பனானா புட்டிங்(banana pudding recipe in tamil)

பனானா புட்டிங்(banana pudding recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பேனில் பாலுடன் மூன்று மேஜைக் கரண்டி சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து சிறு தீயில் கிளறிக் கொண்டே காய வைக்கவும் பாதி அளவு குறைய வேண்டும் 15 நிமிடங்கள் எடுக்கலாம். அதன்பின் பால் கலவையை நன்றாக ஆற வைக்க வேண்டும். ஆறும் நேரத்தில் கொஞ்சம் கிளற வேண்டும் பாலேடு சேராமல் இருப்பதற்காக.
- 2
மற்றொரு பானில் சர்க்கரையுடன் தண்ணீரை சேர்த்து மிதமான தீயில் அடுப்பில் வைத்து கரைய வைக்கவும். கொஞ்சம் நேரத்தில் ஓரங்களில் பொன்னிறமாக மாறி சர்க்கரை கேரமலைஸாக ஆரம்பிக்கும். சர்க்கரை காரமல் தயாரானவுடன் வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி விட வேண்டும் இல்லை என்றால் கருகிவிடும்.
- 3
ஒரு ஆறு இன்ச் கேக் டின்னில் தயார் செய்த கேரமலை ஊற்றவும். இப்பொழுது மிக்ஸியில் ஒரு பெரிய வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். இதோடு முட்டை வெண்ணிலா எசன்ஸ் ஆற வைத்த பால் கலவை இவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும்.
- 4
இதனை வடிகட்டி கேக் டின்னில் சேர்த்துக் கொள்ளவும். முழுவதுமாக ஊற்றிய பின் மேல் பக்கம் நுரை சேர்ந்திருந்தால் அதனை எடுத்து விட வேண்டும். அலுமினியம் பாயில் கவரை உபயோகித்து மூடவும்.
- 5
ஒரு கடாயில் அடியில் ஒரு டிஷ்யூ பேப்பர் வைத்து அதன் மேல் கால் பங்கு அளவில் தண்ணீர் ஊற்றி அதற்கு மேல் இந்த பாத்திரத்தை வைத்து மூடி போட்டு சிறு தீயில் 35 நிமிடங்கள் ஸ்டீம் செய்யவும். அதன் பின் நன்றாக ஆறவைத்து அதற்குப் பிறகு ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் குளிர வைக்கவும்.
- 6
இப்பொழுது ஓரங்களை கத்தியால் கீறி விட்டு அன் மோல்ட் செய்யவும். விருப்பப்பட்ட நட்ஸ் கொண்டு அலங்கரித்து பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வாழைப்பழம் புட்டிங்
#bananaமிகவும் எளிமையான மற்றும் சுவையான புட்டிங். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமாக செய்து விடலாம். வாயில் வைத்ததும் கரைந்து விடும். Linukavi Home -
-
-
-
-
-
கேரமல் புட்டிங்(Caramel pudding recipe in tamil)
மிகச்சில பொருட்களை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான கேரமல் புட்டிங் ரெசிபியை பார்க்கலாம்#steam #mysecondrecipe #caramelpudding Poongothai N -
-
-
-
பிரட் புட்டிங் (Recipe in Tamil)
#பிரட்சுவையான டெஸர்ட் எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவு Pavithra Prasadkumar -
-
பனானா மஃபின்(Banana muffins with crumble top recipe in tamil)
#bake நன்றாகப் பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட அடம் பிடிக்கிறார்களா வீணாக்காமல் இந்த சுவையான மஃபின் செய்து அசத்துங்கள். evanjalin -
-
பனானா சாக்லேட் ஸ்மூத்தி (Banana chocolate smoothie recipe in tamil)
#GA4#week2#cookwithmilk. Santhi Chowthri -
வாழைப்பழம் சத்துமாவு கப் கேக் (Banana Health Mix Cupcake recipe in tamil)
#Kids2 அருமையான சுவையில் வாழைப்பழமும் சத்துமாவும் வைத்து கேக் செய்யலாம் வாங்க Shalini Prabu -
மாம்பழம் அகர் அகர் புட்டிங் (Maambalam agar agar pudding recipe in tamil)
#goldenapron3#nutrient3#family#mango Fathima Beevi Hussain -
பால் கேக் (Paal cake recipe in tamil)
#steam பால் பிடிக்காத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்க நல்ல சாப்பிடுவாங்க தயா ரெசிப்பீஸ் -
-
ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)
#goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
பனானா சாக்கோ மஃப்பின்ஃ(choco banana muffin Recipe in Tamil)
பனானா சாக்கோ மஃப்பின்ஃ(choco banana muffin) #the.Chennai.foodie எனக்கு மிகவும் பிடித்த உணவு Agara Mahizham -
-
கோதுமை வாழைப்பழம் கேக் (Wheat Banana Cake recipe in tamil)
இது ஒரு ஸ்நாக்ஸ் வகை . குழந்தை களுக்கு ஏற்ற சத்தான உணவு.அபிநயா
-
சாக்லேட் பனானா கேக் (Chocolate banana cake recipe in tamil)
#goldenapron3#choclate Natchiyar Sivasailam -
-
ரவா புட்டிங் கேக் (Rava pudding cake recipe in tamil)
#arusuvai1#goldenapron3"" நோ ஓவன் நோ எக் "" Laxmi Kailash -
More Recipes
கமெண்ட்