சமையல் குறிப்புகள்
- 1
உளுத்தம் பருப்பை வறுத்து பொடி செய்யவும். ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு போடவும் அதில் உளுத்தம்பருப்பு மாவை சேர்க்கவும்.
- 2
பின்னர் அதில் வேர்கடலை மிளகாய்த்தூள் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- 3
அதில் உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
- 4
மாவை தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 5
இப்போது சுவையான தட்டை தயார்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15437335














கமெண்ட்