சமையல் குறிப்புகள்
- 1
பாலை நன்கு காய்ச்சிக் கொள்ளவும். முந்திரி பாதாம் இவற்றை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். கு குங்குமப்பூ தயாராக எடுத்துக் கொள்ளவும்
- 2
பாலை அடுப்பில் வைத்து கொதிக்கும் பொழுது கோதுமை மாவு பால் பவுடர் இவற்றை அரை டம்ளர் பாலில் கட்டி இல்லாமல் கலந்த கலவையை பாலில் சேர்த்து நன்கு கலந்து விடவும். குங்குமப்பூவை பாலில் கலந்து வைத்துக் கொள்ளவும்
- 3
சர்க்கரை மற்றும் ஏலக்காய் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். குங்குமப்பூ கலந்த பாலை கொதிக்கும் பாலுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 4
பிறகு சக்கரையை ஏலக்காய் தூளை பாலுடன் சேர்க்கவும் பிறகு நறுக்கி வைத்த பாதாம் மற்றும் முந்திரிகளை பாலுடன் சேர்த்து கைவிடாமல் நன்கு கலக்கி விடவும்.
- 5
சுவையான மில்க் ரப்டி தயார்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
குங்குமப்பூ ரப்டி (Saffron Rabdi recipe in tamil)
இப்டியே சாப்பிடலாம் அல்லது குலாப் ஜாமூன், ஷாஹி துக்டா, மால்புவா, ரஸ்மலை போன்ற இனிப்புகளில் ஊற்றி சாப்பிடலாம். Azmathunnisa Y -
ஆப்பிள் பிரெட் அல்வா (Apple Bread halwa recipe in tamil)
ரொட்டியுடன் ஆப்பிள்,நட்ஸ், பால்,கிரீம்,கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து செய்துள்ளதால், சத்துக்கள் நிறைந்தது. சுவையாகவும் கிரீமியாகவும் இருந்தது.#npd2 Renukabala -
-
-
கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oats cookies recipe in tamil)
#flour1 #GA4 #oats #week7நான் என் குழந்தைகளுக்காக கோதுமை மாவு ,நாட்டுச் சர்க்கரை, ஓட்ஸ், நெய் சேர்த்து செய்த இந்த குக்கீஸ் டேஸ்டி மற்றும் க்ரிஸ்பியாக இருந்தது. நான் இதை குக்கரில் செய்தேன். Azhagammai Ramanathan -
-
-
-
-
காலா ஜாமூன் (Kala jamoonrecipe in tamil)
காலா ஜாமூன் கோவா, பன்னீர், நட்ஸ் நடுவில் வைத்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். இது என்னுடைய 500வது ரெசிபி உங்களுக்காக. Renukabala -
-
-
-
-
மில்க் ஜாமூன்
இது என் மகளுக்காக நானாக செய்தது நம் குக் பேடில் பலர் குலோப் ஜாமூன் செய்துள்ளனர் புதுசாக செய்ய எண்ணி செய்தேன் Jayakumar -
-
-
-
-
ஹோம் மேட் பாதாம்கீர் / Badam kheer reciep in tamil
#milk பாதாம் இருதயத்துக்கு நல்லது Selvakumari Kumari
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15325859
கமெண்ட் (4)