ஆனியன், கார்லிக் குழம்பு(onion and garlic curry recipe in tamil)

வெங்காயத்துடன்,வெல்லம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால்,பித்தம், பித்த ஏப்பம் குறையும். வெங்காயச் சாறை காதில் விட காது இரைச்சல், காது வலி குறையும்.வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் வாய்ப்புண், மற்றும் கண்வலி குணமாகும்.ஜலதோஷம், சளி, இருமல் உள்ளவர்கள் தூங்குவதற்கு முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.#ed1
ஆனியன், கார்லிக் குழம்பு(onion and garlic curry recipe in tamil)
வெங்காயத்துடன்,வெல்லம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால்,பித்தம், பித்த ஏப்பம் குறையும். வெங்காயச் சாறை காதில் விட காது இரைச்சல், காது வலி குறையும்.வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் வாய்ப்புண், மற்றும் கண்வலி குணமாகும்.ஜலதோஷம், சளி, இருமல் உள்ளவர்கள் தூங்குவதற்கு முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.#ed1
சமையல் குறிப்புகள்
- 1
புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
- 2
வெறும் கடாயில், தனியா, து.பருப்பு, உ.பருப்பு,சி.மிளகாய், வெந்தயம், ஆகியவற்றை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு தட்டில் ஆறவிடவும்.கடாயில் ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும்,து.பருப்பு, வெந்தயம், மிளகாய் போட்டு தாளிக்கவும்.
- 3
பிறகு வெங்காயம், உப்பு, ம.தூள் போட்டு வதக்கவும்.வதங்கினதும் பூண்டை போட்டு வதக்கவும்.கரைத்து வடிகட்டின புளி தண்ணியை ஊற்றி கொதிக்க விடவும்.
- 4
வறுத்து ஆறினதை மிக்ஸியில் போடவும். பின் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.புளிவாசனை போக கொதித்ததும் அடுப்பை சிறிய தாக்கி வறுத்த பொடியை போடவும்.
- 5
ஒன்று சேர கலந்து கொதிக்க விடவும்.கொதித்து கெட்டியானதும்,சிறிது ந.எண்ணெய் விடவும்.எண்ணெய் பிரிந்து வந்தபின் பெருங்காயத்தூள் போடவும்.
- 6
குழம்பு கெட்டியானதும் இறக்குவதற்கு முன் ந.எண்ணெய் 2ஸ்பூன் விட்டு அடுப்பை நிறுத்தி விடவும்.இப்போது ஹெல்தியான,* ஆனியன்,கார்லிக் குழம்பு*தயார்.குழம்பின் மேல் காய்ச்சாத ந.எண்ணெய் சிறிது விடவும்.சாதத்துடன், நெய்(அ) ந.எண்ணெய்விட்டு சுட்ட அப்பளத்துடன் சாப்பிட,"ஆப்ட்டாக"இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* பூசணிக்காய் பலாக்கொட்டை அரைத்து விட்ட, வத்தக் குழம்பு *(vathal kulambu recipe in tamil)
பூசணிக்காய் சாப்பிடுவதால், கண்பார்வை சிறப்பாக இருக்கும்.நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சு சளி ஆகியவற்றை நீக்க பயன்படுகிறது. Jegadhambal N -
கேப்ஸிகம் ஸ்பைஸி தொக்கு(Capsicum spicy thokku recipe in tamil)
குடமிளகாயில் வைட்டமின் C சத்து உள்ளது. மேலும், பொட்டாசியம், மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது கண்பார்வைக்கு மிகவும் நல்லது.முதுமை தன்மையை குறைக்க உதவும்.இதில் இரும்பு சத்து உள்ளது.பச்சை,மஞ்சள்,சிவப்பு,என்று எந்த நிறமாக இருந்தாலும் இதே முறையில் செய்யலாம்.நான் பச்சை நிறத்தை எடுத்துக் கொண்டேன். Jegadhambal N -
* இஞ்சி, பூண்டு துவையல்*(inji poodu thuvayal recipe in tamil)
#ed3இஞ்சி ஜீரண சக்தியை கொடுக்கக் கூடியது.மேலும் வாந்தி, மயக்கம் வந்தால் இஞ்சி கஷாயம் வைத்து குடித்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.புற்று நோய் வராமல் தடுக்க, இஞ்சி கஷாயம் மிகவும் நல்லது.பூண்டை தினசரி உட்கொண்டால், சளி, தொண்டை எரிச்சல் குணமாகும்.பல வகையான புற்றுநோயை தடுக்க பூண்டு மிகவும் உதவும். Jegadhambal N -
சிவப்பு சின்ன காராமணி வத்தக் குழம்பு (Vathal Kulambu Recipe in Tamil)
இந்த காராமணி சமையலில் சேர்த்து சாப்பிட்டால் ரத்தசோகை வராமலும்.உடல் எடையை குறைக்கவும், உதவுகின்றது.சருமம் முதிர்ச்சி அடைவதை தடுக்கின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது. மிகவும் நல்லது. #magazine2 Jegadhambal N -
ஆனியன்,வெண்டைக்காய் வத்தக்குழம்பு
#vattararam11இந்த வத்தக்குழம்பில் போடப்படும் பொடி தான்,"டாப்".நாம் இந்த பொடியை செய்து ஸ்டோர் பண்ணிக்கொண்டு தேவைப்படும்போது உபயோகப்படுத்தலாம்.நல்லெண்ணெயில் செய்வதால் அசத்தலாக இருக்கும்.நாள்பட இந்தக்குழம்பு மிகவும் நன்றாக இருக்கும். Jegadhambal N -
* பூண்டு ஊறுகாய் *(garlic pickle recipe in tamil)
#HF @cook_renubala123,recipe,பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகின்றது.தினமும் பூண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒர் ஆரோக்கிய வளையமாக திகழ்கின்றது.வறுத்த பூண்டை சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் அழிந்து விடும். Jegadhambal N -
* டமேட்டோ, கார்லிக் ஸ்பைஸி சட்னி* (orange)(tomato garlic chutney recipe in tamil)
#triகுடியரசு தினம் வருவதால், அதனை கொண்டாடும் விதத்தில், தக்காளியுடன், பூண்டு சேர்த்து சட்னி செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.இது இட்லி, தோசை, அடைக்கு நல்ல காம்பினேஷன். Jegadhambal N -
வெந்தயக் கீரை பொரியல்
உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும்.வயிற்றுப் புண்கள்,டயேரியாவை குறைக்கும்.அதிகமாக இரும்புச் சத்து கொண்டது.வாதம்,மற்றும் கப நோய்களை குணமாக்கும்.மண்ணீரல்,மற்றும் கல்லீரலை பலமாக்கும். #magazine6 Jegadhambal N -
*மாங்காய், வறுத்து அரைத்த பொடி, குழம்பு*(mango curry recipe in tamil)
#DGமாங்காயை பிடிக்காதவர்கள் எவரும்,இல்லை.மாங்காயில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள்,நிறைந்துள்ளது. பொட்டாசியம் அதிகம் உள்ளது.இதில் நிறைய ரெசிப்பிக்கள் செய்யலாம். Jegadhambal N -
பருப்பு உருண்டை குழம்பு
இந்த குழம்பு ஒரு பாரம்பரிய குழம்பு காய்கறி எதுவும் இல்லாதபோது இதை செய்தால் இதிலுள்ள உருண்டைகளை தொட்டுக் கொண்டும் குழம்பில் போட்டும் சாப்பிடலாம் சுவையோ டாப்டக்கர் Jegadhambal N -
*பாரம்பர்ய, தஞ்சாவூர், முருங்கைக்காய், ரேஸ் குழம்பு*(murungaikkai kulambu recipe in tamil)
#tkதஞ்சாவூரில், இந்த குழம்பு மிகவும் பிரபலமானது.இலையில் ஊற்றினால் ஓடும் என்பதால் இதற்கு ரேஸ் குழம்பு என்று பெயர். Jegadhambal N -
*தக்காளி, மிளகாய் சட்னி* (chilli tomato chutney recipe in tamil)
சகோதரி மீனா ரமேஷ் அவர்களின் ரெசிபி,* தக்காளி மிளகாய் சட்னி* செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.#ed1 @மீனா ரமேஷ் அவர்களின் ரெசிபி Jegadhambal N -
*வெங்காயம், வெண்டைக்காய், காரக் குழம்பு* (வத்தக் குழம்பு)(vendaikkai kara kulambu recipe in tamil)
#DGகாரக் குழம்பு அனைவரும் விரும்பும் ரெசிபி.வெங்காயத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், ரத்தச் சோகையை தடுக்கின்றது.வெண்டைக் காயில், வைட்டமின் சி உள்ளது.இதனை சூப் செய்து, குடித்தால், சளி, இருமல் குணமாகும். Jegadhambal N -
*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், பூண்டு ரசம்*(restaurant style garlic rasam recipe in tamil)
பூண்டு இதய நோய் வராமல் தடுக்கின்றது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கின்றது. எலும்புகளை பலமாக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
* முருங்கைக் காய் வத்தக் குழம்பு*(drumstick curry recipe in tamil)
முருங்கைக் காய், வயிற்றுப் புண், மலச்சிக்கல், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது.உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும்.இதனை சமைத்து சாப்பிட்டால், சிறுநீரகம் பலப்படும். Jegadhambal N -
*வெண்டைக்காய் கிரேவி*(vendaikkai gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian Curriesவெண்டைக்காய், ஊறின தண்ணீர் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றது. வைட்டமின் சி அதிகம் உள்ளது.வெண்டைக்காயை சூப் செய்து சாப்பிட்டால், சளி, இருமல், குணமாகும். Jegadhambal N -
பொட்டேட்டோ, முருங்கை இலை பொரியல்(Potato and drumstick leaves poriyal recipe in tamil)
உருளை கிழங்கை பிடிக்காதவர்கள் எவருமே இல்லை.அதே போல் முருங்கை இலையை உருளை கிழங்குடன் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு சத்துக்கள் அதிகம் கிடைக்கும். Jegadhambal N -
*ப்ரோக்கோலி பொரியல்*(broccoli poriyal recipe in tamil)
இதில் குளுக்கோசினோலேட், நிறைந்துள்ளன.நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது.மார்பக புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கும். Jegadhambal N -
பருப்பு உருண்டை ரசம்(paruppu urundai rasam recipe in tamil)
உருண்டை குழம்பு அனைவருக்கும் தெரிந்தது. அதையே ,*உருண்டை ரசம்* செய்தால் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றியதால்,*உருண்டை ரசம்* செய்தேன்.அனைவரும் செய்து பார்க்கவும்.இந்த அளவிற்கு 20 உருண்டைகள் வரும்.புரோட்டீன் சத்துக்கள் இந்த ரசத்தில் அதிகம். Jegadhambal N -
விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் பருப்பு மணிக் கொழுக்கட்டை(Paruppu mani kolukattai)
#npd1*விநாயகச் சதுர்த்தி * அன்று விநாயகருக்கு படைக்கப்படும் கொழுக்கட்டைகளில் பருப்புகள் சேர்த்து செய்யும்,*பருப்பு மணிக் கொழுக்கட்டையும் முக்கியம் ஆகும்.பருப்புகளை கொரகொரப்பாக அரைத்து மாவை வதக்கி வேக வைத்த அரிசி மாவை மணிபோல் சிறிது சிறிதாக உருட்டி ஆவியில் வேகவைத்து வதக்கிய பருப்பு கலவையுடன் சேர்த்து செய்வதுதான்,*பருப்பு மணிக் கொழுக்கட்டை*. Jegadhambal N -
ஆனியன் பருப்பு அடை
இந்த அடையில் 4வகையான பருப்புகளுடன்,வெங்காயம், அரிசி சேர்த்து செய்வதால் சுவையோ சுவை.இதில் புரோட்டீன் சத்துக்களும் அதிகம்.இதற்கு தேங்காய் சட்னி அட்டகாசமாக இருக்கும்.அரிசி சேர்ப்பதால் இந்த அடை,மொறு மொறுப்பாகவும்,ஸாவ்ட்டாகவும் இருக்கும். Jegadhambal N -
-
தக்காளி,பூண்டு சட்னி(tomato garlic chutney recipe in tamil)
@RenuKabala(recipe) #ed1சகோதரி, ரேணுகா பாலா அவர்களின் ரெசிபியை தான்,செய்து பார்த்தேன்..* தக்காளி பூண்டு சட்னி* மிகவும் நன்றாக இருந்தது. செய்து பார்க்க மிகவும் ஈஸியான ரெசிபி.நன்றி சகோதரி.நான் அளவை சற்று கூட்டி செய்தேன். Jegadhambal N -
மாங்காய்,முருங்கைக்காய்,முள்ளங்கி,வத்தக் குழம்பு(காரக் குழம்பு)(
வத்தக் குழம்பு (அ ) காரக் குழம்பில் பல வகை உண்டு.இந்த குழம்பில் மாங்காய் போட்டிருப்பதால், புளி அதிகம் தேவையில்லை.மேலும் இது ந.எண்ணெயில் செய்வதால் சுவை அதிகம்.ஒரு வாரம் வரை கூட உபயோகப்படுத்தலாம். Jegadhambal N -
* மொச்சை மசாலா * (mocchai masala recipe in tamil)
#SSமொச்சையில், புரதம், நார்ச்சத்து, மினரல்ஸ் அதிகம் உள்ளது.இது இதய நோய்க்கான அபாயத்தை குறைக்கிறது. Jegadhambal N -
*வெண்பூசணி, ஆனியன், பொரியல்*(venpoosani poriyal recipe in tamil)
#HJஅல்சர் நோயால் அவதிப்படுபவர்களுக்கு, வெண் பூசணி சாறு உடனடி பலனை தரும். இருமல், ஜலதோஷம், நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலை சுற்றல், ஆகியவற்றை நீக்கப் பயன்படுகிறது. Jegadhambal N -
*காய்ந்த சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(sundakkai vatthal kulambu recipe in tamil)
#tkசுண்டைக்காய் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்த வெள்ளை அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. Jegadhambal N -
*தஞ்சாவூர் கத்தரிக்காய் ரசவாங்கி*(brinjal rasavangi recipe in tamil)
தஞ்சாவூர் பக்கம், இந்த கத்தரிக்காய் ரசவாங்கி மிகவும் பிரபலமான ரெசிபி.மிகவும் சுவையானது. Jegadhambal N -
*வெந்தயக் குழம்பு*(vendaya kulambu recipe in tamil)
#HJவெந்தயம், நெஞ்சு எரிச்சல், மற்றும் அஜீரணக் கோளாறுகளை தடுக்கின்றது. இதில் வேதிப் பொருள் உள்ளதால், இதயநோய் வருவதை தடுக்கின்றது. Jegadhambal N -
கார்த்திகை ஸ்பெஷல்,*பருப்பு அடை*(paruppu adai recipe in tamil)
கார்த்திகை பண்டிகை அன்று அடை வார்ப்பது என்னுடைய அம்மா வீட்டு பழக்கம்.அதிலும் அடை வார்த்து அதில் 5 ஓட்டைகள் போட்டு வார்ப்பார்கள்.அதே போல் நானும் கார்த்திகைக்கு அடை வார்த்தேன். இதில் 3 வகையான பருப்புகள் சேர்த்து செய்வதால் புரோட்டீன் சத்துக்கள் அதிகம் கிடைக்கின்றது. Jegadhambal N
More Recipes
கமெண்ட்