சமையல் குறிப்புகள்
- 1
பாலை நன்கு காய்ச்சிக் கொள்ளவும். முந்திரி பாதாம் இவற்றை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். கு குங்குமப்பூ தயாராக எடுத்துக் கொள்ளவும்
- 2
பாலை அடுப்பில் வைத்து கொதிக்கும் பொழுது கோதுமை மாவு பால் பவுடர் இவற்றை அரை டம்ளர் பாலில் கட்டி இல்லாமல் கலந்த கலவையை பாலில் சேர்த்து நன்கு கலந்து விடவும். குங்குமப்பூவை பாலில் கலந்து வைத்துக் கொள்ளவும்
- 3
சர்க்கரை மற்றும் ஏலக்காய் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். குங்குமப்பூ கலந்த பாலை கொதிக்கும் பாலுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 4
பிறகு சக்கரையை ஏலக்காய் தூளை பாலுடன் சேர்க்கவும் பிறகு நறுக்கி வைத்த பாதாம் மற்றும் முந்திரிகளை பாலுடன் சேர்த்து கைவிடாமல் நன்கு கலக்கி விடவும்.
- 5
சுவையான மில்க் ரப்டி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

தலைப்பு : மில்க் பர்பி
#milk


ரசமலாய்/ rasamalai recipe in tamil
#milk


நவாபி சேமியா (Nawabi semia reciep in tamil)
இந்த இனிப்பு ஈகைத்திருநாள் ஸ்பெஷல்.#milk


பிரெட் உருண்டை ரப்டி (bread ball rabdi recipe in tamil)
RamyaMaduraiMy favourite receipe#milk


கேரட் அல்வா / carrot Alawa receip in tamil
#milk


குல்பி
#ice


ரசமலாய் (Rasamalai receip in tamil)
#milk


பாதம் ஹால்வா (பாதாம் டெஸ்ஸர்ட்)
ஒரு புதிய புத்தாண்டு இனிப்பு :)


கேரட் மில்க் ஷேக்(Carrot milk shake recipe in tamil)


ஆப்பிள் பிரெட் அல்வா (Apple Bread halwa recipe in tamil)
ரொட்டியுடன் ஆப்பிள்,நட்ஸ், பால்,கிரீம்,கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து செய்துள்ளதால், சத்துக்கள் நிறைந்தது. சுவையாகவும் கிரீமியாகவும் இருந்தது.#npd2


குங்குமப்பூ ரப்டி (Saffron Rabdi recipe in tamil)
இப்டியே சாப்பிடலாம் அல்லது குலாப் ஜாமூன், ஷாஹி துக்டா, மால்புவா, ரஸ்மலை போன்ற இனிப்புகளில் ஊற்றி சாப்பிடலாம்.


சாக்கோ மில்க் பேடா(choco milk peda recipe in tamil)
#milk


கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oats cookies recipe in tamil)
#flour1 #GA4 #oats #week7நான் என் குழந்தைகளுக்காக கோதுமை மாவு ,நாட்டுச் சர்க்கரை, ஓட்ஸ், நெய் சேர்த்து செய்த இந்த குக்கீஸ் டேஸ்டி மற்றும் க்ரிஸ்பியாக இருந்தது. நான் இதை குக்கரில் செய்தேன்.


ஒரிஜினல் மசாலா பால் / Masala Milk reciep in tamil
#milk


பாதம் கெஹர் (பாதாம் குடி)
என் பிடித்தவைகளில் ஒன்று


Rose Milk /ரோஸ் மில்க் (Rosemilk recipe in tamil)
#GA4#milk#week8


ரப்டி மால்புவா (Rabdi Malpua recipe in tamil)
#wdy


காலா ஜாமூன் (Kala jamoonrecipe in tamil)
காலா ஜாமூன் கோவா, பன்னீர், நட்ஸ் நடுவில் வைத்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். இது என்னுடைய 500வது ரெசிபி உங்களுக்காக.


குங்கும பூ ரப்டி / saffron rabdi receip in tamil
#milk


தலைப்பு : கேரட் கீர்(carrot kheer recipe in tamil)
#cookpadturns6


சேமியா பால் பாயசம் / SEMIYA MILK PAYASAM receip in tamil
#Milk


அfலாத்தூண் (Aflaththoon recipe in tamil)


பால் பாயசம் (milk RICE kheer recipe in tamil)
#milk


தலைப்பு : ரவா டிரை ப்ரூட் கேக்
#bakingday


மில்க் ஜாமூன்
இது என் மகளுக்காக நானாக செய்தது நம் குக் பேடில் பலர் குலோப் ஜாமூன் செய்துள்ளனர் புதுசாக செய்ய எண்ணி செய்தேன்


தலைப்பு : கேரட் மில்க் ஷேக்


ஹோம் மேட் பாதாம்கீர் / Badam kheer reciep in tamil
#milk பாதாம் இருதயத்துக்கு நல்லது


ரசமலாய் (Rasamalaai recipe in tamil)
#clicksbyharsh


ஃப்ரைடு மில்க்
#GA4 #week8 #milk


Sweet pasta (Sweet pasta recipe in tamil)
#myfirstrecipe

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15325859
கமெண்ட் (4)