யாமரீட்டா(yamarita receip in tamil)

Nisa
Nisa @Nisa3608

யாமரீட்டா(yamarita receip in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
10 நபர்கள்
  1. 1/2சேனைக்கிழங்கு
  2. 3 டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை
  3. 2 கப் மைதா மாவு
  4. மசாலாக்கள்
  5. 1 டேபிள்ஸ்பூன் சுயா ஸ்பைஸ்
  6. 1/2 டேபிள் ஸ்பூன் கரி பவுடர்
  7. 1/2 டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
  8. 2 ஸ்டாக் க்யூப்ஸ்
  9. 1/2 டேபிள் ஸ்பூன் சுக்கு தூள்
  10. தேவையான அளவு உப்பு
  11. 6 முட்டை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சீனிக்கிழங்கு தோலுரித்து சுத்தம் செய்து சிலைஸாக செய்யவும்.

  2. 2

    இதை நீளநீளமாக கட் செய்யவும். தண்ணீர் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்க்கவும். வெள்ளை சர்க்கரை கூட பயன்படுத்தலாம்.

  3. 3

    இதை கொதி வரும்வரை மட்டும் அடுப்பில் வைக்கவும். இதை எடுத்து வடிக்கவும்.

  4. 4

    பௌலில் மைதா மாவு மற்றும் கொடுத்துள்ள அனைத்து மசாலாக்களையும் சேர்க்கவும்.

  5. 5

    இதை நன்கு கலந்து வைக்கவும். பவுலில் முட்டை சேர்த்து விஸ்க் செய்யவும்.

  6. 6

    வேகவைத்த சேனைக்கிழங்குகளை மாவில் முக்கி முட்டையில் முக்கி இன்னொரு முறை மாவில் முக்கி முட்டையில் முக்கவும். இதுபோல் இரண்டு முறை செய்யவும். இதை சூடான எண்ணெயில் கிரிஸ்பியாக பொரித்தெடுக்கவும்.

  7. 7

    இதை ஷ்ரிம்ப் சாஸுடன் வைத்து சாப்பிட்டால் செம்ம காம்போவாக இருக்கும். இதே கண்டிப்பாக ஒரு முறை செய்து பாருங்கள்.........

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nisa
Nisa @Nisa3608
அன்று
I love cooking from my small age...I started to when I was 10...one of my aim was to become a chef but am on another line now...I came to know that there is a platform named Cookpad giving amazing opportunities to everyone who cook... without any hesitation I joined this platform...this is a beautiful place to share your talent...
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
Hello dear 🙋
All your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊

Similar Recipes