சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் இரண்டு சொட்டு எண்ணெய் சேர்த்து கடலைப்பருப்பை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அடுத்தது இரண்டு சொட்டு எண்ணெய் சேர்த்து உளுத்தம்பருப்பை வறுத்து ஒரு தட்டில் அடுக்கவும். பிறகு பொட்டுக்கடலையை எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுக்கவும்.
- 2
அரிசியை சேர்த்து பொரிந்தவுடன் ஒரு தட்டில் மாற்றவும். அதற்குப் பிறகு வெள்ளை எள் சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுக்கவும். பிறகு மிளகு மற்றும் சீரகத்தை வறுத்து எடுக்கவும்.
- 3
கால் தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து இதில் மிளகாயை வறுத்து எடுக்கவும். இரண்டு சொட்டு எண்ணெய் சேர்த்து தோலுடன் கூடிய பூண்டை வறுக்கவும் கூடவே பெருங்காயப் பொடி கருவேப்பிலை உப்பு சேர்த்து வறுத்து தட்டில் மாற்றி வைக்கவும்.
- 4
வறுத்த அனைத்தும் ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் முதலில் மிளகாய் பெருங்காயம் கருவேப்பிலை உப்பு சேர்த்து அரைக்கவும். பிறகு இதில் மீதமுள்ள பொருட்களை சேர்த்து விருப்பப்படி நைசாக அல்லது கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஆரோக்கியம் மற்றும் சுவை மிகுந்த இட்லி பொடி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
இட்லி பொடி
#vattaram #Vattaram #week12 #vattaram12இட்லி பொடிக்கு எள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து செய்ய என் அம்மா கற்றுக் கொடுத்தார்.மிகவும் சுவையான மிளகாய் பொடி செய்முறையை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
-
-
தினை & முருங்கை கீரை இட்லி பொடி
#veg என் செய்முறை. வித்தியாசமான இட்லி பொடி . அனைவரும் செய்து சாப்பிட்டு பாருங்கள். Shanthi -
-
சட்னி(Protein riched chutney recipe in tamil)
#welcomeஇந்தச் சட்னி கடலைக் கொட்டை பொட்டுகடலை எள்ளு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து அரைத் த புரத சத்து நிறைந்த சட்னி ஆகும். இரு 2022 ஆம் ஆண்டிற்கான ஆரோக்கிய வரவேற்பு சமையல். Meena Ramesh -
இட்லி பொடி
#vattaram12இந்த இட்லி பொடி மிகவும் நன்றாக இருக்கும். இதில் கருப்பு எள்,பொட்டுக்கடலை சேர்த்திருப்பதால் மிகவும் ருசியாக இருக்கும்.பொட்டுக்கடலை சேர்ந்திருப்பதால் அதிக காரம் இருக்காது. குழந்தைகளுக்குகூட இந்த பொடியை போட்டு நெய் விட்டு கொடுக்கலாம். இட்லி,தோசை,அடைக்கு மிகவும் ஆப்டாக இருக்கும். Jegadhambal N -
-
சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
இந்த சாம்பார் பொடி,சாம்பாருக்கு சுவையும்,கெட்டித்தன்மையும் கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
இட்லி பொடி receip in tamil
#friendshipday@homecookie_270790'பிறந்த நாள் வாழ்த்துகள்' இலக்கியா(ஜூலை27)வீட்டில் இட்லி பொடி அரைப்பது, மிக கடினமான வேலையாக நினைத்த எனக்கு,'இலக்கியா' உங்களின் ரெசிபி, என்னாலும் செய்ய முடியும்.அதுவும் வீட்டில் உள்ள பொருட்கள் வைத்தே என்று நினைக்க மட்டுமில்லாமல் செய்து பார்க்கவும் தூண்டியது.நன்றி தோழி.நண்பர்கள் தின வாழ்த்துகள்( in advance),நண்பி Ananthi @ Crazy Cookie -
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#deepavaliகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் பட்டர் முறுக்கு Vaishu Aadhira -
-
-
-
பூண்டு கருப்பு உளுந்து மிளகாய் பொடி (Poondu karuppu ulunthu milakaai podi recipe in tamil)
#GA4# week 24 # Garlic Nalini Shankar
More Recipes
கமெண்ட் (2)
Hi dear 🙋
Your all recipes are superb.You can check my profile and do like and comment if u wish😊😊