#kj
ஒரு கிண்ணத்தில் கடலை மாவு அரிசி மாவு சேர்க்கவும்.
மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் நெய் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
தேவையான தண்ணீர் ஊற்றி பிசையவும்.மாவை அச்சில் போட்டு எண்ணெய்யில் பிழிந்து எடுக்கவும்.
இப்போது சுவையான ரிப்பன் பக்கோடா தயார்.
நகலெடுக்க!
More Recipes
கமெண்ட்