லேயர் பரோட்டா(layer parotta recipe in tamil)

#magazine4
பரோட்டா மாவை பிசைந்து ஊறவைக்க கொஞ்சம் நேரம் பிடிக்கும் எந்த அளவுக்கு ஊற நேரம் கொடுக்கிறமோ அந்த அளவுக்கு புரோட்டா மிகவும் நன்றாக வரும்
லேயர் பரோட்டா(layer parotta recipe in tamil)
#magazine4
பரோட்டா மாவை பிசைந்து ஊறவைக்க கொஞ்சம் நேரம் பிடிக்கும் எந்த அளவுக்கு ஊற நேரம் கொடுக்கிறமோ அந்த அளவுக்கு புரோட்டா மிகவும் நன்றாக வரும்
சமையல் குறிப்புகள்
- 1
மாவுடன் உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்
- 2
பின் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் பாலை சிறிது சிறிதாக சேர்த்து விரல் நுனியால் நன்கு கலந்து விடவும்
- 3
பின் தேவையான அளவு தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 4
பிசைந்த மாவுடன் உருக்கிய வனஸ்பதி சிறிது சேர்த்து நன்கு 10_15 நிமிடங்கள் வரை நன்றாக பிசையவும்
- 5
பின் ஒரு மணி நேரம் வரை மூடி வைத்து ஊறவிடவும் பின் மீண்டும் 10__ 15 நிமிடங்கள் வரை நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 6
பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி அதன் மேல் சிறிது வனஸ்பதி மற்றும் ஆயில் கலந்து தடவி மீண்டும் மூடி வைத்து ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 7
பின் சிறிது வரமாவை தூவி நன்கு மெல்லியதாக தேய்க்கவும் எந்த அளவிற்கு மெலிதாக தேய்க்க முடியுமோ அந்த அளவுக்கு தேய்க்கவும் அதன் மேல் வனஸ்பதி ஆயில் கலந்த கலவையை தடவி மீண்டும் சிறிது வர மாவை தூவி விடவும்
- 8
பின் படத்தில் காட்டியவாறு கத்தியால் கீறி லைன் போடவும் பின் அதை மெதுவாக சுருட்டவும்
- 9
அதிகம் அழுத்தம் கொடுக்காம மெதுவாக சுருட்டவும் பின் அதை காயின் வடிவில் சுருட்டி ரோல் செய்து கொள்ளவும்
- 10
பின் அதன் மேல் மீண்டும் சிறிது வனஸ்பதி ஆயில் கலந்த கலவையை தடவி பதினைந்து நிமிடம் வரை ஊறவிடவும் பின் சிறிது வரமாவை தூவி மெதுவாக தேய்க்கவும் லேயரை மிகவும் அழுத்தம் கொடுக்காமல் (நசுக்காமல்) தேய்க்கவும்
- 11
பின் சூடான தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு மெல்லிய தீயில் பொறுமையாக சுட்டெடுக்கவும் இரண்டு புறமும் நன்றாக பொன்னிறமாக சிவந்து வரும் வரை வேகவிடவும்
- 12
பின் இரண்டு அல்லது நான்கு புரோட்டாவை ஒன்றாக அடுக்கி எல்லா பக்கமும் இரண்டு கைகளால் தட்டவும் இது தான் மிகவும் முக்கியமான செய்முறை அந்த லேயர் நன்கு வரும்
- 13
சுவையான ஆரோக்கியமான புரோட்டா ரெடி
Similar Recipes
-
-
-
பரோட்டா / parotta recipe in tamil
#milk , #chefdeenaவீட்டில் பரோட்டா செய்து சாப்பிட ஆசையாக இருந்தது.அதனால் எப்போதும் வீட்டில் பரோட்டா செய்தால் விசிறி மடிப்பு அல்லது கத்தியால் கீறி ஒன்றன்மேல் ஒன்று வைத்து செய்வோம். செஃப் தீனா அவர்களின் யூடியூப் சேனலில் கடைகளில் செய்வது போல புரோட்டா அடித்து செய்வது எப்படி என்று பார்த்தேன். ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்று செய்து பார்த்தேன். அவர் கூறியபோது ஏழு எட்டு முறை செய்ய செய்ய கடைகளில் செய்வது போல நன்றாக வரும் என்று சொன்னார். ஆனால் முதல் முறையே ஓரளவுக்கு நன்றாக பரோட்டா வீச வந்தது. இன்னும் நான்கைந்து முறை செய்து பார்த்தால் மிகவும் நன்றாக வரும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. இனி வீட்டிலேயே ஈசியாக கடை பரோட்டாவை போல செய்து சாப்பிடலாம். மிகவும் நன்றி செஃப் தீனா அவர்களே.🙏👍♥️ Meena Ramesh -
மலாய் பரோட்டா(malai parotta recipe in tamil)
பரோட்டா எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அதை வீட்டில் செய்து கொடுத்தால் பாராட்டு மழைதான். punitha ravikumar -
நூல் பரோட்டா (nool parotta recipe in Tamil)
#vn பரோட்டா என்றால் எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்.. அதை வீட்டிலேயே எளிமையாகவும் செய்யலாம்.. Muniswari G -
-
ஸ்ட்ராபெரி குக்கீ கேக்
#AsahiKaseiIndiaஇது 70 சதவீதம் பிஸ்கட் போலவும் 30 சதவீதம் கேக் மாதிரி சாஃப்ட் ஆகவும் இருக்கும் மிகவும் நன்றாக இருக்கும் டீ டைம் ஸ்நேக்ஸ் Sudharani // OS KITCHEN -
பன் பரோட்டா(bun parotta recipe in tamil)
#SSமதுரையில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் ;பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முறையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பன் பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
பரோட்டா சால்னா (Parotta Salna recipe in tamil)
#FC நானும் அவளும் தலைப்பின் கீழ் நானும் என் தோழி கவிதா இருவரும் இணைந்து சமைத்த பரோட்டா சால்னா இங்கு பகிர்ந்துள்ளோம். Renukabala -
தினை பிஸ்கெட்(heart shape thinai biscuit recipe in tamil)
#HHஆரோக்கியத்தை தேடும் இந்த காலகட்டத்தில் பலவித சத்துக்களை உள்ளடக்கிய தினை மாவை பயன்படுத்தி பிஸ்கெட் செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN -
மலபார் பரோட்டா (Malabar parotta recipe in tamil)
மலபார் பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். கேரளாவில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முரையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது, சமைக்கும் இடத்தில் வெளிச்சம் இல்லாததால் சில புகைபடங்கள் பளிச்சென்று வரவில்லை, சமைக்கும் நேரம் 30 நிடங்கள் தான் ரெஸ்ட் நேரம் 2 ½ மணி #kerala Lakshmi Sridharan Ph D -
-
ஹோட்டல் சுவையில் வீட்டில் பரோட்டா (Parotta Recipe in tamil)
#GA4Week 1பரோட்டா என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் இதையே நாம் வீட்டில் சத்தாக பால் முட்டை சர்க்கரை சேர்த்து செய்யும்பொழுது கூடுதல் சுவையுடன் இருக்கும் செலவும் குறைவு Sangaraeswari Sangaran -
-
மடத்த காஜா (Madatha kaja recipe in tamil)
மைதா மாவில் செய்த இந்த ஸ்வீட் மிகவும் சுவையாக இருக்கும். செய்வது மிகவும் சுலபம். ஆனால் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக் கும். மாதக்கணக்கில் வைத்து சுவைக்கலாம்.#Flour Renukabala -
-
-
முட்டை சேர்க்காத சாஃப்ட் பரோட்டா
#combo1அதிகம் மணி நேரம் ஊற வைக்காமல், முட்டை சேர்க்காமல், மிருதுவாக செய்யக்கூடிய பரோட்டாவின் ரெசிபி முறையை பகிர்ந்துள்ளேன். கண்டிப்பாக முறையாக செய்தால் ஹோட்டல் சுவையில் சுவையாக வரும். நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Asma Parveen -
-
-
ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)
#goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
சிக்கன் கொத்து பரோட்டா(chicken kothu parotta recipe in tamil)
சிக்கனை க்ரேவி செய்து அந்த சிக்கனை எடுத்து உதிர்த்து கொத்து பரோட்டா செய்ய வேண்டும். punitha ravikumar -
பாதூஷா(Balushahi)
#Dussehra - Balushahi மக்கள் மிகவும் பிடிக்கும் இது இனிப்பு ஒன்றாகும். நான் உன்னை பகிர்ந்து கொள்ள எளிய வழி ஒன்று.நன்றி - அடர்ஷா Adarsha Mangave -
வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL)
#cdy குழந்தைகளுக்குபொதுவா கேக் ரொம்ப பிடிக்கும் என்னோட குழந்தைகளுக்கு வாழைப்பழ கப் கேக் ரொம்பவும் பிடிக்கும் Viji Prem -
பன் பரோட்டா
#மதுரை #vattaram பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். மதுரையில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முறையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பன் பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது, முட்டை சேர்க்கவில்லை Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட் (2)