சமையல் குறிப்புகள்
- 1
கேரட் பீன்ஸ் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு ஆகியவற்றை நறுக்கி ஒரு கப் துவரம் பருப்புடன் சேர்த்து வேக வைக்கவும். சின்ன வெங்காயம், பூண்டு தோலுரித்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, பெருஞ்சீரகம் தாளிக்கவும். கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்க்கவும். உரித்து வைத்துள்ள பூண்டை நசுக்கி சேர்க்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி நன்கு குழையும் வரை வதக்கவும். ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் சேர்த்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- 3
மற்றொரு வாணலியில் எண்ணெய் இல்லாமல் கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம் கடலைப்பருப்பு, ஆகியவற்றை வறுத்து எடுக்கவும். பின்னர் கருவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும். இவை அனைத்தையும் ஆறியவுடன் மிக்சியில் இட்டு பொடி செய்து எனவும் கொள்ளவும்.
- 4
வெங்காயம், தக்காளி கொதித்தவுடன் வேகவைத்து வைத்துள்ள பருப்பை அதனுடன் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
- 5
பின்னர் பொடி செய்து வைத்துள்ள சாம்பார் பொடியை அதனுடன் சேர்க்கவும். பின்னர் 2 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
- 6
அதனுடன் 2 ஸ்பூன் நெய் சேர்க்கவும். சுவையான மினி இட்லி சாம்பார் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

சாம்பார் நெய் மினி இட்லி (Mini Idli Sambar Recipe in Tamil)


இடித்து வைத்த டிபன் சாம்பார்(tiffin sambar recipe in tamil)


வெங்காயம் தக்காளி குழம்பு(onion tomato curry recipe in tamil)


கல்யாண சாம்பார்


இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)


ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்


இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)


சாம்பார் சாதம் (Sambar satham recipe in tamil)


இட்லி சாம்பார்


இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)


சாம்பார் சாதம்


கத்தரிக்காய் புளி குழம்பு(brinjal curry recipe in tamil)


இட்லி சாம்பார்


ஹோட்டல் ஸ்டைல் மினி இட்லி சாம்பார்


சாம்பார் இட்லி


மினி இட்லி வித் டிபன் சாம்பார்


வரகு அரிசி சாம்பார் சாதம்(varagu arisi sambar sadam recipe in tamil)


மிக்ஸட் வெஜிடபிள் ரைஸ்


இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)


ஒரு விசிலில் இட்லி சாம்பார் (Idli sambar recipe in tamil)


பாசிப்பருப்பு கத்திரிக்காய் சாம்பார்(PASIPARUPPU SAMBAR RECIPE IN TAMIL)


மினி இட்லி சாம்பார்.. (Mini idli sambar recipe in tamil)


பாசிப்பருப்பு இட்லி சாம்பார்


மினி இட்லி (Mini Idli)


இட்லி, பாசிப்பருப்பு சாம்பார் (Idli paasiparuppu sambar recipe in tamil)


மாங்காய், கத்திரிக்காய் சாம்பார் (Maankaai kathirikkaai sambar recipe in tamil)


சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)


மினி இட்லி


இட்லி சாம்பார்


கல்யாண சாம்பார்(marriage style sambar recipe in tamil)

கமெண்ட்