பனானா மில்க் ஷேக்/ Banana milkshake recipe in tamil

Guru Kalai
Guru Kalai @cook_24931712

பனானா மில்க் ஷேக்/ Banana milkshake recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5minits
1 பரிமாறுவது
  1. 1 கப் பால்
  2. 2 வாழைப்பழம்
  3. 4 பேரிச்சம்பழம்
  4. 1/4 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  5. 1 டேபிள்ஸ்பூன் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

5minits
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் வாழைப் பழத்தை சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி சேர்த்துக்கொள்ளவும் பிறகு அதில் பேரிச்சம்பழம் ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து

  3. 3

    அரைத்துக் கொள்ளவும் பிறகு அதில் ஒரு கப் பால் கால் டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் பிறகு அதை ஒரு டம்ளரில் ஊற்றிப் சிறு பேரிச்சம்பழம் துண்டுகளை சேர்த்து பரிமாறவும்

  4. 4

    பனானா மில்க் ஷேக் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes