சமையல் குறிப்புகள்
- 1
காய், வெங்காயம், 🍅, பச்சை மிளகாயை அனைத்தையும் கட் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.பரோட்டாவை பிரித்து கொள்ளவும்.தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு ஒவ்வொரு காய்களையும் போட்டு வதக்கவும்.
- 2
காய்கறி கலவையுடன் மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
- 3
அத்துடன் பிரித்த பரோட்டாகளை சேர்த்து நன்றாக டம்ளர் கொண்டு கொத்தவும். பிறகு சால்னாவை ஊற்றி கிளறி சிறிது நேரம் வைத்து கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
- 4
சுவையான முட்டை கொத்து பரோட்டா ரெடி.அனைவரும் செய்து சாப்பிட்டு மகிழ்ச்சி அடையுங்கள்.நன்றி
Similar Recipes
-
-
மதுரை பேமஸ் முட்டை /கொத்து பரோட்டா
#lockdown#bookஇப்போது இருக்கும் லாக்கடவுன் காலத்தில் ஹோட்டலில் சென்று சாப்பிடுவது சாத்தியம் இல்லாதவை. இன்றைக்கு வீட்டியிலே எல்லாருக்கும் ரொம்ப பிடித்த மதுரை முட்டை/கொத்து பரோட்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம். Aparna Raja -
-
-
-
-
-
-
-
-
-
கொத்து சப்பாத்தி
மீதம் உள்ள சப்பாத்தியை வைத்து ஒரு சுவையான ரெசிபி. நீங்களும் இதை செய்து ருசித்து மகிழுங்கள்.#I love cooking. Vijay Jp -
லாப்ச்டர் (lobster)பேப்பர் கிரேவி (lobster pepper gravy recipe in tamil)
#அண்பு#கார சாரமான ருசியான கிரேவி#golden apron# shabnam rosia -
-
-
-
-
கொத்து பரோட்டா (Kothu parota recipe in tamil)
அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. குழந்தைகள் பிடித்தமான உணவு.#deepfry Aishwarya MuthuKumar -
-
முட்டை கொத்து இடியாப்பம்
Everyday Recipe 3இடியாப்பம் சில நேரம் மிஞ்சிடும் அந்த மாதிரி நேரத்தில் இது போல பண்ணலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி சமையல் பண்ணாம இந்த மாதிரியும் வித்தியாசமா பன்னி கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
-
சில்லிபூரி மசாலா
காலையில் செய்த பூரி மீதமாகி விட்டதா ? இனி கவலை வேண்டாம் அதை சுவையான இரவு உணவாக மாற்றலாம் வாருங்கள் செய்யலாம்.#i love cooking. லதா செந்தில் -
-
-
-
முட்டை சப்பாத்தி
#Grand2பார்ட்டில வெறும் சப்பாத்தி குருமா பரிமாறத விட சுடச் சுட சப்பாத்தி ரெடி செய்து அதை இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முறையில செஞ்சு அசத்தலாம் இது வீடியோ பதிவாக பார்க்க கீழே இருக்கும் லிங்க் செக் செய்து பாருங்கhttps://youtu.be/B3jesSF46iA Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15273392
கமெண்ட்