சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக தனித்தனியாக வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
இதேபோல் ஒவ்வொன்றையும் பருகவும் இறுதியாக தனியா பொட்டுக்கடலை பூண்டுப்பல் பெருங்காயத்தை வாசனை வரும் வரை வறுக்கவும்
- 3
இறுதியாக எள்ளு மற்றும் கல் உப்பை தனித்தனியாக வறுத்து அனைத்தையும் நன்றாக ஆறவிடவும் ஆறியபிறகு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிக்கவும் பிறகு நறுக்கிய வெங்காயம் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 5
இட்லியை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும் இப்போது வெட்டி வைத்த இட்லியை இதனுடன் சேர்க்கவும் அரைத்த பொடியையும் சேர்த்து மிதமான தீயில் அனைத்தையும் ஒன்றோடு ஒன்று சேரும் வரை கிளறவும்... இறுதியாக கருவேப்பிலை சேர்த்து அதிக தீயில் 2 நிமிடம் வைத்து கிளறவும்
- 6
சுவையான பூண்டு பொடி இட்லி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பூண்டு கருப்பு உளுந்து மிளகாய் பொடி (Poondu karuppu ulunthu milakaai podi recipe in tamil)
#GA4# week 24 # Garlic Nalini Shankar -
-
-
-
-
பச்சை பூண்டு சட்னி(Pachai poondu chutney recipe in tamil)
#GA4#ga4#week24#Garlic Vijayalakshmi Velayutham -
-
-
பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#GA4#garlic#week24பூண்டு மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களில் ஒன்று. அதைக் கொண்டு எப்படி சட்னி செய்வது என்பதை பார்ப்போம். Mangala Meenakshi -
-
வெங்காய சாம்பார்.மினி இட்லி (Vengaya Sambhar Mini Idli Recipe in Tamil)
#வெங்காய ரெசிபி Santhi Chowthri -
-
பூண்டு பாகற்காய் வறுவல் (Garlic,bitterguard fry) (Poondu bakarkaai varuval recipe in tamil)
#GA4 #Week24 #Garlic Renukabala -
-
-
-
-
-
-
பருப்பு அடை (Paruppu adai recipe in tamil)
#mom #india2020 கர்ப்பிணிகள், குழந்தைகள் அவசியம் தர வேண்டிய புரதம் நிறைந்த உணவு, பருப்பு சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் அடையாகச் செய்து தந்தால், விரும்பிச் சாப்பிடுவார்கள் Viji Prem -
இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)
#Vattaramகோயமுத்தூரில் அன்னபூர்ணா இட்லி,வடை சாம்பார் மிகவும் ஃபேமஸ். இங்கு கிடைக்கும்சாம்பாருக்கு உருகாத மனமே இல்லை. காபியும் கூட சேர்த்துக்கொள்ளவேண்டும். அதே சுவை அதே மணத்துடன் இந்த சாம்பார் ரெசிபி உங்களுக்காக. Renukabala -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (4)