சமையல் குறிப்புகள்
- 1
சோயாவை 2 மணி நேரம் ஊறவைத்து, நன்கு தண்ணி இல்லாமல் பிளிந்து கொள்ளவும்.
- 2
தேவையான பொருட்களை ரெடி செய்யவும். பொட்டு கடலையை பொடி பண்ணவும். முட்டையை நன்கு அடித்துக்கொள்ளவும்.
- 3
சோயா, பச்சை மிளகாய், உப்பு, கொத்த மல்லி, கருவேப்பில்லை, தேங்காய், இஞ்சி, சோம்பு, பூண்டு, பட்டை, கிராம்பு எல்லாம் சேர்த்து, மிக்சியில் தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும்.
- 4
அரைத்ததை வேறுபவுலில் மாற்றி, அதில் மஞ்சம் பொடி, மிளகாய் பொடி, பொட்டு கடலை மாவு,
- 5
கலந்து வைத்த முட்டையில் பாதி ஊற்றி, நன்கு பிசையவும்.
- 6
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டையாக உருட்டவும்.
- 7
ஆயில் சூடானதும் அதில் உருட்டி வைத்ததை பொரித்து எடுக்கவும். மிதமான தீயில் பொரிக்கவும்.
- 8
மட்டன் கோலாவை மிஞ்சும் சுவையில் சோயா கோலா ரெடி. நன்றி
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு வாழைப்பூ கோலா உருண்டை
#bananaவாழைப் பூவை வைத்து எளிதாக நாம் அசைவ கோலா உருண்டை போல் சைவத்தில் செய்து சாப்பிடலாம் Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
-
-
-
-
வாழைப்பூ கோலா உருண்டை(vaalaipoo kola urundai recipe in tamil)
முதல் முறை செய்த பொழுது,பதம் சரியாக இல்லாமல்,எண்ணெயில் போட்டதும்,பிரிந்து விட்டது.இரண்டாம் முறை, தவறை திருத்தி,சுவையாக செய்து அசத்தி விட்டேன்.வீட்டில் அனைவருக்கும் பிடித்து விட்டது. Ananthi @ Crazy Cookie -
வாழைக்காய் கோலா உருண்டை (Vaazhaikaai kola urundai recipe in tamil)
#my1strecipe#Arusuvai3 Subhashree Ramkumar -
-
பீட்ரூட் கோலா உருண்டை (Beetroot kolaurundai recipe in tamil)
பீட்ரூட் பருப்பு மற்றும் மசாலா சேர்த்து பொரித்து செய்யப்படும் கோலா உருண்டை. Priyatharshini
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15327512
கமெண்ட்