனமான பாதிரத்திரக்கு மாற்றுக. பாத்திரத்தை குறைந்த நெருப்பின் மேல் வைக்க பச்சை வாசனை போகட்டும். பால் 50% சுண்டட்டும். அடிபிடிக்காமல் இருக்க லம்பஸ் வராமல் இருக்க கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்
பாதாம் பால் + மீதி பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து பிலேண்ட் செய்க -3 நிமிடங்கள். இனிப்பு அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளலாம். கலவை ருசித்து இனிப்பு அட்ஜஸ்ட் செய்க, இனிப்பு வேண்டுமானால் பொடித்த சக்கரை சேர்த்து பிலேண்ட் செய்க
- 4
இதை ஒரு காற்று புகாத மூடியுள்ள போலில் சேர்த்து level செய்து மூடி ப்ரீஜெரில் (freezer) வைக்க. செட் ஆக 3-4 மணி நேரம் ஆகலாம். நான் ஓவெர்நைட் வைத்தேன். பரிமாறும் முன் வெளியே எடுத்து ஸ்கூப் செய்து உடனே பரிமாறுக
மேலே ஒரு சின்ன புதினா இலைகள் வைத்து அலங்கரிக்க. பாதாம் பொடிகள் தூவலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பப்பாளி பழ ஐஸ் கிரீம்
#COLOURS1 #asahikaseiindiaகோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது. எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. #COLOURS1 #asahikaseiindia Lakshmi Sridharan Ph D -
பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்(papaya badam icecream recipe in tamil)
#birthday2கோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது. பாதாம் தேக ஆரோகியத்திரக்கும், இதயத்தீர்க்கும் நல்லதி. எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. ஹெவி கிரீம் உபயோகிக்காமல் பாதாம் பால் உபயோகித்தேன். “I scream, you scream, we all acream for ice cream.” Enjoy Lakshmi Sridharan Ph D -
புளூ பெற்றி ஐஸ் கிரீம்(Blueberry icecream recipe in tamil)
#npd2கோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், எங்கள் வீட்டில் தினமும் புளூ பெற்றி சாப்பிடுவோம் பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும். எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. “I scream, you scream, we all scream for ice cream.” Enjoy Lakshmi Sridharan Ph D -
வேகன் புளூபெற்றி ஐஸ் கிரீம்
. #iceகோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், . எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. ஹெவி கிரீம் உபயோகிக்காமல் தேங்காய் பால் உபயோகித்தேன். பால் கிரீம் பவுடர் உபயோகிக்காமல் முந்திரி பொடித்து உபயோகித்தேன் “I scream, you scream, we all acream for ice cream.” Enjoy Lakshmi Sridharan Ph D -
மாம்பழ ஐஸ் கிரீம் கூட மாம்பழ ஜெல்லி
கேசர் மாம்பழ பல்ப் நல்ல நிறம், இனிப்பு, சுவை மிகுந்தது. கண்டென்ஸ்ட் பால் நல்ல இனிப்பு. அதனால் சக்கரை சேர்க்க வில்லை. நீங்கள் விரும்பினால் விருப்பம் போல சக்கரை சேர்க்க. preparation நேரம் மிகவும் குறைவு. நிறைய நேரம் ப்ரீஜெரில் #Np2 Lakshmi Sridharan Ph D -
பப்பாளி பழ ஸ்மூதி (papaya smoothie)
#COLOURS1 #asahikaseiindiaபப்பாளி பழ மரம் மீனம்பாக்கத்தில் பெரிய பெரிய காய்கள் கொடுக்கும்அப்பா இனிப்பான பழங்களை வெட்டி கொடுப்பார். அம்மா பலவித இனிப்பான உணவுகள் செய்வார்கள் பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இங்கே எப்பொழுதாவது கிடைக்கும். இனிப்பு அதிகம் இல்லை. அதனால் ஸ்மூதி கூட தேன், அகாவி சிறப் சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
கார்மலைஸ்ட் வாழைப்பழ சண்டே (Caramelized banana sundae)
எளிதில் செய்யக்கூடிய சத்து சுவை நிறைந்த எல்லோரும் விரும்பூம் டேசர்ட். மாம்பழம், வாழைப்பழம் இரண்டுமே சுவை, நார் சத்து, விட்டமின் B6,C, இனிப்பு நிறைந்தது, அனாவசியமாக சக்கரை சேர்பதை நான் தவிர்ப்பேன், சக்கரை சேர்ப்பதும், சேர்க்காததும் உங்கள் விருப்பம். சக்கரை சேர்க்காத ஐஸ் கிரீம் எங்கள் ஊரில் கிடைக்கிறது. படத்தின் label பாருங்கள், #Np2 Lakshmi Sridharan Ph D -
அன்னாசி பழ ஐஸ் கிரீம் (Pine apple ice cream with chocolate chips recipe in tamil)
#littlechefஏகப்பட்ட சத்துக்கள், உலோக சத்துக்கள் விட்டமின்கள், நார் சத்துக்கள்சாக்லேட் சிப்ஸ் சேர்த்து செய்தேன், இரண்டுமே அப்பாவிர்க்கு பிடிக்கும். ஐஸ் கிரீம் பார்லர் போய் சாப்பிடுவோம். ரோஜா செடிகள் வளர்ப்பதை அப்பாவிடம் தெரிந்து கொண்டேன். இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் என்னை வழி அனுப்பவும், வரவேர்க்கவும் அப்பா ஏர்போர்ட் வருவார் Lakshmi Sridharan Ph D -
கேரட் பப்பாளி பாதாம் கீர்
#asahikaseiindia #NO OIL #keerskitchenகேரட் பப்பாளி இரண்டுமே நலம் தரும் பொருட்கள் ஏகப்பட்ட விட்டமின்கள் குறிப்பாக, beta carotene, c, A. கொழுப்பு இல்லை இயரக்கையாக உள்ள சக்கரை எல்லோருக்கும் , சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு கூட அல்லது. அதனால் கூட சக்கரை சேர்ப்பது தவிர்க்க. Lakshmi Sridharan Ph D -
பீச் மேல்பா(Peach melba recipe in tamil)
#npd2பீச் பழங்கள் எங்கள் மரத்தில் பழுத்தவை. நல்ல சுவை, இனிப்பு. ஏராளமான சத்துக்கள். விட்டமின் E, C. , நார் சத்து, இதயத்திரக்கும், எலும்பிரக்கும் கண்களுக்கும், ஜீரணத்திற்கும் நல்லது, இதில் உள்ள fluoride பற்களுக்கு, ராஸ்ப் பேரீஸ் ஏகப்பட்ட antioxidants. நோய் எதிர்க்கும் சக்தி. வேறென்ன வேண்டும் ரேசிபியில் ? Lakshmi Sridharan Ph D -
-
பேனா கோட்டா (Panna cotta recipe in tamil)
பேனா கோட்டா என்றால் குக் செய்த க்ரீம் (பால்) இது ஒரு இத்தாலியன் டீசர்ட், பால். சக்கரை கலந்த கண்டென்ஸ்ட் பால், தேங்காய் பால், அகார், வனில்லா சேர்ந்தது. #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
மாதுளை பேனா கோட்டா
#milkபேனா கோட்டா என்றால் குக் செய்த க்ரீம் (பால்) இது ஒரு இத்தாலியன் டேசர்ட், பால். சக்கரை. அகார், வனில்லா, சாக்லேட் சேர்ந்தது. ஸ்டிக்கி மாதுளை சிறப் கூட சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
மாம்பழ கிரீம் சீஸ் கேக்
#3mசத்து சுவை நிறைந்தது. முட்டை இல்லை, பேகிங் இல்லை . Lakshmi Sridharan Ph D -
பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் சாண்ட்விச்
பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் சாண்ட்விச் ஹோம் மேட் சென்றவார கோல்டன் அப்ரன் #GA4 சாண்ட்விச் வார்த்தையை கண்டுபிடித்து அதில் இருந்து இந்த புதுமையான சேவை செய்து இருக்கிறோம். ARP. Doss -
மாம்பழ செர்ரி நட்ஸ் ஐஸ் கிரீம்
#ice - மாம்பழம்,செர்ரி மற்றும் நட்சின் அருமையான சுவையுடன் கூடிய சீக்கிரத்தில், வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்து எளிமயான முறையில் செய்ய கூடிய ஐஸ் கிரீம்... Nalini Shankar -
கஸ்டர்டு ஐஸ் கிரீம்
#Iceஐஸ்க்ரீம் பிடிக்காத மனிதர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான ஒன்று. ஆனால் இந்த கொரோனா நேரத்தில் இதை வெளியே வாங்குவதை தவிர்த்து வீட்டிலேயே செய்து சாப்பிடுவது சுகாதாரமானது. Asma Parveen -
பப்பாளி பழ இனிப்பு பச்சடி
#COLOURS1 #asahikaseiindiaஅம்மாவின் மாம்பழ பச்சடி இன்றும் என்றும் என் நாவில் இனிக்கும். பப்பாளி பழத்தில் நான் சிறிது வேறு விதமாக பச்சடி செய்தேன். காரமும் இனிப்பும் சேர்ந்த தனி சுவை. கூட கிராம்பு ஏலக்காய் பொடி வாசனையும் சுவையையும் கூட்டியது. இந்த வாரம் எல்லாம் சத்து சுவை நிறைந்த பப்பாளி மயம் Lakshmi Sridharan Ph D -
பேனா கோட்டா (Panna cotta recipe in tamil)
பேனா கோட்டா என்றால் குக் செய்த க்ரீம் (பால்) இது ஒரு இத்தாலியன் டேசர்ட், பால். சக்கரை. அகார், வனில்லா சேர்ந்தது. கிறிஸ்துமஸ் டேசர்ட்டில் இங்கே மாதுளை சேர்ப்பார்கள். ஸ்டிக்கி மாதுளை சிறப் கூட சேர்த்தேன். சாக்லேட் கட்டாயம் கிறிஸ்துமஸ் டேசர்ட்டில் உண்டு. #GRAND1 Lakshmi Sridharan Ph D -
மாம்பழ குச்சி ஐஸ் / மாம்பழ பாப்ஸிகல்
#vattaram #vattaram6வீட்டில் கிடைக்கும் 3 அடிப்படை பொருட்கள் போதும்முட்டை மற்றும் கிரீம் இல்லாமல் மாம்பழ குச்சி ஐஸ் சுலபமாக தயார் செய்யலாம் Sai's அறிவோம் வாருங்கள் -
வாழைப்பழ புட்டிங் (pudding) (Vaazhaipazha pudding recipe in tamil)
மா, பாலா, வாழை –முக்கனிகளில் வாழைக்கு தான் முதலிடம் கொடுக்கவேண்டும், வாழை வருடம் முழுவதும். குறைந்த விலையில் கிடைக்கும் பழம்; என்றும் இறைவனுக்கு படைக்கலாம். ; எல்லா விசேஷங்களிலும் முதலிடம். நார் , இரும்பு, போட்டேசியம் நிறைந்ததால் இது நலம் தரும் பழம். தினமும் காலையில் ஒரு பழம் சாப்பிடுவேன். முதல்தரமாக பால்,சோள மாவு, சக்கரை மூன்ரோடும் சேர்த்து இனிப்பான புட்டிங் செய்தேன் #arusuvai1 #goldenapron3-pudding Lakshmi Sridharan Ph D -
கஸ்டர்ட் பால் ஷர்பத்(custard milk sarbath recipe in tamil)
#sarbathஒரு குளிர் இனிப்பு பானம், பர்சியன் சக்கரை சேர்ந்த நீர் என்று பொருள். முகலாயர்கள் இந்தியாவிர்க்கு சக்கரவர்த்தி பாபர் காலத்தில் அறிமுகபடுத்தினார்கள், பழங்கள், பால், பூக்கள் எதையும் சேர்க்கலாம். “a recipe to show case and kill for”. பால், சக்கரை, மாதுளை ஜெல்லி, உலர்ந்த திராட்சை. பேரீச்சை, பாதாம் சேர்ந்த சுவையான பானம் Lakshmi Sridharan Ph D -
கஸ்டர்ட் கேக் (Custard cake recipe in tamil)
முட்டை சேர்க்காத இனிப்பான கேக் சுவைத்து மகிழுங்கள். #Heart #GA4 l#EGGLESS CAKE Lakshmi Sridharan Ph D -
தயிர், கிவி, வாழைப்பழங்கள் கேக்
என் உயிர் தோழி ராஜீவி, என்றும் என் இதயத்தில், என் நினைவில் இருக்கும் உனக்காக இந்த கேக். முட்டை இல்லை, பேகிங் இல்லை. சில்லிங் (chilling) மட்டும் தான். தயிர், கிவி, வாழைப்பழங்கள் தான். #wd Lakshmi Sridharan Ph D -
மாம்பழ பாதாம் போளி(mango badam poli recipe in tamil)
#birthday - 2 மாம்பழம்.கடலைப்பருப்பை வைத்து தான் போளி செய்யறது வழக்கம். ஒரு மாறுதல்க்காக இனிப்பான நார் அதிகம் இல்லாத நன்கு பழுத்த மாம்பழைத் துடன் பாதாம் சேர்த்து மிக வித்தியாசமான சுவையில் என்னுடைய சொந்த முயற்சியில் நான் செய்த அருமையான போளி.... Nalini Shankar -
முலாம் பழ கேசரி(mulampazham recipe in tamil)
#made1பழத்தில் ஏராளமான விட்டமின்கள் முக்கியமாக நோய் எதிர்க்கும்விட்டமின் A, C., உலோக சத்து பொட்டாசியம். இதில் உள்ள folacin இரத்தத்தில் ஹிமோகுலோபின் உற்பத்திக்கு தேவை. நார் சத்து அதிகம் அண்டை ஆக்ஸிடெண்ட் (anti oxidant) புற்று நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது. கேசர் என்றால் குங்குமப்பூ. அதனால் குங்குமப்பூ சேர்த்து கேசரி செய்க. . ஸ்ரீதர்க்கு கேசரி மிகவும் விருப்பம். அதனால் கேசரி செய்தேன் #rava Lakshmi Sridharan Ph D -
சின்னமோன் ரோல்(cinnamon roll recipe in tamil)
#m2021குளிர் காலத்தில் காலையில் breakfast சிறிது சூடான ரோல், சூடான காப்பி அல்லது மசாலா டீ –தேவாமிர்தம் தான். ரோல் செய்ய பொறுமை. நேரம் வேண்டும். ஏகப்பட்ட நன்மைகள்,, சின்னமோன் anti-viral, anti-bacterial and anti-fungal, நோய் விளைவிக்கும் கிருமிகளை கொல்லும். இரத்த அழுதத்தை (hypertension), இரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும். குடலுக்கு நல்லது. முதல் முறை செய்தேன். நல்ல ருசி Lakshmi Sridharan Ph D -
மெக்சிகன் ஸ்வீட் கார்ன் கேக் (Mexican Sweet Corn Cake)
எளிய முறையில் செய்த சத்தான சுவையான கேக் #bakingday Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் சிப்ஸ் பீட்ஸா (CHOCOLATE chips PIZZA recipe in tamil)
#LBசாக்லேட் சிப்ஸ் பீட்ஸா இது லஞ்ச் பாக்ஸில் இருந்தால் சிறுவர் சிறுமியர்கள் ஆவலோடு லஞ்ச் டைம் எதிபார்ப்பார்கள். நீங்கள் வைப்பது எல்லாம் சாப்பிட்ட பின் குதூ கலத்துடன் இதை ரசித்து ருசிப்பார்கள் Lakshmi Sridharan Ph D -
பழ தோசை (Fruit pancakes)
அமெரிக்காவின் banana பேன்கேக் இந்த வட்டாரத்தின் பழ தோசை. இது வேலூர் பாபுலர் உணவு. அமெரிக்காவில் பேன்கேக் ஹவுஸில் பல வித பழங்களை சேர்த்து பேன்கேக் செய்வார்கள். எல்லாரும் விரும்பும் ப்ரேக்ஃபாஸ்ட் உணவு. சுலபமாக குறைந்த நேரத்தில் பேன்கேக் செய்யலாம்.தமிழ் நாட்டில் பலவித வாழைப்பழங்கள். முக் கனிகளில் ஒன்று. எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் பழம். எனக்கு இங்கே ஒரே ஒரு வெரைட்டி தான் கிடைக்கிறது, , strawberries சுலபமாக கிடைக்கும் எல்லா பழங்களிலும் போட்டெசியம், மெக்நிசியம், விட்டமின் B c அதிகம். இரத்த அழுதத்தை குறைக்கும். இதயத்தை காக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். #vellore #vattaram Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (4)