இட்லி & புளிச்சட்னிி

Shanthi
Shanthi @Shanthi007

என் செய் முறை.இட்லி, தோசைக்கு , சப்பாத்திக்கு தொட்டு கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.எளிமையான உணவு. #colours3

இட்லி & புளிச்சட்னிி

என் செய் முறை.இட்லி, தோசைக்கு , சப்பாத்திக்கு தொட்டு கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.எளிமையான உணவு. #colours3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 100 கி சின்ன வெங்காயம்
  2. புளி- சிறிது (நெல்லிக்காய் அளவு)
  3. 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 50 மி ந.எண்ணெய்
  5. தேவையான அளவு உப்பு
  6. தேவையான அளவு தாளிக்க : கடுகு, உளுத்தம்பருப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    1. புளியை ஊற வைத்து கரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.சின்ன வெங்காயம் கட் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும். அத்துடன் மிளகாய் தூள் சேர்த்து, உப்பு போட்டு புளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.

  3. 3

    சுவையான ஆரோக்கியமான புளிச்சட்னி ரெடி.எளிமையான சட்னி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes