சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சை பயறை சிவக்கும் வரை வறுக்கவும் பிறகு பயறு சிவந்ததும், அடுப்பை நிறுத்தி ஆறவிடவும். ஆறியபின், பயறை அரைக்கவும். அடுத்தது ஒரு பாத்திரத்தில் வெல்லம் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
- 2
அரைத்த பயறு, பிஸ்தா பருப்பு, பாதாம் பருப்பு, ஏலக்காய் தூள், நெய், வெல்லப்பாகு சேர்த்து பிசைந்து, உருண்டையாக உருட்டவும்.
- 3
பச்சை பயறு லட்டு தயார்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15591120









கமெண்ட்