சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி வறுக்க தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்து வறுக்கவும்.
- 2
மிக்ஸியில் வறுத்ததை சேர்த்து அரைக்கவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் கறிவேப்பிலை வெங்காயம் தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
அதில் காய்கறிகள் அரைத்த பொடி சேர்த்து வதக்கி இறக்கவும்.
- 5
குக்கரில் 2 டம்ளர் பருப்பு மஞ்சள் தூள் தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளவும்.
- 6
பருப்பில் வதக்கிய காய்கறிகளை சேர்த்து புளி கரைத்து ஊற்றி உப்பு பெருங்காய தூள் சேர்த்து மூடி வைத்து 3 விசில் வந்ததும் இறக்கவும்.
- 7
11/2டம்ளர் அரிசி ஊற வைத்து சாதம் வடித்து நன்கு மசித்து குழம்பில் சேர்த்து கிளறவும்.
- 8
சுவையான சாம்பார் சாதம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கோவில் சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)
#வெங்காயம் சேர்க்காத சாம்பார் சாதம்.தங்கள் வீட்டில் என்ன காய்கறிகள் இருக்கிறதோ தகுந்த காய்களை சேர்த்து இந்த சாம்பார் சாதம் செய்யலாம். இதனுடன் உருளைக்கிழங்கு முருங்கைக்காய் கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். சாதம் எவ்வளவு செய்கிறீர்களோ அதற்கு தகுந்தாற்போல கூடவோ குறைத்தோ காய்களை நறுக்கிக் கொள்ளவும். அதிக காய்கள் இருந்தால் அது அதில் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும். இரண்டு மூன்று காய்கறி வகைகள் என்றால் காய்கறிகளின் அளவை அதிகரித்துக் கொள்ளவும்.இது நைவேத்தியத்திற்கு ஆக செய்த சாம்பார் சாதம் அதனால் வெங்காயம் சேர்க்க வில்லை. நான் இன்று வீட்டில் இருந்த காய்களை வைத்து செய்தேன். Meena Ramesh -
சாம்பார் சாதம்
#keerskitchenசூட சூட சாம்பார் சாதத்தை அப்பளம் மற்றும் தயிர் பச்சடி உடன் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்😋. Rainbow Shades -
முள்ளங்கி சாம்பார் சாதம்(mullangi sambar sadam recipe in tamil)
#CF7 #சாம்பார் சாதம்முள்ளங்கி மிகவும் நலம் தரும் காய்கறி. புற்று நோய் தடுக்கும் சக்தி கொண்டது. முள்ளங்கி கீரையில் விட்டமின் C, B6, A magnesium, phosphorus, iron, calcium, unique antioxidants , such as sulforaphane indoles, as well as potassium and folic acid.நார் சத்து ஏராளம். கொலஸ்ட்ரால், இரத்தத்தில் சக்கரை கட்டு படுத்தும் immunityஅதிகரிக்கும். . Liver, intestine, digestionக்கு நல்லது. இலைகள், பூக்கள், கிழங்கு எல்லாம் சாம்பாரில். சேர்க்கலாம், தேங்காய், பருப்பகள், ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
-
மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)
#kids3மினி இட்லி என்றாலே குழந்தைகள்தான் ஞாபகத்தில் வருவார்கள். இங்கு நான் மினி இட்லியுடன் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து மிகவும் சத்தான சாம்பார் தயாரித்துள்ளேன். இதை கலந்து குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
கொள்ளு & பருப்பு சாம்பார்(kollu and paruppu sambar recipe in tamil)
#JP எப்பொழுதும் ஒரே மாதிரியாக சாம்பார் வைப்பதற்கு மாற்றாக செய்தேன். சுவையாக இருந்தது.அனைவரும் விரும்பினர்.நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
கதம்ப சாம்பார் (கலவை சாம்பார்)(kathamba sambar recipe in tamil)
#pongal2022 கதம்ப சாம்பார்க்கு முக்கியமா "அக்காய்"கள் வேணுங்க... அதாவது நம்ம நாட்டு காய்கள், அரசாணிக்காய், மேரக்காய்(சௌ சௌ), அவரைக்காய், பீர்க்கங்காய், வாழைக்காய், கத்திரிக்காய், கோவக்காய் இந்த மாதிரி அக்காய்கள ஒரு 5 (அ) 7, ஒன்பது கிடைச்சா கூட சேர்த்துக்கலாம். இந்த மாதிரி நாட்டு அக்காய்கள் சேர்ந்து அபரிமிதமான சுவையில இருக்குங்க கலவை சாம்பார்...ஊர்ல அம்மா வீட்டுக்கு பக்கத்துல ஒரு அம்மாச்சி நாகர்கோவில் காரங்க.. ஒவ்வொரு பொங்கலுக்கும் அவங்க கதம்ப சாம்பார் வீட்டுக்கு வந்துடும்.. அருமையான சுவையா இருக்கும்.. இப்போ கதம்ப சாம்பாருக்காக ஊருக்காங்க போக முடியும்.. நம்மளே செய்வோம்💪💪 Tamilmozhiyaal -
கத்திரிக்காய் கடைந்த சாம்பார்(kathirikkai kadaintha sambar recipe in tamil)
#week1 #Breakfast Anus Cooking -
கத்திரிக்காய் கடைந்த சாம்பார் (Kathirikkaai kadaintha sambar recipe in tamil)
#sambarrasam Subhashree Ramkumar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15775421
கமெண்ட்