முருங்கைகீரைமுட்டை பொடிமாஸ்

#nutrition - magazine- 6
முருங்கைக்கீரை இரும்புச்சத்து இரத்தத்தின் அளவுகளை கூட்டும்.சிவப்பணுக்கள் கூடும்.முருங்கைகீரை கடவுளின் பரிசுநமக்கு.
முட்டைகால்சியம்சத்து.எலும்புகள், பற்கள் வலுப்பெறும்.முடிவளர்ச்சிக்குநல்லது.புரோட்டீன்மிகுந்தது.புரதம் உடம்புக்கு தேவையானது.
முருங்கைகீரைமுட்டை பொடிமாஸ்
#nutrition - magazine- 6
முருங்கைக்கீரை இரும்புச்சத்து இரத்தத்தின் அளவுகளை கூட்டும்.சிவப்பணுக்கள் கூடும்.முருங்கைகீரை கடவுளின் பரிசுநமக்கு.
முட்டைகால்சியம்சத்து.எலும்புகள், பற்கள் வலுப்பெறும்.முடிவளர்ச்சிக்குநல்லது.புரோட்டீன்மிகுந்தது.புரதம் உடம்புக்கு தேவையானது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானமுருங்கைக் கீரையை சுத்தம்செய்து இலைகளைதனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.தேங்காய்துருவல்ரெடி பண்ணிக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியைஅடுப்பில்வைத்துஎண்ணெய்ஊற்றி, கடுகுஉளுந்தம்பருப்புதாளித்துவெங்காயம்பச்சைமிளகாய்சேர்த்துவதக்கிபின் முருங்கைக்கீரையை சேர்த்து பூண்டு,உப்பு சேர்த்து வதக்கி ரெடிபண்ணிக்கொள்ளவும்.முருங்கைக்கீரையைதனியாக எடுத்துவைத்துவிடவும்.
- 3
பின் வேறுவாணலியில்எண்ணெய் விட்டு முட்டையைஉடைத்துஊற்றிகொஞ்சம் உப்புபோட்டு கிளறிவிடவும். முட்டைபொடிமாஸ்உதிர்வாகஎடுத்துக்கொள்ளவும்.அதைபின் முருங்கைக்கீரையோடுசேர்த்துதேங்காய்துருவல் சேர்த்துநன்கு கலந்து விட்டு பரிமாறவும்.
- 4
முருங்கைக்கீரை முட்டை பொடிமாஸ் ரெடி.முருங்கைகீரை -இரும்புசத்து
முட்டை- கால்சியம்&புரோட்டீன்
தேங்காய்- கொழுப்புசத்துஅதுவும்தேவை.உடம்புக்குபளபளப்புகொடுக்கும்.. - 5
சுவையானபொடிமாஸ்கண்டிப்பாகசாப்பிடுங்கள்🙏😊நன்றி மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கம்பங்கூழ் & தக்காளி பூண்டு தொக்கு
#nutrition Magazine- 6கம்புமாவில்உள்ளசத்துக்கள்புரதம்,கால்சியம்,விட்டமின்11,உடம்புக்குகுளிர்ச்சி,எடைகுறையும். SugunaRavi Ravi -
ராகிவடை&வடாபாவ்(ragi vada pav recipe in tamil)
#nutrition - Magazine- 6இரும்புசத்து, கால்சியம் நிறைந்தது. SugunaRavi Ravi -
முருங்கைக்கீரை தேங்காய்பொரியல்(murungai keerai poriyal recipe in tamil)
#KRஇரும்பு சத்து நிறைந்தது.இரத்தத்தில் ஹுமோகுளோபின் அளவைக் கூட்டும். SugunaRavi Ravi -
-
-
-
-
காரட்பொரியல்,பட்டாணிதேங்காய்கிரேவி,காலிபிளவர்பால் கூட்டு(tricolour dishes in tamil)
#triகுடியரசுஅன்றுமூன்று கலர்பொரியல்செய்தோம்.சூப்பராகஇருந்தது.அனைவருக்கும் 2022- குடியரசுதின நல்வாழ்த்துக்கள். SugunaRavi Ravi -
-
காலிபிளவர் தால்
magazine 6 #nutrition பாசிப்பருப்பில் புரதச்சத்து மிகவும் அதிகம். குழந்தைகளுக்கு தோசை இட்லிக்கு தொட்டுக்கொள்ள இதுபோல் செய்து தரலாம். Soundari Rathinavel -
-
-
வாழை தண்டு கூட்டு(vazhaithandu koottu recipe in tamil)
#CF7 வாழை தண்டுஉடம்புக்கு ரொம்பநல்லது.. SugunaRavi Ravi -
-
தேங்காய்ப்பால் கீரை (Thenkaai paal keerai recipe in tamil)
#jan2 # கீரை வகைகள் #முருங்கைக்கீரை Shuraksha Ramasubramanian -
முருங்கைக்கீரை சட்னி
#COLOURS2முருங்கைக்கீரை மிகவும் சத்தானது. முருங்கைக்கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு இந்த சட்னியை அரைத்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
முருங்கைக்கீரை நெய் சாதம் (Murunkai keerai nei satham recipe in tamil)
#jan2 # கீரை வகைகள் #முருங்கைக்கீரை Shuraksha Ramasubramanian -
-
முருங்கைகீரை தண்ணிச்சாறு (Murunkai keerai thanni saaru recipe in tamil)
#nutrient3முருங்கைக் கீரையில் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது Laxmi Kailash -
முருங்கைக்கீரை மிளகு சீரக சூப் (Murunkai keerai milagu seeraga soup recipe in tamil)
#jan2#week2#முருங்கைக்கீரை Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
தலைப்பு : சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொடிமாஸ்
#nutrition*சர்க்கரைவள்ளி கிழங்கு மாவு சத்து,நார் சத்து,இரும்பு சத்து அதிகம் உள்ளது.*ஜீரண சக்தியை அதிகரிக்கும்.இது சிறந்த ஊட்டச்சத்து உணவு. G Sathya's Kitchen -
-
-
அரைச்சு விட்ட முருங்கைக்கீரை குழம்பு (Araichu vitta murunkai keerai kulambu recipe in tamil)
#mom முருங்கைக்கீரை கர்ப்பிணி பெண்களுக்கு ரத்தம் அதிகரிக்க உதவும் கர்ப காலத்திற்குப் பிறகு பால் சுரப்பது அதிகரிக்கும். Nithyavijay
More Recipes
கமெண்ட்