வாழைப்பழ ஸ்வீட் / bananas sweet reciep in tamil

#banana
kids healthy sweet
வாழைப்பழ ஸ்வீட் / bananas sweet reciep in tamil
#banana
kids healthy sweet
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருள்களை அளவாக எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு இட்லி சட்டியில் 3 வாழைப்பழத்தை 6 ஆக வெட்டிக் கொண்டு 2 நிமிடம் ஸ்டீம்ல வைக்கவும் முழுவதுமாக கொழகொழபாக ஆகி விடாமல் எடுத்துக் கொள்ளவும்
- 3
பின் ஒருக் கடாயில் 1 கப் நிலக்கடலைப் பருப்பை வறுத்துக் கொள்ளவும் கருகாமல் இருக்க வேண்டும்
- 4
பின் 90% கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 5
அதே போல் 1 கப் அவலையும் கருகாமல் வருத்து எடுக்கவும் பின் தண்ணீரில் கழுவியும் சுத்தம் செய்துக் கொள்ளலாம்
- 6
அவித்த வாழைப்பழத்தை தோல் உரித்து அதில் வறுத்து அரைத்த நிலக்கடலைப் பருப்பு மாவையும் வறுத்து கழுவிய அவலையும்ச் சேர்த்துக் கொள்ளவும்
- 7
பின் 1 கப் நாட்டுச் சக்கரை மற்றும் 2 ஏலக்காயைச் சேர்த்து அனைத்தையும் பிசையவும்
- 8
பிசைந்த கலவையை ஒருக் கையில் நெய் தேய்த்துக் கொண்டு தேவையான வடிவத்திற்கு பிடிக்கவும்
- 9
பின் வடிவம் பிடித்ததை ஒரு தவா (or) தோசைக்கல்லில் 2 ஸ்பூன் நெய் விட்டு இருப்பக்கமும் பொறித்து எடுக்கவும்
- 10
பின் பொறித்ததை தனியாகவும் பிசைந்த கலவையை தனியாகவும் சாப்பிடலாம் இரண்டுமே சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைப்பழ பஞ்சாமிர்தம்# GA4 # WEEK 2
#GA4# WEEK 2 Raw bananaகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய Healthy Food. Srimathi -
-
-
-
-
-
-
-
-
-
வாழைப்பழ சக்கரை வள்ளி கிழங்கு ஸ்மூத்தி
#bananaGlobal warming கோடைக்கால வெய்யில் கொளுத்துகிறது. குளிர்ந்த சத்து சுவையான பானம் இதோ, சுவை, சத்து கொண்ட மில்க் ஷேக் Lakshmi Sridharan Ph D -
-
-
Panjakajjaya Karnataka கோவில் பிரசாதம் (Panjakajjaya recipe in tamil)
#Karnataka SPL கோவில் பிரசாதம்.மிகவும் சுலபமானது மற்றும் ஹெல்தியான இந்த கர்நாடகா ஸ்பெஷல் கோவில் பிரசாதத்தை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
முத்தன்ஜன் (Muttanjan sweet recipe in tamil)
Bangalore marriage sweet, எனக்கு பிடித்த ஸ்வீட்😍 Azmathunnisa Y -
-
-
ராஜஸ்தானி ஸ்வீட் ரைஸ் (Rajasthani sweet rice Recipe in Tamil)
#goldenapron2#ரைஸ்சுலபமாக செய்ய கூடிய சுவையான சமயல். அனைவருக்கும் பிடித்த இனிப்பு வகை. Santhanalakshmi S -
அவல் லட்டு(poha laddu) (Aval laddu recipe in tamil)
#sweet #laddu #arusuvai1 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
அவல் நாட்டு சக்கரை லட்டு(aval laddu recipe in tamil)
#KJ -கிருஷ்ணஜெயந்தி தினத்தில் கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல் வைத்து பூஜைக்கு பிரசாதம் செய்வார்கள். சுலபமாக செய்யக்கூடிய மிக சுவையான அவல் லட்டு செய்து பூஜை செய்வது என்னுடைய வழக்கம்... செய்முறையை உங்களுடன் பக்கிர்ந்துள்ளேன்.... Nalini Shankar -
பேரிச்சை செவ்வாழைப்பழ வால் நட் கேக்(dates walnut cake recipe in tamil)
#CF9 #X'mas - Dates Red banana Valnut Healthy Cake...Merry X'Mas..🎄No -. Maida - Sugar - Otg.. Nalini Shankar -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)