ராகிவடை&வடாபாவ்(ragi vada pav recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#nutrition - Magazine- 6
இரும்புசத்து, கால்சியம் நிறைந்தது.

ராகிவடை&வடாபாவ்(ragi vada pav recipe in tamil)

#nutrition - Magazine- 6
இரும்புசத்து, கால்சியம் நிறைந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. 4கப்ராகிமாவு-
  2. தேவைக்குஉப்பு-
  3. தேவைக்குதண்ணீர்-
  4. தேவைக்குஎண்ணெய்-
  5. 10சின்னவெங்காயம்-
  6. 4பச்சைமிளகாய்-
  7. 1 கொத்துகருவேப்பிலை-
  8. தேவைக்குபிரட்-
  9. 3ஸ்பூன்அரிசிமாவு-
  10. 1ஸ்பூன்உளுந்தம்பருப்பு-(அரை மணி நேரம்ஊறவைக்கவும்)
  11. 1ஸ்பூன்கடலை பருப்பு-(அரை மணிநேரம்ஊறவைக்கவும்
  12. 1தக்காளி -
  13. 1பெரிய வெங்காயம்-
  14. சிறிதளவுமல்லிதழை-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ராகிமாவுடன் வெங்காயம்பச்சைமிளகாய்சேர்க்கவும்.உளுந்தம்பருப்பு, கடலைபருப்புமுழுபருப்பாக 1 மணி நேரம்ஊறவைத்துச்சேர்க்கவும்.கருவேப்பிலைஉப்பு தூள்சேர்க்கவும்.பின்தண்ணீர்சேர்த்து பிசையவும்.

  2. 2

    வாணலியைஅடுப்பில்வைத்து வடை மாதிரிதட்டி சுடவும். சாலோ fry பண்ணுவது நல்லது.எண்ணெய்நிறையஊற்றிடீப்fryம் பண்ணலாம்.deep Fry எண்ணெய்கொஞ்சம்அதிகமாகும்.

  3. 3

    அப்படியேவடையாகச்சாப்பிடலாம்.

  4. 4

    பிரட்டின்மேலேவடைவைத்துவெங்காயம்,தக்காளி,மல்லிதழைவைத்து மேலே பிரெட்டைவைத்து பரிமாறவும்.

  5. 5

    சாஸ் பிடித்தால் சேர்த்து சாப்பிடலாம்.

  6. 6

    ராகி உடம்புக்கும் நல்லது.இரும்புசத்து, கால்சியம்நிறைந்தது.🙏😊நன்றிமகிழ்ச்சி.மழைக்கு ஏற்றது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes