இட்லி பொடி/பொடி இட்லி
#vattaram#week 12
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பை மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
கடலைப்பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும். எள்ளயும் மிதமான தீயல் பொரியும் வரை வறுத்து எடுக்கவும்
- 3
அதன்பின்பு சீரகம் மிளகை வறுத்து எடுக்கவும்
- 4
பின்பு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி பெருங்காயம் அல்லது பெருங்காய கட்டியை பொரித்து அதனால் கருவேப்பிலை நன்கு வறுபடும் வரை மிதமான தீயில் வறுத்து எடுக்கவும் பின்பு வர மிளகாயை நிறம் மாறாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 5
அனைத்தும் சூடு ஆறியவுடன் முதலில் மிளகாய் நன்றாக அரைத்து பின்பு பருப்பு முதலியவற்றைச் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இட்லி பொடி ரெடி
- 6
பொடி இட்லி செய்ய இட்லி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு தாளித்து இட்லி பொடியை தூவவும்.
- 7
அதில் இட்லியை சேர்த்து மேலே சிறிது பொடியை மீண்டும் தூவி கலக்கவும். பொடி இட்லி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
இந்த சாம்பார் பொடி,சாம்பாருக்கு சுவையும்,கெட்டித்தன்மையும் கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
-
இட்லி பொடி receip in tamil
#friendshipday@homecookie_270790'பிறந்த நாள் வாழ்த்துகள்' இலக்கியா(ஜூலை27)வீட்டில் இட்லி பொடி அரைப்பது, மிக கடினமான வேலையாக நினைத்த எனக்கு,'இலக்கியா' உங்களின் ரெசிபி, என்னாலும் செய்ய முடியும்.அதுவும் வீட்டில் உள்ள பொருட்கள் வைத்தே என்று நினைக்க மட்டுமில்லாமல் செய்து பார்க்கவும் தூண்டியது.நன்றி தோழி.நண்பர்கள் தின வாழ்த்துகள்( in advance),நண்பி Ananthi @ Crazy Cookie -
இட்லி பொடி
#vattaram #Vattaram #week12 #vattaram12இட்லி பொடிக்கு எள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து செய்ய என் அம்மா கற்றுக் கொடுத்தார்.மிகவும் சுவையான மிளகாய் பொடி செய்முறையை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
-
பொடி கத்திரிக்காய் வறுவல்
#பொரியல்உணவுகள்மசாலாப் பொருட்களை வறுத்து பிறகு அதனை பொடித்து கத்திரிக்காயினுள் வைத்து தயாரிக்க கூடிய சுவையான வறுவல் Hameed Nooh
More Recipes
கமெண்ட்