தயிர் வடை

Shanthi
Shanthi @Shanthi007

#vattram சுவையான ஆரோக்கியமான சமையல்.

தயிர் வடை

#vattram சுவையான ஆரோக்கியமான சமையல்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 1/4 கி உளுத்தம்பருப்பு
  2. 1/2 ஸ்பூன் மிளகு
  3. 1 கப் தயிர்
  4. 1 ஸ்பூன் காராபூந்தி
  5. சிறிதளவு தாளிக்க : கடுகு, மிளகாய் வத்தல், பெருங்காயம், கறிவேப்பிலை
  6. சிறிது அளவு கொத்தமல்லி இலை
  7. தேவையான அளவு உப்பு
  8. 1/4 ஸ்பூன் மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    உளுத்தம்பருப்புபை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் கிரைண்டரில் போட்டு வடை பதத்தில் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.

  2. 2

    வடை மாவில் மிளகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடையை தட்டி போட்டு சிவக்க எடுக்கவும்.

  3. 3

    வடையை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வடையை போட்டு பிழிந்து தண்ணீரை எடுத்து கொள்ள வேண்டும்.

  4. 4

    தயிர் எடுத்து அதில் தாளித்து ஊற்றி வைத்து கொள்ளவும்.

  5. 5

    தயிரில் வடையை போட்டு அதில் சிறிது மிளகாய் தூள் தூவி, பிறகு காரா பூந்தியை தூவி, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

  6. 6

    சுவையான ஆரோக்கியமான தயிர் வடை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes